Anbu Kaninthal Song Lyrics is the track from Anni Tamil Film– 1951, Starring Master Sethu and G. Varalakshmi. This song was sung by P. Nageswara Rao and G. Varalakshmi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by M. S. Subramaniyam.

Singers : P. Nageswara Rao and G. Varalakshmi

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : M. S. Subramaniyam

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Female : Ooo…pagal iravu mazhai
Veyyil paaraathu neeyum
Ooo…vayalthanilae payil
Seithae paadumpattaayae

Female : Alukkaamal uzhaiththaai nee
Ulakore nalam peravae
Purinthaai nee uyar sevai puvi meethilae
Purinthaai nee uyar sevai puvi meethilae

Female : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae

Male : Ooo….Kalakalavendrey
Kai valaiyosai kettathumae
Orr aarvam melaaguthu pennae
Naan paadupattaalum
Un kanintha kanpaarvaiyaal
Oo….oo….jeevithaa sugamae inbamaaguthae…ae…ae…ae..ae…

Female : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Chorus : Pongalumittu poojaiyum seithu
Vaazhnthiduvim jagam meedhinil naamae

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

Chorus : Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi
Anbu kaninthaal poodevi
Thiru arulathu thanthaal sridevi

.

பாடகர்கள் : பி. நாகேஸ்வர ராவ் மற்றும் ஜி. வரலட்சுமி

இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம்

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

பெண் : ஓஒ……பகல் இரவு மழை
வெய்யில் பாராது நீயும்
ஓஓ…..வயல்தனிலே பயிர்
செய்தே பாடும்பட்டாயே

பெண் : அலுக்காமல் உழைத்தாய் நீ
உலகோர் நலம் பெறவே
புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே
புரிந்தாய் நீ உயர் சேவை புவி மீதிலே

பெண் : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

ஆண் : ஓஓ…….கலகலவென்றே
கை வளையோசை கேட்டதுமே
ஓர் ஆர்வம் மேலாகுது பெண்ணே
நான் பாடுபட்டாலும்
உன் கனிந்த கண்பார்வையால்
ஓ…..ஓ…….ஜீவிதா சுகமே இன்பமாகுதே…..ஏ..ஏ…ஏ..ஏ…

ஆண் : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
குழு : பொங்கலுமிட்டு பூஜையும் செய்து
வாழ்ந்திடுவோம் ஜகம் மீதினில் நாமே

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி

குழு : அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி
அன்பு கனிந்தால் பூதேவி
திரு அருளது தந்தாள் ஸ்ரீதேவி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here