Anna Oru Paithiyama Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by T. Gajalakshmi and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram.

Singer : T. Gajalakshmi

Music Director : G. Ramanathan

Lyricist : K. P. Kamatchi Sundaram

Female : Anna oru paithiyamaa
Aayiduchi anni melae sokki sokki
O..o… annaa sokki sokki
Anna oru paithiyamaa
Aayiduchi anni melae sokki sokki
O..o… annaa sokki sokki

Female : Thoongamal annavaiyae
Suthi suthi ooduralae makku makki
O …anni makku makki
Thoongamal annavaiyae
Suthi suthi ooduralae makku makki
O …anni makku makki

Female : Enga veettu raajavai engirundhoo raani vandhu
Izhuthu valaithu kittaa paathiyaa
Enga veettu raajavai engirundhoo raani vandhu
Izhuthu valaithu kittaa paathiyaa
Ini retta mattu vandiyaachu kaettiyaa
Ini retta mattu vandiyaachu kaettiyaa

Female : Ini velaikku nee veedu vandhu aaganum
Sondha velaiyellaam moottai katti podanum
Naalukkoru vaetti sattai maathanum
Nadaraja pol nadai nadanthu kattanum
Takku takku takku takku takku takku takku

Female : Anna oru paithiyamaa
Aayiduchi anni melae sokki sokki
O..o… annaa sokki sokki

Female : Onnodu onnu ingae rendaachu
Indha rendoodu onnu vandhu moonaagum
Onnodu onnu ingae rendaachu
Indha rendoodu onnu vandhu moonaagum
Anniyodu nee thaniya pesuvae appo
Andha paiyan kudukudunnu oduvaan
Appo ennai neeyum yaeredhuthu paappiya
Endhan pattaiyumae nee sagichu kaeppiyaa

Female : Anna oru paithiyamaa
Aayiduchi anni melae sokki sokki
O..o… annaa sokki sokki

பாடகி : டி. கஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்

பெண் : அண்ணா ஒரு பைத்தியமா
ஆயிடுச்சி அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ..ஓ..அண்ணா சொக்கி சொக்கி
அண்ணா ஒரு பைத்தியமா
ஆயிடுச்சி அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ..ஓ..அண்ணா சொக்கி சொக்கி

பெண் : தூங்காமல் அண்ணாவையே
சுத்தி சுத்தி ஓடுறாளே மக்கு மக்கி
ஓ…அண்ணி மக்கு மக்கி…
தூங்காமல் அண்ணாவையே
சுத்தி சுத்தி ஓடுறாளே மக்கு மக்கி
ஓ…அண்ணி மக்கு மக்கி…

பெண் : எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ ராணி வந்து
இழுத்து வளைத்துக் கிட்டா பாத்தியா
எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ ராணி வந்து
இழுத்து வளைத்துக் கிட்டா பாத்தியா
இனி ரெட்ட மாட்டு வண்டியாச்சு கேட்டியா
இனி ரெட்ட மாட்டு வண்டியாச்சு கேட்டியா

பெண் : இனி வேளைக்கு நீ வீடு வந்து ஆகணும்
சொந்த வேலையெல்லாம் மூட்டைக் கட்டி போடணும்
நாளுக்கொரு வேட்டி சட்டை மாத்தணும்
நடராஜா போல் நடை நடந்து காட்டணும்
டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு…

பெண் : அண்ணா ஒரு பைத்தியமா
ஆயிடுச்சி அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ..ஓ..அண்ணா சொக்கி சொக்கி

பெண் : ஒண்ணோடு ஒண்ணு இங்கே ரெண்டாச்சு
இந்த ரெண்டோட ஒண்ணு வந்து மூணாகும்
ஒண்ணோடு ஒண்ணு இங்கே ரெண்டாச்சு
இந்த ரெண்டோட ஒண்ணு வந்து மூணாகும்
அண்ணியோட நீ தனியா பேசுவே அப்போ
அந்தப் பையன் குடுகுடுன்னு ஓடுவான்
அப்போ என்னை நீயும் ஏறெடுத்து பாப்பியா
எந்தன் பாட்டையுமே நீ சகிச்சு கேப்பியா…..

பெண் : அண்ணா ஒரு பைத்தியமா
ஆயிடுச்சி அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ..ஓ..அண்ணா சொக்கி சொக்கி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here