Singer : Seerkazhi Govindarajan
Music by : S. M. Subbaih Naidu
Male : Aasai alaigalil aadum
Intha maanida vaazhvoru oodam
Aasai alaigalil aadum
Intha maanida vaazhvoru oodam
Male : Adhu ooduvathum karai saeruvathum
Entha idam endru yaar solla koodum
Male : Maaligai vaasa thanthaiyin paasam
Maranthathu unthan kalaigalin mogam
Maaligai vaasa thanthaiyin paasam
Maranthathu unthan kalaigalin mogam
Male : Kadhalil yaavum izhanthavar pinbu
Kadhalil yaavum izhanthavar pinbu
Kadhalukkaaga varunthuvathundu….
Kadhalukkaaga varunthuvathundu….
Male : Nadappathu yaavum iraivanai kettu
Nallathendraagum kaalaththin theerppu
Nadappathu yaavum iraivanai kettu
Nallathendraagum kaalaththin theerppu
Male : Oor pazhiththaalum vanthathai yaetru
Oor pazhiththaalum vanthathai yaetru
Seedhaiyai polae vaazhnthu nee kaattu….
Seedhaiyai polae vaazhnthu nee kaattu….
Male : Kulavazhi vantha gouravam paarththa
Thalaivaa neeyo thani maram indru
Kulavazhi vantha gouravam paarththa
Thalaivaa neeyo thani maram indru
Male : Paasamum anbum naesamum kondu
Paasamum anbum naesamum kondu
Parambarai vaazha ninaippathu nandru
Parambarai vaazha ninaippathu nandru
Male : Aasai alaigalil aadum
Intha maanida vaazhvoru oodam
Male : Adhu ooduvathum karai saeruvathum
Entha idam endru yaar solla koodum
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : ஆசை அலைகளில் ஆடும்
 இந்த மானிட வாழ்வொரு ஓடம்
 ஆசை அலைகளில் ஆடும்
 இந்த மானிட வாழ்வொரு ஓடம்
ஆண் : அது ஓடுவதும் கரை சேருவதும்
 எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்
ஆண் : மாளிகை வாசம் தந்தையின் பாசம்
 மறந்தது உந்தன் கலைகளின் மோகம்
 மாளிகை வாசம் தந்தையின் பாசம்
 மறந்தது உந்தன் கலைகளின் மோகம்
ஆண் : காதலில் யாவும் இழந்தவர் பின்பு
 காதலில் யாவும் இழந்தவர் பின்பு
 காதலுக்காக வருந்துவதுண்டு….
 காதலுக்காக வருந்துவதுண்டு….
ஆண் : நடப்பது யாவும் இறைவனை கேட்டு
 நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு
 நடப்பது யாவும் இறைவனை கேட்டு
 நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு
ஆண் : ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று
 ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று
 சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு…….
 சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு…….
ஆண் : குலவழி வந்த கௌரவம் பார்த்த
 தலைவா நீயோ தனி மரம் இன்று
 குலவழி வந்த கௌரவம் பார்த்த
 தலைவா நீயோ தனி மரம் இன்று
ஆண் : பாசமும் அன்பும் நேசமும் கொண்டு
 பாசமும் அன்பும் நேசமும் கொண்டு
 பரம்பரை வாழ நினைப்பது நன்று
 பரம்பரை வாழ நினைப்பது நன்று
ஆண் : ஆசை அலைகளில் ஆடும்
 இந்த மானிட வாழ்வொரு ஓடம்
ஆண் : அது ஓடுவதும் கரை சேருவதும்
 எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்


