Illaadha Adhisayamaai Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by A. P. Komala and K. Jamuna Rani. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram.
Singers : A. P. Komala and K. Jamuna Rani
Music Director : G. Ramanathan
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Female : Illaatha adhisayamaa irukkuthadi ragasiyamaa
Edhai nenaichchi iva manasu ippadiyaachchutho
Edhai nenaichchi iva manasu ippadiyaachchutho
Female : Kannukkullae pugunthiruntha
Kadhalanai pirinjirunthaa
Kavalaipattu melivathundu
Appadiyirukkumaa
Illai munnum pinnum pazhakkamindri
Modhan modhalaa paaththirunthaa
Ennennamo pannidumaam
Ippadiyirukkumaa
Female : Illaatha adhisayamaa irukkuthadi ragasiyamaa
Edhai nenaichchi iva manasu ippadiyaachchutho
Edhai nenaichchi iva manasu ippadiyaachchutho
Female : Chinnanchiru paruvaththilae
Rompa rompa aazhaththilae
Sinthanaigal selvathundu
Adhaayirukkumo illai
Female : Chinnanchiru paruvaththilae
Rompa rompa aazhaththilae
Sinthanaigal selvathundu
Adhaayirukkumo illai
Female : Kanniyarin kanavinilae
Kaanugindra kadalukkullae
Enna meengal meivathundu
Idhaayirukkumo
Female : Kanniyarin kanavinilae
Kaanugindra kadalukkullae
Enna meengal meivathundu
Idhaayirukkumo
Both : Illaatha adhisayamaa irukkuthadi ragasiyamaa
Edhai nenaichchi iva manasu ippadiyaachchutho
Edhai nenaichchi iva manasu ippadiyaachchutho
Female : Mannan melae vachchu aasai valaruthu
Manasu vandi sakkaram polae
Chumma suzhaluthu
Mannan melae vachchu aasai valaruthu
Manasu vandi sakkaram polae
Chumma suzhaluthu
Female : Velaiyaai ponavaru
Vettriyudan varuvaaru
Female : Maalaiyittu manamudiththu
Vaazhvilinpam tharuvaaru
Female : Velaiyaai ponavaru
Vettriyudan varuvaaru
Female : Maalaiyittu manamudiththu
Vaazhvilinpam tharuvaaru
Female : Vaazhai thottam pola thazhaiththu
Mangalamaai vaazhvaaru
Female : Manjulaa mugaththinilae
Manjalaaga thigazhvaaru
Female : Vaazhai thottam pola thazhaiththu
Mangalamaai vaazhvaaru
Female : Manjulaa mugaththinilae
Manjalaaga thigazhvaaru
Female : Velakki eduththa vengal thavalai
Unakku ennadi kavalai
Velakki eduththa vengal thavalai
Unakku ennadi kavalai
Female : Antha rasamagan rasavukku
Rasaththiyaai aavatharkku
Female : Nalla naalum vanthu irukku
Aanaalum intha ranikkuththaan
Konjam kirukku….
Both : Nalla naalum vanthu irukku
Aanaalum intha ranikkuththaan
Konjam kirukku
Both : Illaatha adhisayamaa irukkuthadi ragasiyamaa
Edhai nenaichchi iva manasu ippadiyaachchutho
Edhai nenaichchi iva manasu ippadiyaachchutho
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் ஜமுனாராணி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பெண் : இல்லாத அதிசயமா இருக்குதடி ரகசியமா
எதை நெனச்சி இவ மனசு இப்படியாச்சுதோ
எதை நெனச்சி இவ மனசு இப்படியாச்சுதோ
பெண் : கண்ணுக்குள்ளே புகுந்திருந்த
காதலனைப் பிரிஞ்சிருந்தா
கவலைப்பட்டு மெலிவதுண்டு
அப்படியிருக்குமா
இல்லை முன்னும் பின்னும் பழக்க மின்றி
மொதன் மொதலாப் பாத்திருந்தா
என்னென்னமோ பண்ணிடுமாம்-
இப்படியிருக்குமா
பெண் : இல்லாத அதிசயமா இருக்குதடி ரகசியமா
எதை நெனச்சி இவ மனசு இப்படியாச்சுதோ
எதை நெனச்சி இவ மனசு இப்படியாச்சுதோ
பெண் : சின்னஞ்சிறு பருவத்திலே
ரொம்ப ரொம்ப ஆழத்திலே
சிந்தனைகள் செல்வதுண்டு
அதாயிருக்குமோ இல்லை
பெண் : சின்னஞ்சிறு பருவத்திலே
ரொம்ப ரொம்ப ஆழத்திலே
சிந்தனைகள் செல்வதுண்டு
அதாயிருக்குமோ இல்லை
பெண் : கன்னியரின் கனவினிலே
காணுகின்ற கடலுக்குள்ளே
எண்ண மீன்கள் மேய்வதுண்டு
இதாயிருக்குமோ
பெண் : கன்னியரின் கனவினிலே
காணுகின்ற கடலுக்குள்ளே
எண்ண மீன்கள் மேய்வதுண்டு
இதாயிருக்குமோ
இருவர் : இல்லாத அதிசயமா இருக்குதடி ரகசியமா
எதை நெனச்சி இவ மனசு இப்படியாச்சுதோ
எதை நெனச்சி இவ மனசு இப்படியாச்சுதோ
பெண் : மன்னன் மேலே வெச்ச ஆசை வளருது
மனசு வண்டிச் சக்கரம் போலே
சும்மா சுழலுது…..
மன்னன் மேலே வெச்ச ஆசை வளருது
மனசு வண்டிச் சக்கரம் போலே
சும்மா சுழலுது…..
பெண் : வேலையாய்ப் போனவரு
வெற்றியுடன் வருவாரு
பெண் : மாலையிட்டு மணமுடித்து
வாழ்விலின்பம் தருவாரு
பெண் : வேலையாய்ப் போனவரு
வெற்றியுடன் வருவாரு
பெண் : மாலையிட்டு மணமுடித்து
வாழ்விலின்பம் தருவாரு
பெண் : வாழைத் தோட்டம் போல தழைத்து
மங்கலமாய் வாழ்வாரு
பெண் : மஞ்சுளா முகத்தினிலே
மஞ்சளாகத் திகழ்வாரு
பெண் : வாழைத் தோட்டம் போல தழைத்து
மங்கலமாய் வாழ்வாரு
பெண் : மஞ்சுளா முகத்தினிலே
மஞ்சளாகத் திகழ்வாரு
பெண் : வௌக்கி எடுத்த வெங்கலத் தவலை
உனக்கு என்னடி கவலை
வௌக்கி எடுத்த வெங்கலத் தவலை
உனக்கு என்னடி கவலை
பெண் : அந்த ராசாமகன் ராசாவுக்கு
ராசாத்தியாய் ஆவதற்கு
பெண் : நல்ல நாளும் வந்து இருக்கு
ஆனாலும் இந்த ராணிக்குத்தான்
கொஞ்சம் கிறுக்கு……
இருவர் : நல்ல நாளும் வந்து இருக்கு
ஆனாலும் இந்த ராணிக்குத்தான்
கொஞ்சம் கிறுக்கு……
இருவர் : இல்லாத அதிசயமா இருக்குதடி ரகசியமா
எதை நெனச்சி இவ மனசு இப்படியாச்சுதோ
எதை நெனச்சி இவ மனசு இப்படியாச்சுதோ


