Aazhaakku Neiya Song Lyrics is a track from Jai Tamil Film – 2004, Starring Prashanth and Anshu. This song was sung by Tippu and Kalpana Raghavendar and the music was composed by Mani Sharma. Lyrics works are penned by Vaali.
Singer : Tippu and Kalpana Raghavendar
Music Director : Mani Sharma
Lyricist : Vaali
Female : Aazhaakku nei-ya vuttu vuttu
Aaththaathaan senja laddu laddu
Paazhaakkalaamaa thottu thottu
Paakkaama thinnu puttu puttu
Female : Oo…aazhaakku nei-ya vuttu vuttu
Aaththaathaan senja laddu laddu
Paazhaakkalaamaa thottu thottu
Paakkaama thinnu puttu puttu
Female : Naanum kaattipputtaen
Intha neram pachhcai kodi
Male : Vera enna venum
Ippappaaru kuchchi pidi
Female : Neram nallaayirukku
Thinnu theerkka venummaiyyaa
Male : Ketkkum neram ellaam
Tharavenum vaadikkaiyaa
Female : Aazhaakku nei-ya vuttu vuttu
Aaththaathaan senja laddu laddu
Paazhaakkalaamaa thottu thottu
Paakkaama thinnu puttu puttu
Female : Neththu ennai
Soppanaththil neeyum keduththa
Naan kattilil kannmoodi thoongaiyilae
Male : Paathiyilae kann muzhichchu
Neeyum keduththa naan meedhiyaththaan
Paakkaama yaengaiyilae
Female : Kalyaana maalai maaththidalaam
Michchaththai appa paaththukkalaam
Male : Oththigai paarththa enna kuththam
Unnoda aal naan aaga moththam
Female : Yaaru ennai thoda
Intha ooril unnaivittaa
Male : Naanum enna seiyya
Anthi neram ennai suttaa
Female : Aazhaakku nei-ya vuttu vuttu
Aaththaathaan senja laddu laddu
Paazhaakkalaamaa thottu thottu
Paakkaama thinnu puttu puttu
Humming : ……………..
Female : Unnudaiya kaattil
Ippa nalla mazhaithaan
Un istapadi
Engaeyum pugunthodalaam
Male : Aa…aththai pazham
Laddu lattaa vaasam izhuththu
Adhu athai idhai
Pannunu thoonduthadi
Female : Enkitta irukku tholupattai
Tholodu naanthaan thoththikkittaen
Male : Kaalaiyila naanthaan karulaakattai
Suththura aalu sollipputtaen
Female : Kodu pottu thanthaa
Neeyum road-u poduriyae
Male : Kaaththu veesarappa
Neeyum poththi mooduriyae…ae…ae….ae…
Female : Aazhaakku nei-ya vuttu vuttu
Aaththaathaan senja laddu laddu
Male : Paazhaakkalaamaa thottu thottu
Paakkaama thinnu puttu puttu
Female : Naanum kaattipputtaen
Intha neram pachchi kodi
Male : Vera enna venum
Ippapaaru kuchchi pudi
Female : Hai…neram nallaayirukku
Thinnu theerkka venummaiyyaa
Male : Ketkkum neram ellaam
Tharavenum vaadiyammaa
Male : Ketkkum neram ellaam
Tharavenum vaadiyammaa…aa…aa…aah…
பாடகர்கள் : திப்பு மற்றும் கல்பனா ராகவேந்தர்
இசையமைப்பாளர் : மணிசர்மா
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
பெண் : ஓ…..ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
பெண் : நானும் காட்டிப்புட்டேன்
இந்த நேரம் பச்சை கொடி
ஆண் : வேற என்ன வேணும்
இப்பப்பாரு குச்சி புடி
பெண் : நேரம் நல்லாயிருக்கு
தின்னு தீர்க்க வேணும்மய்யா
ஆண் : கேட்கும் நேரம் எல்லாம்
தரவேணும் வாடிக்கையா
பெண் : ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
பெண் : நேத்து என்னை
சொப்பனத்தில் நீயும் கெடுத்த
நான் கட்டிலில கண்மூடி தூங்கையிலே
ஆண் : பாதியிலே கண் முழிச்சு
நீயும் கெடுத்த நான் மீதியத்தான்
பாக்காம ஏங்கையிலே
பெண் : கல்யாண மாலை மாத்திடலாம்
மிச்சத்தை அப்ப பாத்துக்கலாம்
ஆண் : ஒத்திகை பார்த்த என்ன குத்தம்
உன்னோட ஆள் நான் ஆக மொத்தம்
பெண் : யாரு என்னை தொட
இந்த ஊரில் உன்னைவிட்டா
ஆண் : நானும் என்ன செய்ய
அந்தி நேரம் என்னைச் சுட்டா
பெண் : ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
ஆண் : பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
ஹம்மிங் : ………………………..
பெண் : உன்னுடைய காட்டில்
இப்ப நல்ல மழைதான்
உன் இஷ்டப்படி
எங்கேயும் புகுந்தோடலாம்
ஆண் : ஆ……அத்தை பழம்
லட்டு லட்டா வாசம் இழுத்து
அது அதை இதை
பண்ணுனு தூண்டுதடி
பெண் : என்கிட்ட இருக்கு தோளுபட்டை
தோளோடு நான்தான் தொத்திக்கிட்டேன்
ஆண் : காலையில நான்தான் கருளாகட்டை
சுத்துற ஆளு சொல்லிப்புட்டேன்
பெண் : கோடு போட்டு தந்தா
நீயும் ரோடு போடுறியே
ஆண் : காத்து வீசுறப்ப
நீயும் போத்தி மூடுறியே…ஏ…ஏ….ஏ….
பெண் : ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு லட்டு
ஆண் : பாழாக்குவேனா தொட்டு தொட்டு
பேசாம தின்பேன் புட்டு புட்டு
பெண் : நானும் காட்டிப்புட்டேன்
இந்த நேரம் பச்சை கொடி
ஆண் : வேற என்ன வேணும்
இப்பப்பாரு குச்சி புடி
பெண் : ஹாய்….நேரம் நல்லயிருக்கு
தின்னு தீர்க்க வேணும்மய்யா
ஆண் : கேட்கும் நேரம் எல்லாம்
தரவேணும் வாடியம்மா
ஆண் : கேட்கும் நேரம் எல்லாம்
தரவேணும் வாடியம்மா…..ஆ…ஆ…ஆஹ்…

