Singer : Ilayaraja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Raju Murugan
Aagaasam kannukkulla
Karuvaaga vandha pulla
Nee ingu nadandhida
Vazhi nooru vaa
Aaraadha nenjukkulla
Azhiyaadha thunbamilla
Karattodu kalli poo
Sirippaagi vaa
Paaloorum annai indha bhoomi thaan
Raasa neer ethu pottakkaadum pookkuthae
Nee pogum paathai engum vaaname thunai
Yaarum vittu pogaathae
Aagaasam kannukkulla
Karuvaaga vandha pulla
Nee ingu nadandhida
Vazhi nooru vaa
Aaraadha nenjukkulla
Azhiyaadha thunbamilla
Karattodu kalli poo
Sirippaagi vaa
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : ராஜூ முருகன்
ஆண் : ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா
ஆண் : ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா
ஆண் : பாலூறும் அன்னை இந்த பூமி தான்
ராசா
நீர் ஏது பொட்டக்காடும் பூக்குதே
நீ போகும் பாதை எங்கும் வானமே துணை
யாரும் விட்டு போகாதே
ஆண் : ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா
ஆண் : ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா