Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Ooyingu thavarame
Oorai yethi vayamae
Poyudhae veenaakkamae
Buvvaavae thedikanum
Female : Aanaakka andha madam
Aavaatti sandhai madam
Aanaakka andha madam
Aavaatti sandhai madam
Adhuvum kood illangatti
Platform sondha idam
Adhuvum kood illangatti
Platform sondha idam
Female : Aanaakka andha madam
Aavaatti sandhai madam
Female : Machilae irundhadhan
Mausu innu ennadhae
Kuchile kudi iruntha
Korachalinnu kolladhae
Female : Machu kuchu ellamae
Manasilae thaan irukku
Manasu neranjiruntha
Mathathellam nernjirukkum
Female : Kedacha kanji thanni
Kedaikaatti koyathanni
Kedacha kanji thanni
Kedaikaatti koyathanni
Irukkavae irukkaiyilae
Ennathukku kavala kanni
Irukkavae irukkaiyilae
Ennathukku kavala kanni
Female : Marathae padachavan thaan
Manusaala padachirukkaan
Marathae padachavan thaan
Manusaala padachirukkaan
Varadha yethukkathaan
Manasa koduthirukkaan
Varadha yethukkathaan
Manasa koduthirukkaan
Female and Chorus :
Aanaakka andha madam
Aavaatti sandhai madam
Adhuvum kood illangatti
Platform sondha idam
Aanaakka andha madam
Aavaatti sandhai madam
Female : Eduthukinnu porathukku
Thirudan varuvaannu
Eduthukinnu porathukku
Thirudan varuvaannu
Thuttulla seemaanga
Thoongaama mulipanga
Thuttulla seemaanga
Thoongaama mulipanga
Female : Thuttum kaila illa
Thookathukkum panjam illa
Thuttum kaila illa
Thookathukkum panjam illa
Pttiyum thevai illa
Pottukkum vela illa
Female and Chorus :
Aanaakka andha madam
Aavaatti sandhai madam
Adhuvum kood illangatti
Platform sondha idam
Aanaakka andha madam
Aavaatti sandhai madam
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஓயுங்கு தவறாமே
 ஊரை ஏத்தி வாயமே
 பொயுதே வீணாக்காமே
 புவ்வாவே தேடிக்கணும்
பெண் : ஆனாக்க அந்த மடம்
 ஆவாட்டி சந்தை மடம்
 ஆனாக்க அந்த மடம்
 ஆவாட்டி சந்தை மடம்
 அதுவும் கூட இல்லாங்காட்டி
 பிளாட்டுபாரம் சொந்த இடம்
 அதுவும் கூட இல்லாங்காட்டி
 பிளாட்டுபாரம் சொந்த இடம்
பெண் : ஆனாக்க அந்த மடம்
 ஆவாட்டி சந்தை மடம்
பெண் : மச்சிலே இருந்தாத்தான்
 மவுசு இன்னு எண்ணாதே
 குச்சிலே குடியிருந்தா
 கொரச்சலின்னு கொள்ளாதே
பெண் : மச்சு குச்சு எல்லாமே
 மனசிலேதான் இருக்கு
 மனசு நெறஞ்சிருந்தா
 மத்ததெல்லாம் நெறஞ்சிருக்கும்
பெண் : கெடச்சா கஞ்சித் தண்ணி
 கெடைக்காட்டி கொயாத் தண்ணி
 கெடச்சா கஞ்சித் தண்ணி
 கெடைக்காட்டி கொயாத் தண்ணி
 இருக்கவே இருக்கையிலே
 என்னாத்துக்கு கவல கண்ணி
 இருக்கவே இருக்கையிலே
 என்னாத்துக்கு கவல கண்ணி
பெண் : மரத்தே படச்சவன்தான்
 மனுசால படச்சிருக்கான்
 மரத்தே படச்சவன்தான்
 மனுசால படச்சிருக்கான்
 வாரதெ ஏத்துக்கதான்
 மனசெ கொடுத்திருக்கான்
 வாரதெ ஏத்துக்கதான்
 மனசெ கொடுத்திருக்கான்
பெண் மற்றும் குழு :
 ஆனாக்க அந்த மடம்
 ஆவாட்டி சந்தை மடம்
 அதுவும் கூட இல்லாங்காட்டி
 பிளாட்டுபாரம் சொந்த இடம்
 ஆனாக்க அந்த மடம்
 ஆவாட்டி சந்தை மடம்
பெண் : தெட்டிகினு போறத்துக்கு
 திருடன் வருவான்னு
 தெட்டிகினு போறத்துக்கு
 திருடன் வருவான்னு
 துட்டுள்ள சீமாங்க
 தூங்கமெ முயிப்பாங்க
 துட்டுள்ள சீமாங்க
 தூங்கமெ முயிப்பாங்க
பெண் : துட்டும் கையில இல்ல
 தூக்கத்துக்கும் பஞ்சமில்ல
 துட்டும் கையில இல்ல
 தூக்கத்துக்கும் பஞ்சமில்ல
 பொட்டியும் தேவையில்ல
 பூட்டுக்கும் வேலையில்ல
பெண் மற்றும் குழு :
 ஆனாக்க அந்த மடம்
 ஆவாட்டி சந்தை மடம்
 அதுவும் கூட இல்லாங்காட்டி
 பிளாட்டுபாரம் சொந்த இடம்
 ஆனாக்க அந்த மடம்
 ஆவாட்டி சந்தை மடம்..


