Thogai Kaiyil Regai Song Lyrics is a track from Veettukku Veedu Vasappadi Tamil Film – 1979, Starring Vijayakumar, Suman, Surulirajan, Rathi Agnihotri, Shoba and Manorama. This song was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and the music was composed by Rajan Nagendra. Lyrics works are penned by Kannadasan.
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music Director : Rajan Nagendra
Lyricist : Kannadasan
Male : Ethanaiyoo kai paarthen ezhumalai vaasa
Indha kai paarpadharkkum arul purindhaai naesaa
Male : Thoghai kaiyil raegai sutham
Aanaal konjam sevvaai thosham irukkudhamma
Kalyaana thaedhi vaikka aasai thondrum
Pennin jaadhagam
Aasai thondrum pennin jaadhagam
Male : Thoghai kaiyil raegai sutham
Aanaal konjam sevvaai thosham irukkudhamma
Thosham thosham thosham thosham
Thosham irukkudhamma
Male : Kangal solvadhu muthal thaaram
Kaiyil iruppadhu maru thaaram
Kangal solvadhu muthal thaaram
Kaiyil iruppadhu maru thaaram
Moondru pillaigal undu
Moondru pengal undu
Yedhuvum sondhamalla ..sweekaaram
Kaalam poyi paatiyanaal kalyanam nadakkum
Female : Thoghai kaiyil raegai sutham
Aanaal konjam sevvaai thosham irukkudhaiyaa
Kalyaana thaedhi vaikka
Aaasai thondrum pillai jaadhagam
Aasai thondrum pillai jaadhagam
Female : Thoghai kaiyil raegai sutham
Aanaal konjam sevvaai thosham
Thosham thosham thosham thosham
Thosham irukkudhaiyaa
Female : Pennum pillaiyum oru jaadhi
Kaiyil ulladhu oru raasi
Pennum pillaiyum oru jaadhi
Kaiyil ulladhu oru raasi
Ingum thosham undu
Angum thosham undu
Irandu saerndhu kondaal sugavasi
Kaalam poyi thathavanaal kalyanam nadakkum
Male : Thoghai kaiyil
Female : Raegai sutham
Male : Aanaal konjam
Female : Sevvaai thosham
Male : Thosham
Female : Thosham
Male : Thosham
Female : Thosham
Male : Kanni pirandhadhu vaigasi
Kanya raasi magararaasi
anni pirandhadhu vaigasi
Kanya raasi magararaasi
Female : Yaarum yaarum endru
Eesan sollivittaal
Raasi enna raasi muga raasi
Both : Naanum neeyum onnaa serndhaa
Pathinaru pirakkum
Female : Thoghai kaiyil raegai sutham
Aanaal konjam sevvaai thosham irukkudhaiyaa
Male : Kalyaana thaedhi vaikka
Aaasai thondrum pennin jaadhagam
Female : Aasai thondrum pillai jaadhagam
Both : Thoghai kaiyil raegai sutham
Aanaal konjam sevvaai thosham
Thosham thosham thosham thosham
Thosham ..haa haa…aaa…haa haa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : எத்தனையோ கை பார்த்தேன் ஏழுமலை வாசா
இந்தக் கை பார்ப்பதற்கும் அருள் புரிந்தாய் நேசா…..
ஆண் : தோகை கையில் ரேகை சுத்தம்
ஆனால் கொஞ்சம் செவ்வாய் தோஷம் இருக்குதம்மா
கல்யாண தேதி வைக்க ஆசை தோன்றும்
பெண்ணின் ஜாதகம்
ஆசை தோன்றும் பெண்ணின் ஜாதகம்
ஆண் : தோகை கையில் ரேகை சுத்தம்
ஆனால் கொஞ்சம் செவ்வாய் தோஷம்
தோஷம் தோஷம் தோஷம் தோஷம்
தோஷம் இருக்குதம்மா
ஆண் : கண்கள் சொல்வது முதல் தாரம்
கையில் இருப்பது மறு தாரம்
கண்கள் சொல்வது முதல் தாரம்
கையில் இருப்பது மறு தாரம்
மூன்று பிள்ளைகள் உண்டு
மூன்று பெண்கள் உண்டு
எதுவும் சொந்தமல்ல….. ஸ்வீகாரம்
காலம் போயி பாட்டியானால் கல்யாணம் நடக்கும்
பெண் : தோகை சொல்லும் ரேகை சுத்தம்
ஆனால் கொஞ்சம் செவ்வாய் தோஷம் இருக்குதையா
கல்யாண தேதி வைக்க
ஆசை தோன்றும் பிள்ளை ஜாதகம்
ஆசை தோன்றும் பிள்ளை ஜாதகம்…….
பெண் : தோகை சொல்லும் ரேகை சுத்தம்
ஆனால் கொஞ்சம் செவ்வாய் தோஷம்
தோஷம் தோஷம் தோஷம் தோஷம்
தோஷம் இருக்குதய்யா
பெண் : பெண்ணும் பிள்ளையும் ஒரு ஜாதி
கையில் உள்ளது ஒரு ராசி
பெண்ணும் பிள்ளையும் ஒரு ஜாதி
கையில் உள்ளது ஒரு ராசி
இங்கும் தோஷம் உண்டு
அங்கும் தோஷம் உண்டு
இரண்டும் சேர்ந்து கொண்டால் சுகவாசி
காலம் போயி தாத்தாவானால் கல்யாணம் நடக்கும்
ஆண் : தோகை கையில்
பெண் : ரேகை சுத்தம்
ஆண் : ஆனால் கொஞ்சம்
பெண் : செவ்வாய் தோஷம்
ஆண் : தோஷம்
பெண் : தோஷம்
ஆண் : தோஷம்
பெண் : தோஷம்
ஆண் : கன்னி பிறந்தது வைகாசி
கன்யா ராசி மகராசி
கன்னி பிறந்தது வைகாசி
கன்யா ராசி மகராசி
பெண் : யாரும் யாரும் என்று
ஈசன் சொல்லிவிட்டால்
ராசி என்ன ராசி முக ராசி
இருவர் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா
பதினாறு பிறக்கும்
பெண் : தோகை சொல்லும் ரேகை சுத்தம்
ஆனால் கொஞ்சம் செவ்வாய் தோஷம் இருக்குதையா
ஆண் : கல்யாண தேதி வைக்க
ஆசை தோன்றும் பெண்ணின் ஜாதகம்
பெண் : ஆசை தோன்றும் பிள்ளை ஜாதகம்…….
இருவர் : தோகை கையில் ரேகை சுத்தம்
ஆனால் கொஞ்சம் செவ்வாய் தோஷம்
தோஷம் தோஷம் தோஷம் தோஷம்
தோஷம்..ஹா ஹா ஆஆஆ…ஹா ஹா
