Atho Paaradi Avare Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by P. Leela and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Leela

Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan

Lyricist : Kannadasan

Female : Atho paaradi avarae en kanavar
Avarae en kanavar atho paaradi
Pudhu maattu vandi otti
Pogindraar enai vaatti
Pudhu maattu vandi otti
Pogindraar enai vaatti

Female : Atho paaradi avarae en kanavar

Female : Iruppavar ullae mudhalaali chetty
Yaerukaal maelthaan en sarkkarai katti
Theriyavillaiyodi thalaiyil thuppatti
Theriyavillaiyodi thalaiyil thuppatti
Saeranae avarendraal athilenna atti

Female : Atho paaradi

Female : Ainthu panaththinai ennidam thanthaar
Anthi saayu munnae varavum isainthaar
Ainthu panaththinai ennidam thanthaar
Anthi saayu munnae varavum isainthaar

Female : Anthi varaavittaal pennae inthaa
Anthi varaavittaal pennae inthaa
Aasai muththam
Aasai muththam endru solli nadanthaar
Aasai muththam endru solli nadanthaar

Female : Atho paaradi avarae en kanavar
Avarae en kanavar atho paaradi
Atho paaradi….

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அதோ பாரடி அவரே என் கணவர்
அவரே என் கணவர் அதோ பாரடி
புது மாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் எனை வாட்டி
புது மாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் எனை வாட்டி

பெண் : அதோ பாரடி அவரே என் கணவர்…

பெண் : இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி
ஏறுகால் மேல்தான் என் சர்க்கரைக் கட்டி
தெரியவில்லையோடி தலையில் துப்பட்டி
தெரியவில்லையோடி தலையில் துப்பட்டி
சேரனே அவரென்றால் அதிலென்ன அட்டி..

பெண் : அதோ பாரடி

பெண் : ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அந்தி சாயு முன்னே வரவும் இசைந்தார்
ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அந்தி சாயு முன்னே வரவும் இசைந்தார்

பெண் : அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா
அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா
ஆசை முத்தம்
ஆசை முத்தம் என்று சொல்லி நடந்தார்….
ஆசை முத்தம் என்று சொல்லி நடந்தார்….

பெண் : அதோ பாரடி அவரே என் கணவர்
அவரே என் கணவர் அதோ பாரடி
அதோ பாரடி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here