Alli Malar Solai Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by P. Bhanumathi, A. P. Komala and K. Rani and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by S. D. Sundharam.
Singers : P. Bhanumathi, A. P. Komala and K. Rani
Music Director : G. Govindarajulu Naidu
Lyricist : S. D. Sundharam
Chorus : Alli malar cholai inba valli ivalthaanae
Alli malar cholai inba valli ivalthaanae
Mella vanthu solluvaalae
Nalla kadhai solluvaalae
Mella vanthu solluvaalae
Nalla kadhai solluvaalae
Female : Vannamayil kannmaniyae
Vaaniyae en annamae
Vannamayil kannmaniyae
Vaaniyae en annamae
Vaaniyae en annamae
Nalla kadhai solla venum
Engalukku nalla kadhai solla venum
Oo…oo…ooh…oo..oo….
Female : Thelluthamil paavai kannagiyai polae
Thelluthamil paavai kannagiyai polae
Veeramaaga vaazhvom pengal naamae
Veeramaaga naamae veeramaaga
Veeramaaga vaazhvom pengal naamae
Veeramaaga naamae veeramaaga
Female : Oo…oo…ooo….mohiniyai polae oru
Madhavi vanthaalae maadhavi vanthaalae
Manamohinaiyai polae oru
Madhavi vanthaalae maadhavi vanthaalae
Female : Nee enna seivaai kannagiyae sollu neeyae
Enna seivaai kannagiyae sollu neeyae
Padhil sollu neeyae
Chorus : Alli malar cholai inba valli ivalthaanae
Mella vanthu solluvaalae
Nalla kadhai solluvaalae
Female : Ennai manam seiyyum mannavan sriraman
Ennai manam seiyyum mannavan sriraman
Veru kanniyar thammai veru kanniyar thammai
Kannedththum paarththodanadi en thozhi
Kannedththum paarththodanadi
Female : Soorpanagai varuvaal soodhu pala seithiduvaal
Soorpanagai varuvaal soodhu pala seithiduvaal
Seedhaiyae enna seivaai vaathaiyae thanthidum
Ravananum vanthu saernthaal
Seedhaiyae enna seivaai vaathaiyae thanthidum
Ravananum vanthu saernthaal
Female : Seedhaiyae enna seivaai
Ravananum vanthu saernthaal
Seedhaiyae enna seivaai
Ravananum vanthu saernthaal
Adho…..ravananum vanthu saernthaal
Hahahaah….
பாடகர்கள் : பி. பானுமதி, ஏ. பி. கோமளா மற்றும் கே. ராணி
இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
பாடலாசிரியர் : எஸ். டி. சுந்தரம்
குழு : அல்லி மலர் சோலை இன்ப வள்ளி இவள்தானே
அல்லி மலர் சோலை இன்ப வள்ளி இவள்தானே
மெல்ல வந்து சொல்லுவாளே
நல்ல கதை சொல்லுவாளே
மெல்ல வந்து சொல்லுவாளே
நல்ல கதை சொல்லுவாளே
பெண் : வண்ணமயில் கண்மணியே
வாணியே என் அன்னமே
வண்ணமயில் கண்மணியே
வாணியே என் அன்னமே
வாணியே என் அன்னமே
நல்ல கதை சொல்ல வேணும்
எங்களுக்கு நல்ல கதை சொல்ல வேணும்
ஓ…ஓ….ஓஹ்….ஓ…ஓ….
பெண் : தெள்ளுத்தமிழ் பாவை கண்ணகியை போலே
தெள்ளுத்தமிழ் பாவை கண்ணகியை போலே
வீரமாக வாழ்வோம் பெண்கள் நாமே
வீரமாக நாமே வீரமாக
வீரமாக வாழ்வோம் பெண்கள் நாமே
வீரமாக நாமே வீரமாக
பெண் : ஓ…ஓ….ஓஒ….மோகினியை போலே ஒரு
மாதவி வந்தாலே மாதவி வந்தாலே
மனமோகினையை போலே ஒரு
மாதவி வந்தாலே மாதவி வந்தாலே
பெண் : நீ என்ன செய்வாய் கண்ணகியே சொல்லு நீயே
என்ன செய்வாய் கண்ணகியே சொல்லு நீயே
பதில் சொல்லு நீயே
குழு : அல்லி மலர் சோலை இன்ப வள்ளி இவள்தானே
மெல்ல வந்து சொல்லுவாளே
நல்ல கதை சொல்லுவாளே
பெண் : என்னை மணம் செய்யும் மன்னவன் ஸ்ரீராமன்
என்னை மணம் செய்யும் மன்னவன் ஸ்ரீராமன்
வேறு கன்னியர் தம்மை வேறு கன்னியர் தம்மை
கண்ணெடுத்தும் பார்த்திடானடி என் தோழி…..
கண்ணெடுத்தும் பார்த்திடானடி
பெண் : சூர்ப்பனகை வருவாள் சூது பல செய்திடுவாள்
சூர்ப்பனகை வருவாள் சூது பல செய்திடுவாள்
சீதையே என்ன செய்வாய் வாதையே தந்திடும்
ராவணனும் வந்து சேர்ந்தால்
சீதையே என்ன செய்வாய் வாதையே தந்திடும்
ராவணனும் வந்து சேர்ந்தால்
பெண் : சீதையே என்ன செய்வாய்
ராவணனும் வந்து சேர்ந்தால்
சீதையே என்ன செய்வாய்
ராவணனும் வந்து சேர்ந்தால்
அதோ….ராவணனும் வந்து சேர்ந்தான்…..
ஹஹஹாஹ்…


