Paedhai Naan Song Lyrics is a track from Kanavu Tamil Film – 1954, Starring G. Muthukrishnan, Lalitha, V. K. Ramasamy and Pollachi’ Kamala. This song was sung by Jikki and the music was composed by G. Ramanathan and V. Dakshinamoorthy. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : M. L. Vasanthakumari
Music Director : G. Ramanathan and V. Dakshinamoorthy
Lyricist : A. Maruthakasi
Female : Muraiyo iraivaa
Bedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae
Pedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae
Female : Aadhaaram illaa paavi mel
Anuthaabamullor illaiyae
Anbullam kondor illaiyae
Pedhai naan anaathaiyaai
Female : Thaavendru vanthu ketkkumun
Inthaavendru eentha naattilae
Naanindru kenji kadhariyum
Yaenendru ketpaarillaiyae
Female : Pedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae
Female : Idhu sariyo idhu muraiyo idhu neriyo
Idhu tharunam udhaviyae puriguvor
Evarum illaiyo…
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் வி. தக்ஷிணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : முறையோ இறைவா……
பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே
பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே….
பெண் : ஆதாரம் இல்லாப் பாவி மேல்
அனுதாபமுள்ளோர் இல்லையே
அன்புள்ளம் கொண்டோர் இல்லையே
பேதை நான் அனாதையாய்……
பெண் : தாவென்று வந்து கேட்குமுன்
இந்தாவென்று ஈந்த நாட்டிலே
நானின்று கெஞ்சிக் கதறியும்
ஏனென்று கேட்பாரில்லையே…
பெண் : பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே….
பெண் : இது சரியோ இது முறையோ இது நெறியோ
இது தருணம் உதவியே புரிகுவோர்
எவருமே இல்லையோ……


