Vetri Veerane Song Lyrics is a track from Mask Tamil Film – 2025, Starring Kavin, Andrea Jeremiah, Ruhani Sharma and Others. This song was sung by Anthony Daasan and Vaaheesan Rasaiya and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Vaaheesan Rasaiya.
Singers : Anthony Daasan and Vaaheesan Rasaiya
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Vaaheesan Rasaiya
Male : Dheeram konda veerane
Seeridum thuppakkiyai thol pidithu
Thookkaiyil porkkalangal saayudhe
Male : Kaanagathin kodiya irulil
Aandhai kathi alarum pozhudhu
Saadhu ondru porumai izhandhu
Kaadu thindra kadhaigal nooru
Male : Vaadaa pathu thala kondu vaadaa
Yuttham arindhu konda veeraa
Pagaigal theerpome
Dheeram unakkul urangidum theeyum
Adharmam thalaikura neram
Adakka ninaikkadhae
Vetri veerane
Male : Asuran enbaargal arakkan enbaargal
Anaithum ennodu kalandhe nadappen
Adharmam illadha ulagam undaaga
Edharkkum anjaamal maaruven
Male : Asuran enbaargal arakkan enbaargal
Anaithum ennodu kalandhe nadappen
Adharmam illadha ulagam undaaga
Edharkkum anjaamal maaruven
Male : Poraadi veezhndhal vidhaiyaaga
Verodi nindraal maramaaga
Vaazhndhaal un vaazhvai aramaaga
Iraiye udan nirkkum thunaiyaaga
Male : Panam indru pathum seyyum
Paniyaadhavanai thappum sollum
Eliyonai valiyon theendum kadharal
Orunaal yutham aagum
Male : Needhigal kettu varalaatril
Aayudham pesiya kadhai undu
Azhagana konjum kadal kooda
Kobathil seeriya nilaiyundu
Male : Dharmam thalai thookum pozhudhandu
Theemai podiyagum pudhaiyundu
Naalum pallayiram vali kandu
Vaazhnthal varalatril idam undu
Male : Asuran enbaargal arakkan enbaargal
Anaithum ennodu kalandhe nadappen
Adharmam illadha ulagam undaaga
Edharkkum anjaamal maaruven
Male : Dut dut doo doo doo ena
Thuppakkigal sandhakkavi paada
Poonai puliyaagi veriyagi
Rathathil uppusuvai theda
Male : Vaadaa pathu thala kondu vaadaa
Yutham arindhu konda veeraa
Pagaigal theerpome
Vetri veerane…..
Male : Asuran enbaargal ye hey ye hey
Arakkan enbaargal ye hey ye hey
Karuppan enbaargal
Adhu enga peru ma daa
Adangu enbaargal
En nilathulaye illada
Vilangugal udaithu thadagalai thagarthu
Vendru vaa vetri veernae
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் வாஹீசைன் ராசைய்யா
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : வாஹீசைன் ராசைய்யா
ஆண் : தீரம் கொண்ட வீரனே
சீரிடும் துப்பாக்கியை தோள் பிடித்து
தூக்கையில் போர்க்களங்கள் சாயுது
ஆண் : காணகத்தின் கொடிய இருளில்
ஆந்தை கத்தி அலறும் பொழுது
சாது ஒன்று பொருமை இழந்து
காடு தின்ற கதைகள் நூறு
ஆண் : வாடா பத்து தலை கொண்டு வாடா
யுத்தம் அறிந்து கொண்ட வீரா
பகைகள் தீர்ப்போமே
தீரம் உனக்குள் உறங்கிடம் தீயும்
அதர்மம் தலைக்குற நேரம்
அடக்க நினைக்காதே
வெற்றி வீரனே…………..
ஆண் : அசுரன் என்பார்கள் அரக்கன் என்பார்கள்
அனைத்தும் என்னுடன் கலந்தே நடப்பேன்
அதர்மம் இல்லாத உலகம் உருவாக
எதற்கும் அஞ்சாமல் மாறுவேன்
ஆண் : அசுரன் என்பார்கள் அரக்கன் என்பார்கள்
அனைத்தும் என்னுடன் கலந்தே நடப்பேன்
அதர்மம் இல்லாத உலகம் உருவாக
எதற்கும் அஞ்சாமல் மாறுவேன்
ஆண் : போராடி வீழ்ந்தால் விதையாக
வேரோடி நின்றால் மரமாக
வாழ்ந்தால் உன் வாழ்க்கை அறமாக
இறையே உடன் நிற்கும் துணையாக
ஆண் : பணம் இன்று பத்தும் செய்யும்
பணியாதவனைத் தப்பும் சொலும்
எலியோனை வலியோன் தீண்டும் கதறல்
ஒருநாள் யுத்தம் ஆகும்
ஆண் : நீதிகள் கெட்டு
வரலாற்றில் ஆயுதம் பேசிய கதை உண்டு
அழகான கொஞ்சும் கடல் கூட
கோபத்தில் சீரிய நிலை உண்டு
ஆண் : தர்மம் தலை தூக்கும் பொழுதன்று
தீமை பொடியாகும் புதையுண்டு
நாளும் பல்லாயிரம் வழி கண்டு
வாழ்ந்தால் வரலாற்றில் இடம் உண்டு
ஆண் : அசுரன் என்பார்கள் அரக்கன் என்பார்கள்
அனைத்தும் என்னுடன் கலந்தே நடப்பேன்
அதர்மம் இல்லாத உலகம் உருவாக
எதற்கும் அஞ்சாமல் மாறுவேன்
ஆண் : டுட் டுட் டூ டூ டூ என
துப்பாக்கிகள் சந்தக்கவி பாட
பூனை புலியாகி வெறியாகி
ரத்தத்தில் உப்புசுவை தேட
ஆண் : வாடா பத்து தலை கொண்டு வாடா
யுத்தம் அறிந்து கொண்ட வீரா
பகைகள் தீர்ப்போமே
வெற்றி வீரனே…………
ஆண் : அசுரன் என்பார்கள் யே ஹே யே ஹே
அரக்கன் என்பார்கள் யே ஹே யே ஹே
கருப்பன் என்பார்கள்
அது எங்கள் பெருமை டா
அடங்கு என்பார்கள்
என் நிலத்துலயே இல்லடா
விலங்குகள் உடைத்து தடைகளை தகர்த்து
வென்று வா வெற்றி வீரனே…………


