Podu Takkumukku Song Lyrics is a track from Rambaiyin Kathal – Tamil Movie 1956, Starring K. A. Thangavelu, T. S. Balaiah, M. N. Nambiyar, S. V. Subbaiah, T. V. Radhakrishnan, S. A. Ashokan, P. Bhanumathi, M. N. Rajam, E. V. Saroja, Ambika Sukumaran, T. P. Muthulakshmi and C. K. Saraswathi. This song was sung by Jikki and S. C. Krishnan, music composed by T. R. Pappa and lyrics written by A. Maruthakasi.

Singers : Jikki and S. C. Krishnan

Music Director : T. R. Pappa

Lyricist : A. Maruthakasi

Both and Chorus : Podu takkumukku takkuthaalam
Kottu jikkumukku jikki melam
Podu takkumukku takkuthaalam
Kottu jikkumukku jikki melam
Namma makku ponnu maappillaikku
Aayiduchu kalyaanam
Podu takkumukku takkuthaalam
Kottu jikkumukku jikki melam
Namma makku ponnu maappillaikku
Aayiduchu kalyaanam
Podu takkumukku takkuthaalam
Kottu jikkumukku jikki melam

Both : Muthupallakku melae adhuga
Ukkaandhu oorvalam
Muthupallakku melae adhuga
Ukkaandhu oorvalam
Suthi vara seiya venum
Suthi vara seiya venum
Andha sogusaiyum pakka venum
Namma makku ponnu maappillaikku
Aayiduchu kalyaanam
Podu takkumukku takkuthaalam
Kottu jikkumukku jikki melam

Both : Nadhaswaram oodha venum
Nadhaswaram oodha venum
Mayil naatiyamum veikka venum
Naalu peru kaana venum
Naam kaeli ellaam panna venum
Naalu peru kaana venum
Naam kaeli ellaam panna venum

Both and Chorus : Namma makku ponnu maappillaikku
Aayiduchu kalyaanam
Podu takkumukku takkuthaalam
Kottu jikkumukku jikki melam
Namma makku ponnu maappillaikku
Aayiduchu kalyaanam
Podu takkumukku takkuthaalam
Kottu jikkumukku jikki melam

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

இருவர் மற்றும் குழு : போடு டக்குமுக்கு டக்குத்தாளம்
கொட்டு ஜிக்குமுக்கு ஜிக்கி மேளம்….
போடு டக்குமுக்கு டக்குத்தாளம்
கொட்டு ஜிக்குமுக்கு ஜிக்கி மேளம்….
நம்ம மக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு
ஆயிடுச்சு கல்யாணம்…
போடு டக்குமுக்கு டக்குத்தாளம்
கொட்டு ஜிக்குமுக்கு ஜிக்கி மேளம்….
நம்ம மக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு
ஆயிடுச்சு கல்யாணம்…
போடு டக்குமுக்கு டக்குத்தாளம்
கொட்டு ஜிக்குமுக்கு ஜிக்கி மேளம்….

இருவர் : முத்துப் பல்லாக்கு மேலே அதுக
உக்காந்து ஊர்கோலம்
முத்துப் பல்லாக்கு மேலே அதுக
உக்காந்து ஊர்கோலம்
சுத்தி வரச் செய்ய வேணும்
சுத்தி வரச் செய்ய வேணும்
அந்த சொகுசையும் பாக்க வேணும்…
நம்ம மக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு
ஆயிடுச்சு கல்யாணம்…
போடு டக்குமுக்கு டக்குத்தாளம்
கொட்டு ஜிக்குமுக்கு ஜிக்கி மேளம்….

இருவர் : நாதசுரம் ஊத வேணும்
நாதசுரம் ஊத வேணும்
மயிலு நாட்டியமும் வைக்க வேணும்
நாலு பேரு காண வேணும்
நாம கேலி எல்லாம் பண்ண வேணும்….
நாலு பேரு காண வேணும்
நாம கேலி எல்லாம் பண்ண வேணும்….

இருவர் மற்றும் குழு : நம்ம மக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு
ஆயிடுச்சு கல்யாணம்…
போடு டக்குமுக்கு டக்குத்தாளம்
கொட்டு ஜிக்குமுக்கு ஜிக்கி மேளம்….
நம்ம மக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு
ஆயிடுச்சு கல்யாணம்…
போடு டக்குமுக்கு டக்குத்தாளம்
கொட்டு ஜிக்குமுக்கு ஜிக்கி மேளம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here