Mullai Malar Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by A. P. Komala and Chorus and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singers : A. P. Komala and Chorus

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female : Hoo o o o hoo o
Mullai malarkaadu
Engal mannavar thennadu
Villodu vaalodu pirandha
Veerargal ponnaadu
Mullai malarkaadu
Engal mannavar thennadu
Villodu vaalodu pirandha
Veerargal ponnaadu

Chorus : Haa…aa…aaa..aaa
Female : Hoo hoo
Chorus : Haa…aa…aaa..aaa
Female : Hmmmm

Female : Ponmaeni maedaiyilae poomana pandhalilae
Chorus : Haa…aa
Female : Kanmani aadi varum annaiaye thaedi varum

Female : Ponmaeni maedaiyilae poomana pandhalilae
Kanmani aadi varum annaiaye thaedi varum
Kottaiyilae kodi naati valarthavar
Paattu kural ketkkum
Chorus : Kottaiyilae kodi naati valarthavar
Paattu kural ketkkum

Female : Mullai malarkaadu
Chorus : Engal mannavar thennaadu
Female : Villodu vaalodu
Chorus : Pirandha veerargal ponnaadu

Female : Vaanai idithirukkum maaligai noorirukkum
Yaanai maniyosai naadengum kettirukkum
Chorus : Haa…aa…aa…
Female : Vaanai idithirukkum maaligai noorirukkum
Yaanai maniyosai naadengum kettirukkum

Female : Mannavar mandapam anniayar thandhidum
Ponnai alanthirukkum
Chorus : Hoo hoo hoo
Mannavar mandapam anniayar thandhidum
Ponnai alanthirukkum…..

Female : Mullai malarkaadu
Chorus : Engal mannavar thennaadu
Female : Villodu vaalodu
Chorus : Pirandha veerargal ponnaadu

Female : Kaala nedungadal oozhi kadanthu
Nilaithavar thannaadu
Chorus : Haa…aa…aaa
Female : Kangal sivandhu pagaivar
Kulathinai vendravar ponnaadu
Chorus : Haa…aaa
Female : Naalu vagaipadi veeram vilaindhavar
Vaazhvadhum innaadu
Chorus : Haa…aa…aaa
Female : Idhai naadi nadappavar theeya sarithiram
Saainthidum indrodu

Female : Mullai malarkaadu
Chorus : Engal mannavar thennaadu
Female : Villodu vaalodu
Chorus : Pirandha veerargal ponnaadu

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு பிறந்த
வீரர்கள் பொன்னாடு
முல்லை மலர்க்காடு
எங்கள் மன்னவர் தென்னாடு
வில்லோடு வாளோடு பிறந்த
வீரர்கள் பொன்னாடு

குழு : ஹா..ஆஅ…ஆஅ…ஆ…
பெண் : ஹோ ஹோ
குழு : ஹா..ஆஅ…ஆஅ…ஆ…
பெண் : ஹ்ம் ம்ம்

பெண் : பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே
குழு : ஹா….ஆஅ
பெண் : கண்மணி ஆடி வரும் அன்னையை தேடி வரும்

பெண் : பொன்மணி மேடையிலே பூமணப் பந்தலிலே
கண்மணி ஆடி வரும் அன்னையை தேடி வரும்
கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
பாட்டுக் குரல் கேட்கும்………
குழு : கோட்டையிலே கொடி நாட்டி வளர்த்தவர்
பாட்டுக் குரல் கேட்கும்..

பெண் : முல்லை மலர்க்காடு
குழு : எங்கள் மன்னவர் தென்னாடு
பெண் : வில்லோடு வாளோடு
குழு : பிறந்த வீரர்கள் பொன்னாடு

பெண் : வானை இடித்திருக்கும் மாளிகை நூறிருக்கும்
யானை மணியோசை நாடெங்கும் கேட்டிருக்கும்
குழு : ஹா..ஆஅ..ஆஅ
பெண் : வானை இடித்திருக்கும் மாளிகை நூறிருக்கும்
யானை மணியோசை நாடெங்கும் கேட்டிருக்கும்

பெண் : மன்னவர் மண்டபம் அந்நியர் தந்திடும்
பொன்னை அளந்திருக்கும்
குழு : ஹோ ஹோ ஹோ
மன்னவர் மண்டபம் அந்நியர் தந்திடும்
பொன்னை அளந்திருக்கும்,……….

பெண் : முல்லை மலர்க்காடு
குழு : எங்கள் மன்னவர் தென்னாடு
பெண் : வில்லோடு வாளோடு
குழு : பிறந்த வீரர்கள் பொன்னாடு

பெண் : கால நெடுங்கடல் ஊழி கடந்து
நிலைத்தவர் தன்னாடு
குழு : ஹா…ஆஅ..ஆ
பெண் : கண்கள் சிவந்து பகைவர்
குலத்தினை வென்றவர் பொன்னாடு
குழு : ஹா…ஆ
பெண் : நாலு வகைப்படி வீரம் விளைத்தவர்
வாழ்வதும் இந்நாடு
குழு : ஹா…ஆஅ..ஆ
பெண் : இதை நாடி நடப்பவர் தீய சரித்திரம்
சாய்ந்திடும் இன்றோடு
குழு : இதை நாடி நடப்பவர் தீய சரித்திரம்
சாய்ந்திடும் இன்றோடு

பெண் : முல்லை மலர்க்காடு
குழு : எங்கள் மன்னவர் தென்னாடு
பெண் : வில்லோடு வாளோடு
குழு : பிறந்த வீரர்கள் பொன்னாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here