Singers :  Chinmayi Sripada and Athishay Jain

Music Director : Athishay Jain

Lyricist : Raja Palanivel

Female : Neethaane nee thaane
Enakaaga porandhaaye
Ennoda kaadhal vellumaa
Naan vaazhum vanavaasam
Ennoda sirai vaasam
Enai meetkka vandha thozhanae

Female : Arugil nee engirunthaalum
Ninaithaen nizhalaai naanum
Dhooram nee munn sendraalum
Manamae unnaiye thedum

Female : Enakaai malligai malar aagum
Nee thalaiyil vaithaal sirikaadhoo
Nee illaa vaazhkkai
Enakkedhaiyaa

Female : Neethaane nee thaane
Enakaaga porandhaaye
Ennoda kaadhal vellumaa

Female : Haan melamum mulanga
Thaalamum isaikka
Muhurthamum nerungudhu
Hoo ganga gowri
Periyor aasaiyai
Virunthudan nadakkudhu

Female : Adada ketti melangal ketka
Sondhangal atchadhai thoova
Hmm mm thirumanam nadathida
Arunthadhi paarthida
Chorus : Mana mana azhagiya vaazhkai vaazhanumae
Hoo oo ooo

Female : Neethaane nee thaane
Enakaaga porandhaaye
Ennoda kaadhal vellumaa

Female : Hoo poovukkul vandu
Kaadhal kondu
Thaen ingu pirakkudhu
Male : Heyy summa scene -ah
Pottukka vendam
Konjam valiya vidu

Female : Unakaaga vaazhum penna
Thavikaadhae endhan uyir dhaan
Maru piravi irundhal kooda
Naan unai nenaikanum
Adhanaal kaadhalai
Nee thaanae kuthanum

Female : Neethaane nee thaane
Enakaaga porandhaaye
Ennoda kaadhal vellumaa

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா மற்றும் அதிஷய் ஜெயின்

இசையமைப்பாளர் : அதிஷய் ஜெயின்

பாடலாசிரியர் : ராஜா பழனிவேல்

பெண் : …………………………..

பெண் : நீதானே நீ தானே
எனக்காக பொறந்தாயே
என்னோட காதல் வெல்லுமா
நான் வாழும் வனவாசம்
என்னோட சிறை வாசம்
எனை மீட்க வந்த தோழனே

பெண் : அருகில் நீ எங்கிருந்தாலும்
நினைப்பேன் நிழலாய் நானும்
தூரம் நீ முன் சென்றாலும்
மனமே என்றும் உன்னை தேடும்

பெண் : எனக்காய் மல்லிகை மலராதா
நீ தலையில் வைத்தால் சிரிக்காதா
நீ இல்லா வாழ்க்கை எனக்கேதைய்யா

பெண் : நீதானே நீ தானே
எனக்காக பொறந்தாயே
என்னோட காதல் வெல்லுமா…..ஆ….

பெண் : ஹான்……ஆ……மேளங்கள் முழங்க
தாளங்கள் இசைக்க
முஹூர்த்தமும் நெருங்குது
ஹூ கங்கா கௌரி
பெரியோர் ஆசையில்
விருந்துடன் நடக்குது

பெண் : அடடா கெட்டி மேளங்கள் கேட்க
சொந்தங்கள் அட்சதை தூவ
ம்ம்ம்ம் திருமணம் நடத்திட
அருந்ததி பார்த்திட
குழு : கணவனும் மனைவியும் வாழ்த்தியே வாழணுமே
ஹூ ஓ ஓஓ

பெண் : நீதானே நீ தானே
எனக்காக பொறந்தாயே
என்னோட காதல் வெல்லுமா

பெண் : ஹூ பூவுக்குள் வண்டு
காதல் கொண்டு
தேன் இங்கு பிறக்குது
ஆண் : ஏய் சும்மா சீன்ன
போட்டுக்க வேண்டாம்
கொஞ்சம் வழிய விடு

பெண் : உனக்காக வாழும் பெண் நான்
தவிக்காதே எந்தன் உயிர் தான்
மறு பிறவி இருந்தால் கூட
நான் உன்னை நெனைக்கணும்
அதனால் காதலை
நீ தானே குத்தனும்

பெண் : நீதானே நீ தானே
எனக்காக பொறந்தாயே
என்னோட காதல் வெல்லுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here