Singers : Malaysia Vasudevan, A. L. Ragavan, B. S. Sasireka and T. K. Kala
Music by : T. R. Pappa
Lyrics by : A. Maruthakasi
{Hey hey la la lllalalala
Hey ehy
Female : O la lallalallaala} (2)
Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaan
Nadaiyum idaiyum
Thuvala thuvala nadanam nee aadu
Female : Sediyil thazhuvi padarum kodiyin
Azhagai nee paadu
Thanimai oru poo medai ..aa..aaa
Female : Inimai tharum thaen odai..ee..
Manadhai
Male : Mayakudhae
Female : Thunaiyai
Male : Azhaikudhae
Female : Vaazhkaiyin gethamae ketkkudhae
Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaan
Ilamai varavu mudhumai selavu
Endru nee paadu
Female : Irukkum varayil eduthu koduthu
Inbam nee thedu
Pulavargaln kannodu..aa..aa…
Female : Pudhumai oru pon yedu
Inaindhae
Male : Padikalaam
Female : Ninaindhae
Male : Rasikalaaam
Eedilla sorgamae kaanalaam
Male : Hey hey ..aa..aa..aa..aa..
Aasai thaan nenjin osai thaan
Endrum vaai pesaamal kann koosaamal
Pesum bashai thaan
Male : Kaadhal deiva sannidhana poojai thaan
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் , ஏ. எல். ராகவன்,
டி. கே. கலா மற்றும் பி. எஸ். சசி ரேகா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : ஹே....ஹே.....பெண் : லா...லா....லாலாலா.....
ஆண் : ஹே....ஹே......பெண் : ஓ....ஆ...லா..லாலாலல...
பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்
ஆண் : நடையும் இடையும்
துவள துவள நடனம் நீ ஆடு
பெண் : செடியில் தழுவி படரும்
கொடியின் அழகை நீ பாடு
ஆண் : தனிமையொரு பூமேடை ஆ.......ஆ...
பெண் : இனிமை தரும் தேன் ஓடை.....
பெண் : மனதை....
ஆண் : மயக்குதே....
பெண் : துணையை
ஆண் : அழைக்குதே
பெண் : வாழ்க்கையின் கீதமே கேட்குதே....
பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்
ஆண் : இளமை வரவு முதுமை செலவு என்று நீ பாடு
பெண் : இருக்கும் வரையில்
எடுத்துக் கொடுத்து இன்பம் நீ தேடு
ஆண் : புலவர்களின் கண்ணோடு ஆ......ஆ......
பெண் : புதுமையொரு பொன் ஏடு ......
பெண் : இணைந்தே...
ஆண் : படிக்கலாம்...........
பெண் : நினைந்தே......
ஆண் : ரசிக்கலாம்
பெண் : ஈடில்லா சொர்க்கமே காணலாம்
ஆண் : ஹே........ஹே.......ஆ......ஆ......ஆ......ஆ.......
பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான்
என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல்
பேசும் பாஷைதான்
ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்