Thendralil Song Lyrics is the track from Divo Music Tamil Album – 2026, Starring Malavika and Dhavan Subbaiah. This song was sung by Charulatha Mani. The music was composed by Charulatha Mani. Lyrics works penned by Charulatha Mani.
Singer : Charulatha Mani
Music Director : Charulatha Mani
Lyricist : Charulatha Mani
Dialogue : ………………….
Thendralil kalandhu paadava idhayame
Neeralaiyilae midhakkalaam
Kaadhalil kalandhu karaiyava kaalame
Manthuligalul sariyalaam
Karaiyilae kaal padhithu kadal kadandha un
Thedalae sugame
Udhadilae unai padhithu thadam puranda en
Vidiyalae sugame
Kadal nuraiyil aalam theriyaadhe
Viralnuniyil gaandham kidaiyaadhe
Varaipadathil uyirai naan theda
Ilainuni pol unadhu alai paaya
Kadal nuraiyil aalam theriyaadhe
Viralnuniyil gaandham kidaiyaadhe
Varaipadathil uyirai naan theda
Ilainuni pol unadhu alai paaya
Carnatic ……………..
Sooriyan saayum velaiyil sondhame
En madiyilae urangava
Paravaigal sellum paadhai naadume
Kannimaigalae nanaiyava
Nuraiyilae un vaasam enai izhukkave
Thedale sugame
Kaalthadam kaanaamal pona pozhudhilae
Thedale sugame
Kadal nuraiyil aalam theriyaadhe
Viralnuniyil gaandham kidaiyaadhe
Varaipadathil uyirai naan theda
Ilainuni pol unadhu alai paaya
Kadal nuraiyil aalam theriyaadhe
Viralnuniyil gaandham kidaiyaadhe
Varaipadathil uyirai naan theda
Ilainuni pol unadhu alai paaya
Carnatic ……………..
பாடகர் : சாருலதா மணி
இசை அமைப்பாளர் : சாருலதா மணி
பாடல் ஆசிரியர் : சாருலதா மணி
வசனம் : ...................
பெண் : தென்றலில் கலந்து பாடவா இதயமே
நீரலையிலே மிதக்கலாம்
காதலில் கலந்து கரையவா காலமே
மண்துளிகளுள் சரியலாம்
பெண் : கரையிலே கால் பதித்து கடல் கடந்த உன்
தேடலே சுகமே
உதட்டிலே உனை பதித்து தடம் புரண்ட என்
விடியலே சுகமே
பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே
விரல்நுனியில் காந்தம் கிடையாதே
வரைபடத்தில் உயிரை நான் தேட
இலைநுனி போல் உனது அலை பாய
பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே
விரல்நுனியில் காந்தம் கிடையாதே
வரைபடத்தில் உயிரை நான் தேட
இலைநுனி போல் உனது அலை பாய
பெண் : கர்னாடிக் ................
பெண் : சூரியன் சாயும் வேளையில் என் சொந்தமே
என் மடியிலே உறங்கவா
பறவைகள் செல்லும் பாதை நாடுமே
கண்ணிமைகளே நனையவா
பெண் : நுரையிலே உன் வாசம் எனை இழுக்கவே
தேடலே சுகமே
கால்தடம் காணாமல் போன பொழுதிலே
தேடலே சுகமே
பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே
விரல்நுனியில் காந்தம் கிடையாதே
வரைபடத்தில் உயிரை நான் தேட
இலைநுனி போல் உனது அலை பாய
பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே
விரல்நுனியில் காந்தம் கிடையாதே
வரைபடத்தில் உயிரை நான் தேட
இலைநுனி போல் உனது அலை பாய
பெண் : கர்னாடிக் ................