Singers : Saindhavi and G.V. Prakash Kumar
Music by : Sam C.S
Female : Aala aala vaanil yera vaa
Vennilaavai moottai katti
Mannil kondu vaa vaa
Aala aala paranthu sella vaa
Vaanavillai thaanda vaa
Male : Eera kaatrilae thooram sella vaa
Neela neelam thaanda
Paalam seiya vaa
Mega medayil jodi sera vaa
Minnal vettil aada vaa
Female : Aala aala kaadhal kondadhaala
Thooram illai antha vennila
Aala aala kaadhal kondadhaala
Inbam inbam kannil kannila
Female : Vaa siru siraginil
Muzhu madhiyinai yendha
Vaa unadhalaginil
Yenadhazhaginai theenda vaa
Female : Vaa uyar ulaginil
Uyir urasiyae aada
Vaa mudiviliyinai
Nodipozhudhinil thaanda vaa
Male : Vinmeengal thaandi
Kolgal yaavum thaandi thaandi
Verroru boomi undaakkalaam
Megathil moodi
Kondu vandha vennilaavai
Dhoosi thatti suththam seithu
Kaadhal vaanil otti kollalaam
Female : Aala aala kaadhal kondadhaala
Thooram illai antha vennila
Aala aala kaadhal kondadhaala
Inbam inbam kannil kannila
பாடகி : சைந்தவி
பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்
பெண் : ஆலா ஆலா
 வானில் ஏற வா
 வெண்ணிலாவை
 மூட்டை கட்டி
 மண்ணில் கொண்டு
 வா வா ஆலா ஆலா
 பறந்து செல்ல வா
 வானவில்லை தாண்ட
 வா
ஆண் : ஈர காற்றிலே
 தூரம் செல்ல வா நீல
 நீளம் தாண்ட பாலம்
 செய்ய வா மேக
 மேடையில் ஜோடி
 சேர வா மின்னல்
 வெட்டில் ஆட வா
பெண் : ஆலா ஆலா காதல்
 கொண்டதாலா தூரம் இல்லை
 அந்த வெண்ணிலா ஆலா
 ஆலா காதல் கொண்டதாலா
 இன்பம் இன்பம் கண்ணில்
 கண்ணிலா
பெண் : வா சிறு சிறகினில்
 முழு மதியினை ஏந்த வா
 உனதழகினில் எனதழகினை
 தீண்ட வா
பெண் : வா உயர் உலகினில்
 உயிர் உரசியே ஆட வா
 முடிவிலியினை நொடி
 பொழுதினில் தாண்ட
 வா
ஆண் : விண்மீன்கள் தாண்டி
 கோள்கள் யாவும் தாண்டி
 தாண்டி வேர் ஒரு பூமி
 உண்டாக்கலாம் மேகத்தில்
 மூடி கொண்டு வந்த
 வெண்ணிலாவை தூசி தட்டி
 சுத்தம் செய்து காதல் வானில்
 ஒட்டி கொள்ளலாம்
பெண் : ஆலா ஆலா காதல்
 கொண்டதாலா தூரம் இல்லை
 அந்த வெண்ணிலா ஆலா ஆலா
 காதல் கொண்டதாலா இன்பம்
 இன்பம் கண்ணில் கண்ணிலா
