Male : Anbaai ninaithaal podhum
Arugil naan iruppen

Humming : ………………….

Female : Krishna govinda hari murari
Brindavanathil manam sanchari
Krishna govinda hari murari
Brindavanathil manam sanchari

Female : Aadidum aiya thodangiduvaaya
Aadhi deva nee vasudeva
Arpudha pera achudha shyama
Poorna kanna adi panivome

Female : Krishna govinda hari murari
Undhan ninaivil manam sanchari
Krishna govinda hari murari
Undhan ninaivil manam sanchari

Female : Jai jai jai nama narayana
Devaki magane bhaktharai kaathida
Paadi vandhome pugazhai paadida
Govardhana malaiyai yendhi

Female : Kuzhalai oodha oli milira
Jagame muttrilum unadhu uruvaai
Undhan nizhalinil adaikkalam thaedi

Female : Sirpingae vandhu vandhu
Arugarugae undha undha
Nandhalalum inbam thandhu
Manadhinai vendrayae

Female : Shyamavo angumingum
Kuzhaloasai sandham thangum
Dhinakku dhinakku oli mridhangam
Dhamodharavaanee

Female : Prapanjamae unadhaga
Unadhiladhum vasamaaga
Mayilthogai peedamaga
Sagalamum arindha kove

Female : Veyilum mazhaiyum artham nooru
Thirudiduvaan vennai kaaran
Mudivillaa mudhalumaaga
Nadanam ini arangam yerum
Nirkaamal kaalgal aada aada
Aada aada aada aada

Female : Krishna govinda hari murari
Undhan ninaivil manam sanchari

பாடகி : மாளவிகா ராஜேஷ்

இசையமைப்பாளர் : பிரசாத் சாஷ்டே

பாடலாசிரியர் : நவீன் பாரதி

ஆண் : அன்பாய் நினைத்தால் போதும்
அருகில் நான் இருப்பேன்

ஹம்மிங் : …………………….

பெண் : கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
பிருந்தாவனத்தில் மனம் சஞ்சாரி
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
பிருந்தாவனத்தில் மனம் சஞ்சாரி

பெண் : ஆடிடும் ஐயா தொடங்கிடுவாயா
ஆதி தேவா நீ வாசுதேவா
அற்புத பேரா அச்சுத ஷ்யாமா
பூர்ண கண்ணா அடி பணிவோமா

பெண் : கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி

பெண் : ஜெய் ஜெய் ஜெய் நம நாராயணா
தேவகி மகனே பக்தரை காத்திட
பாடி வந்தோம் புகழை ஏந்திட
கோவர்த்தன மலையை ஏந்தி

பெண் : குழலை ஊத ஒலி முழங்க
ஜகமே முற்றிலும் உனது உருவாய்
உந்தன் நிழலில் அடைக்கலம் தேடி

பெண் : சிற்பிங்கே வந்து வந்து
அருகருகே உந்தன் உந்தன்
நந்தலாலும் இன்பம் தந்து
மனதினை வென்றாயே

பெண் : ஷ்யாமாவோ அங்குமிங்கும்
குழலோசை சந்தம் தங்கும்
தினக்கு தினக்கு ஒளி மிருதங்கம்
தாமோதரவானே

பெண் : பிரபஞ்சமே உனதாக
உனதிலதும் வசமாக
மயில்தோகை பீடமாக
சகலமும் அறிந்த கோடே

பெண் : வெயிலும் மழையும் அர்த்தம் நூறு
திருடிடுவான் வெண்ணை காரன்
முடிவில்லா முதலுமாக
நடனம் இனி அரங்கம் ஏறும்
நிற்காமல் கால்களே ஆட ஆட
ஆட ஆட ஆட ஆட

பெண் : கிருஷ்ண கோவிந்த ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here