Indha Raja Manasulathaan Song Lyrics is the track from Adhikari Tamil Film -1991, Starring Arun Pandian, Goundamani, Senthil, Poornam Viswanathan, Typist Gopu, Thilak, Vijayakumar, Prabhu Deva, Gouthami, Anju, Srividya and Manjula. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Gangai Amaran. Lyrics works penned by Vaali.
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music Director : Gangai Amaran
Lyricist : Vaali
Male : Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Female : Ini jam jam kaanum kaadhal nijam
Ila nenjam vaasa poo manjam
Male : Dhinam tham tham oorum devamarutham
Indha sondham kodi aanandham
Female : Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Male : Aadai ennum poottaalae
Maeni veettai poottaadhae
Pootti pootti kaattaamal
Mogha theeyai moottaadhae
Female : Paadhi ennai paarthaale
Paavam konjam theeraadha
Meedhi ennai nee paarkka
Velai ondru vaaraadha
Male : Pudhu veenai nuni viral meetta
Edhirpaarkkum sruthi layam kootta
Female : Mella yendhu yendhu madiyinil
Female : Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Male : Ini jam jam kaanum kaadhal nijam
Ila nenjam vaasa poo manjam
Female : Dhinam tham tham oorum devamarutham
Indha sondham kodi aanandham
Male : Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Male : Pandiyanin thozh meedhu
Paaya vandha vaigai nee
Paarijaadha poo pookkum
Devaloga poigai nee
பெண் : Vaigai nalla naal paarthu
Kai vai endru sollaadho
Kaigal mella vaithaalae
Thai thai endru thullaadho
Male : Adi maanae ihu mazhaikaalam
Kudai pola indha idai venum
Female : Pakkam vaa vaa deva eduthukko
Male : Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Female : Ini jam jam kaanum kaadhal nijam
Ila nenjam vaasa poo manjam
Male : Dhinam tham tham oorum devamarutham
Indha sondham kodi aanandham
Female : Indha raaja manasula thaan ragasiyamaaga
Male : Indha raani idam pidichaaa adhisayamaaga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
பெண் : இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்
ஆண் : தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்
பெண் : இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
ஆண் : ஆடை என்னும் பூட்டாலே
மேனி வீட்டைப் பூட்டாதே
பூட்டிப் பூட்டிக் காட்டாமல்
மோகத் தீயை மூட்டாதே
பெண் : பாதி என்னைப் பார்த்தாலே
பாவம் கொஞ்சம் தீராதா
மீதி என்னை நீ பார்க்க
வேளை ஒன்று வாராதா
ஆண் : புது வீணை நுனி விரல் மீட்ட
எதிர்ப்பார்க்கும் ஸ்ருதி லயம் கூட்ட
பெண் : மெல்ல ஏந்து ஏந்து மடியினில்
பெண் : இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
ஆண் : இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்
பெண் : தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்
ஆண் : இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
ஆண் : பாண்டியனின் தோள் மீது
பாய வந்த வைகை நீ
பாரிஜாதப் பூப்பூக்கும்
தேவலோக பொய்கை நீ
பெண் : வைகை நல்ல நாள் பார்த்து
கை வை என்று சொல்லாதோ
கைகள் மெல்ல வைத்தாலே
தை தை என்று துள்ளாதோ
ஆண் : அடி மானே இது மழைக்காலம்
குடைப் போலே இந்த இடை வேணும்
பெண் : பக்கம் வா வா தேவா எடுத்துக்கோ
ஆண் : இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
பெண் : இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்
ஆண் : தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்
பெண் : இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
ஆண் : இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக


