Male : Humming …..

Male : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu

Male : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu

Male : Pon thoorum inneram
Ondraanen unnodu
Kalloorum pen megam
Sallaabam sollaamal sollaadho

Chorus : Vaarayo aruginil vaarayo
Paarayo iru vizhi paarayo
Anbe
Saeraayo viral idai saeraayo
Thaaraayo thinarida thaaraayo indrae

Female : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu

Female : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu

Female : Ilavenil kaalaththu nilavaa
Iravodu uravaada varavaa … tharavaa

Male : Alaimodhi vilayaadum kadalaa
Nuraiyaaga naan pongi ezhavaa … vizhavaa

Female : Neelaadhaa indha muththangal
Neethaane inba saththangal

Male : Vetkaigal theeraamal veli thaandaamal
Veril neer pookal pooththaal enna

Chorus : Vaarayo aruginil vaarayo
Paarayo iru vizhi paarayo
Anbe
Saeraayo viral idai saeraayo
Thaaraayo thinarida thaaraayo indrae

Female : Pollaadha aasaigal
Kallaadha kalavaigal

Female : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu

Male : Pon thoorum inneram
Ondraanen unnodu
Kalloorum pen megam
Sallaabam sollaamal sollaadho

Chorus : Vaarayo

Female : Pollaadha aasaigal

Chorus : Paarayo

Female : Kallaadha kalavaigal

Chorus : Saeraayo

Female : Pollaadha aasaigal

Chorus : Thaaraayo

Female : Kallaadha kalavaigal

Chorus : Vaarayo aruginil vaarayo
Paarayo iru vizhi paarayo
Anbe
Saeraayo viral idai saeraayo
Thaaraayo thinarida thaaraayo indrae

பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் (ராகவேந்திர ராஜா ராவ்)

பாடலாசிரியர் : உமா தேவி

ஆண் : ஹம்மிங்….

ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு

ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு

ஆண் : பொன் தூறும் இந்நேரம்
ஒன்றானேன் உன்னோடு
கல்லூறும் பெண் மேகம்
சல்லாபம் சொல்லாமல் சொல்லாதோ

குழு : வாராயோ அருகினில் வாராயோ
பாராயோ இரு விழி பாராயோ
அன்பே
சேராயோ விரல் இடை சேராயோ
தாராயோ திணறிட தாராயோ இன்றே

ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு

ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு

பெண் : இளவேனில் காலத்து நிலவா
இரவோடு உறவாடா வரவா…..தரவா

ஆண் : அலைமோதி விளையாடும் கடலா
நுரையாக நான் பொங்கி எழவா……விழவா

பெண் : நீளாதா இந்த முத்தங்கள்
நீதானே இன்ப சத்தங்கள்

ஆண் : வேட்கைகள் தீராமல் வேலி தாண்டாமல்
வேரில் நீர் பூக்கள் பூத்தால் என்ன

குழு : வாராயோ அருகினில் வாராயோ
பாராயோ இரு விழி பாராயோ
அன்பே
சேராயோ விரல் இடை சேராயோ
தாராயோ திணறிட தாராயோ இன்றே

பெண் : பொல்லாத ஆசைகள்
கல்லாத கலவைகள்

பெண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு

ஆண் : பொன் தூறும் இந்நேரம்
ஒன்றானேன் உன்னோடு
கல்லூறும் பெண் மேகம்
சல்லாபம் சொல்லாமல் சொல்லாதோ

குழு : வாராயோ

பெண் : பொல்லாத ஆசைகள்

குழு : பாராயோ

பெண் : கல்லாத கலவைகள்

குழு : சேராயோ

பெண் : பொல்லாத ஆசைகள்

குழு : தாராயோ

பெண் : கல்லாத கலவைகள்

குழு : வாராயோ அருகினில் வாராயோ
பாராயோ இரு விழி பாராயோ
அன்பே
சேராயோ விரல் இடை சேராயோ
தாராயோ திணறிட தாராயோ இன்றே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here