Police Veeran Song Lyrics is the track from Enga Ooru Kannagi Tamil Film – 1981, Starring Sarath Babu, Srikanth, Madhavi, Seema Sasi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
Singer : S. P. Balasubrahmanyam
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Male : Police veeran paartha ponnu
Poovattamaa kovil thaerottamaa
Police veeran paartha ponnu
Poovattamaa kovil thaerottamaa
Poochoodi vandha kaadhal case
Ponnattamaa kaidhu seiyattumaa
Male : Naan lock up panni vechuputten vegukaalama
Nee tke off pannavillaiyinnaa thaangathamma
Un beauty en duty un service thaanammaa
Police veeran paartha ponnu
Poovattamaa kovil thaerottamaa
Male : Pasi aimbathimoonu sonnapadiye
Neeyum naanum jodiyadi thanga kattiyae
Ezhubathi moonu section padiyae
Nuisence case illaiyadi kannukuttiyae
Male : Rombha naala oori kedakku
Aasaigal nenjukullae over load amma
Police veeran paartha ponnu
Poovattamaa kovil thaerottamaa
Male : Cyclelil doubles povomadiyoo
Ippa oneway traffic illaiyadiyoo…..
Sambalam rombha konjamadiyoo
Adhil poovum pottum vaanghi thaaren ammukuttiyae
Male : Station pakkathil quarters irukku
Aaradi neelam ulla paayum irukku
Police veeran paartha ponnu
Poovattamaa kovil thaerottamaa
Male : Kaadhalilae naan un sentry
Angae veroru manushan no entry
Raani needhaan naan mandhiri
Ingu namae amaippom namm country
Male : Ettu padhavi kathu kidakku
Nee mattum signal senchaa maalai irukku
Police veeran paartha ponnu
Poovattamaa kovil thaerottamaa
Poochoodi vandha kaadhal case
Ponnattamaa kaidhu seiyattumaa
Male : Naan lock up panni vechuputten vegukaalama
Nee tke off pannavillaiyinnaa thaangathamma
Un beauty en duty un service thaanammaa
Police veeran paartha ponnu
Poovattamaa kovil thaerottamaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : போலீசு வீரன் பார்த்த பொண்ணு
பூவாட்டமா கோவில் தேரோட்டமா
போலீசு வீரன் பார்த்த பொண்ணு
பூவாட்டமா கோவில் தேரோட்டமா
பூச்சூடி வந்த காதல் கேசு
பொன்னாட்டமா கைது செய்யட்டுமா
ஆண் : நான் லாக்கப் பண்ணி வச்சுப்புட்டேன் வெகுகாலமா
நீ டேக்அப் பண்ணவில்லையின்னா தாங்கதம்மா
உன் ப்யூட்டி என் டூட்டி உன் சர்வீஸ் தானம்மா
போலீசு வீரன் பார்த்த பொண்ணு
பூவாட்டமா கோவில் தேரோட்டமா
ஆண் : பிசி ஐம்பத்தி மூணு சொன்னபடியே
நீயும் நானும் ஜோடியடி தங்கக்கட்டியே
எழுபத்தி மூணு செக்க்ஷன் படியே
நியூசென்ஸ் கேஸ் இல்லையடி கன்னுக்குட்டியே
ஆண் : ரொம்ப நாளா ஊறிக் கெடக்கு
ஆசைகள் நெஞ்சுக்குள்ளே ஓவர் லோடம்மா
போலீசு வீரன் பார்த்த பொண்ணு
பூவாட்டமா கோவில் தேரோட்டமா
ஆண் : சைக்கிளில் டபிள்ஸ் போவோமடியோ
இப்ப ஒன்வே டிராபிக் இல்லையடியோ…..
சம்பளம் ரொம்பக் கொஞ்சமடியோ
அதில் பூவும் பொட்டும் வாங்கித் தாரேன் அம்முக்குட்டியே
ஆண் : ஸ்டேஷன் பக்கத்தில் குவார்ட்டர்ஸ் இருக்கு
ஆறடி நீளமுள்ள பாயுமிருக்கு
போலீசு வீரன் பார்த்த பொண்ணு
பூவாட்டமா கோவில் தேரோட்டமா
ஆண் : காதலிலே நான் உன் சென்ட்ரி
அங்கே வேறொரு மனுஷன் நோ என்ட்ரி
ராணி நீதான் நான் மந்திரி
இங்கு நாமே அமைப்போம் நம் கன்ட்ரி
ஆண் : எட்டு பதவி காத்துக் கிடக்கு
நீ மட்டும் சிக்னல் செஞ்சா மாலை இருக்கு…
போலீசு வீரன் பார்த்த பொண்ணு
பூவாட்டமா கோவில் தேரோட்டமா
பூச்சூடி வந்த காதல் கேசு
பொன்னாட்டமா கைது செய்யட்டுமா
ஆண் : நான் லாக்கப் பண்ணி வச்சுப்புட்டேன் வெகுகாலமா
நீ டேக்அப் பண்ணவில்லையின்னா தாங்கதம்மா
உன் ப்யூட்டி என் டூட்டி உன் சர்வீஸ் தானம்மா
போலீசு வீரன் பார்த்த பொண்ணு
பூவாட்டமா கோவில் தேரோட்டமா
