Oh Vennila Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Male : O vennilaa o vennilaa
Vanna poochoodavaa vennilaa aaaaa
O vennilaa o vennilaa
Vanna poochoodavaa vennilaa aaaaa
O vennilaa ….
Female : O mannavaa vaa mannavaa
Vanna poochooda vaa mannavaa aaaa
O mannavaa vaa mannavaa
Vanna poochooda vaa mannavaa aaaa
O mannavaa
Male : Naettru kanavaaga naan kanda inbam
Indru nanavaaga nee ingu vandhaai
Naettru kanavaaga naan kanda inbam
Indru nanavaaga nee ingu vandhaai
Female : Aalilai pani pola naan vaazhndha vaelai
Aalilai pani pola naan vaazhndha vaelai
Alliya kaigal ungal kaiyallavaa
Alliya kaigal ungal kaiyallavaa
Male : O vennilaa o vennilaa
Vanna poochoodavaa vennilaa aaaaa
O vennilaa …..
Male : Panju malar maeni pazhagaadha penmai
Paarthu kadhai paesum pazham pondra menmai
Panju malar maeni pazhagaadha penmai
Paarthu kadhai paesum pazham pondra menmai
Female : Mannavar thirumaarbil kan mooda vendum
Mannavar thirumaarbil kan mooda vendum
Vaazhvinil vettri kanda naal allavaa
Vaazhvinil vettri kanda naal allavaa
Female : O mannavaa vaa mannavaa
Vanna poochooda vaa mannavaa aaaa
Male : O vennilaa o vennilaa
Both : Vanna poochoodavaa vennilaa aaaaa
O vennilaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா….
பெண் : ஓ மன்னவா வா மன்னவா
வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா
வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா….
ஆண் : நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
பெண் : ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
ஆண் : ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
ஆண் : பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பெண் : மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
பெண் : ஓ மன்னவா வா மன்னவா
வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஆண் : ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
இருவர் : வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
