Singer : L. R. Eswari
Music by : M. S. Sanjay
Lyrics by : Kannadasan
Antha rathikku naan thangai
Ingae mayangum pon mangai
Antha rathikku naan thangai
Ingae mayangum pon mangai
Sorkkaththil en pakkaththil
Konjam vazhangu un pangai
Sorkkaththil en pakkaththil
Konjam vazhangu un pangai
Sugu sugu cholaa subhaari paala a e i o u
Takku pugu thaalaa davaali vaalaa
Yeah man i love you
Aattaththil en thottaththil
Mella mithakkum rojappoo
Aattaththil en thottaththil
Mella mithakkum rojappoo aahaaha
Ingu lesaaga eriyatum vilakku
Lalalalaa tharathura tharathura
En melaadai theriyattum unakku
Aadhimakkal aadaiyindri
Vaazhavillaiyaa
Andru aanum pennum
Thaalam thatti aadavillaiyaa
Aadhimakkal aadaiyindri
Vaazhavillaiyaa
Andru aanum pennum
Thaalam thatti aadavillaiyaa
Aattaththil thottaththil
Vanthu kalanthu kollaiyyaa
Antha rathikku naan thangai
Ingae mayangum pon mangai
Sorkkaththil en pakkaththil
Konjam vazhangu un pangai
Nenjil theeraatha vaasanai irukku
Lalalalaa tharathura tharathura
Adhu chinavil vaangiya sarakku
: Poo mugaththai paarppatharkku aasaiyillaiyaa
Adhai yaaridaththil ketpathendru thondravillaiyaa
Poo mugaththai paarppatharkku aasaiyillaiyaa
Adhai yaaridaththil ketpathendru thondravillaiyaa
Kelungal kann podungal
Naalum therintha pennaiyaa
Antha rathikku naan thangai
Ingae mayangum pon mangai
Sorkkaththil en pakkaththil
Konjam vazhangu un pangai
Sugu sugu cholaa subhaari paala a e i o u
Takku pugu thaalaa davaali vaalaa
Yeah man i love you
Aattaththil en thottaththil
Mella mithakkum rojappoo aahaaha
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை
இங்கே மயங்கும் பொன் மங்கை
அந்த ரதிக்கு நான் தங்கை
இங்கே மயங்கும் பொன் மங்கை
பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில்
கொஞ்சம் வழங்கு உன் பங்கை
சொர்க்கத்தில் என் பக்கத்தில்
கொஞ்சம் வழங்கு உன் பங்கை
பெண் : சுகு சுகு சோலா சுபாரி பாலா எ..இ..ஐ..ஓ...யூ
டக்கு புகு தாலா டவாலி வாலா
யெஹ் மேன் ஐ லவ் யூ
ஆட்டத்தில் என் தோட்டத்தில்
மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ
ஆட்டத்தில் என் தோட்டத்தில்
மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ ஆஹ்ஆஹா...
பெண் : இங்கு லேசாக எரியட்டும் விளக்கு
லலலலா தரதுர தரதா
என் மேலாடை தெரியட்டும் உனக்கு
பெண் : ஆதிமக்கள் ஆடையின்றி
வாழவில்லையா
அன்று ஆணும் பெண்ணும்
தாளம் தட்டி ஆடவில்லையா
பெண் : ஆதிமக்கள் ஆடையின்றி
வாழவில்லையா
அன்று ஆணும் பெண்ணும்
தாளம் தட்டி ஆடவில்லையா
ஆட்டத்தில் தோட்டத்தில்
வந்து கலந்து கொள்ளைய்யா
பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை
இங்கே மயங்கும் பொன் மங்கை
பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில்
கொஞ்சம் வழங்கு உன் பங்கை
பெண் : நெஞ்சில் தீராத வாசனை இருக்கு
லலலலா தரதுர தரதா
அது சீனாவில் வாங்கிய சரக்கு
பெண் : பூ முகத்தைப் பார்ப்பதற்கு ஆசையில்லையா
அதை யாரிடத்தில் கேட்பதென்று தோன்றவில்லையா
பூ முகத்தைப் பார்ப்பதற்கு ஆசையில்லையா
அதை யாரிடத்தில் கேட்பதென்று தோன்றவில்லையா
கேளுங்கள் கண் போடுங்கள்
நாலும் தெரிந்த பெண்ணைய்யா....
பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை
இங்கே மயங்கும் பொன் மங்கை
பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில்
கொஞ்சம் வழங்கு உன் பங்கை
பெண் : சுகு சுகு சோலா சுபாரி பாலா எ..இ..ஐ..யூ
டக்கு புகு தாலா டவாலி வாலா
யெஹ் மேன் ஐ லவ் யூ
ஆட்டத்தில் என் தோட்டத்தில்
மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ ஆஹ்ஆஹா...