Yeno Indru Song Lyrics is a track from Think Music India Tamil Album – 2025, Starring NA. This song was sung by Rakhoo and the music was composed by Rakhoo. Lyrics works are penned by Vaisagh.

Singer : Rakhoo

Music Director : Rakhoo

Lyricist : Vaisagh

Male : Yeno indru
Endhan vaasal kaadhal ondru
Yennai kaana kaathu nindradhoo

Male : Maalai saaya
Poothirundha pookkalellam
Unnai sera yekkam kondadhoo

Male : Enna vendumena
Solla thondravillai
Ennul yedho maayam seidhaai

Male : Uyirai kollum 
Un kangal kondu
Neidhaai koidhaai

Male : Hey mounam pesudho
Kaathu veesudho
Meezhavalaiyil maattikonden
Thanimai podhum ena
Kadhal thedi vandhen penne

Male : Thedaamal thedi vandhu
Ketkaamal ellam thandhu
Sollaamal vittuchendraai
Enna aagumo

Humming : …………..

Male : Enna aagumoo…(4)

Male : Unnai marandhida muyandru paarthen
Mudiyavillai thottru ponen
Pesida naan arugil vandhu
Unnai kandu mounamaanen

Male : Ho unnai marandhida muyandru paarthen
Mudiyavillai thottru ponen
Pesida naan arugil vandhu
Unnai kandu mounamaanen

Male : Ennodu neeyum vandhaal
Dhooram theyindhu pogudhe
Ellaam ini maaripogum
Endhan nenjam sonnadhe

Male : Ivalthaane endhan paadhi
Endraal ullam thulludhe
Un meedhu konda kaadhal maaradhe

Male : Thedaamal ketkaamal
Sollaamal vittuchendraai
Enna aagumo

Male : Thedaamal thedi vandhu
Ketkaamal ellam thandhu
Sollaamal vittuchendraai
Enna aagumo

Humming : …………..

Male : Enna aagumoo…(4)

பாடகர் : ராஹூ

இசை அமைப்பாளர் : ராஹூ

பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ்

ஆண் : ஏனோ இன்று
எந்தன் வாசல் காதல் ஒன்று
என்னை காண காத்து நின்றதோ

ஆண் : மாலை சாய
பூத்திருந்த பூக்களெல்லாம்
உன்னை சேர ஏக்கம் கொண்டதோ

ஆண் : என்ன வேண்டும் என
சொல்ல தோன்றவில்லை
என்னுள் ஏதோ மாயம் செய்தாய்

ஆண் : உயிரை கொள்ளும்
உன் கண்கள்கொண்டு
நெய்தாய் கொய்தாய்

ஆண் : ஹே மௌனம் பேசுதோ
காத்து வீசுதோ
மீளா வளையில் மாட்டிக்கொண்டேன்
தனிமை போதும் என
காதல் தேடி வந்தேன் பெண்ணே

ஆண் : தேடாமல் தேடி வந்து
கேட்காமல் எல்லாம் தந்து
சொல்லாமல் விட்டுச்சென்றாய்
என்ன ஆகுமோ

முனங்கல் : …………….

ஆண் : என்ன ஆகுமோ…(4)

ஆண் : உன்னை மறந்திட முயன்று பார்த்தேன்
முடியவில்லை தோற்று போனேன்
பேசிட நான் அருகில் வந்து
உன்னை கண்டு மௌனமானேன்

ஆண் : ஹோ உன்னை மறந்திட முயன்று பார்த்தேன்
முடியவில்லை தோற்று போனேன்
பேசிட நான் அருகில் வந்து
உன்னை கண்டு மௌனமானேன்

ஆண் : என்னோடு நீயும் வந்தால்
தூரம் தேய்ந்து போகுதே
எல்லாம் இனி மாறிபோகும்
எந்தன் நெஞ்சம் சொன்னதே

ஆண் : இவள்தானே எந்தன் பாதி
என்றால் உள்ளம் துள்ளுதே
உன் மீது கொண்ட காதல் மாறாதே

ஆண் : தேடாமல் கேட்காமல்
சொல்லாமல் விட்டுச்சென்றாய்
என்ன ஆகுமோ

ஆண் : தேடாமல் தேடி வந்து
கேட்காமல் எல்லாம் தந்து
சொல்லாமல் விட்டுச்சென்றாய்
என்ன ஆகுமோ

முனங்கல் : …………….

ஆண் : என்ன ஆகுமோ…(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here