Singers : Malaysia Vasudevan and Uma Ramanan
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus : …………………
Male : Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae
Muththu mani chiththiramae
Pani muththaadum poo charamae
Machaanukku kickkeriyae
Machaanukku kickkeriyae
Vachcha enna kacheriye
Male : Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae
Chorus : …………………
Female : Antha guruvayur santhanamae
Naanum kuzhaiththunnai poosanumae
Thiruvaarur naayanamae
Onna dhinam thorum kekkanumae
Male : Vaaththiyaaru solli thanthaa
Paadam oru kaalum kettukkanum
Puriyaama nee muzhichchaa
Adi perampaala vaangikkanum
Female : Machchaan intha manjakkili
Konjum unga ennappadi
Kittae vanthu kaiya pudi
Kaattum idhu pachcha kodi
Male : Annaadam naan vaaduraen
Um peraththaan paaduraen
Male : Aththa maga rathinamae
Female : Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae
Muththu mani chiththiramae
Pani muththaadum poo charamae
Female : Ennennamo solluriyae
Ennennamo solluriyae
Em manasa killuriyae
Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae
Chorus : ………………
Male : Antha sivakasi vaanangala
Kalla sirippaala kaatturiyae
Magaraasi nee sirichchu nenja
Mani pola aatturiyae
Female : Kuzhiyaatho nee sirichchaa thaenil
Kulippaenae nee anaichchaa
Viduveno nee kedachchaa vanthu
Vilaiyaadu naan azhaichchaa
Male : Nenjukkulla poo vaanamae
Neethaan oru vaththi kuchchi
Onna nenjil vachchu vachchu
Ulla ippo paththikkichchu
Male : Annaadam naan vaaduraen
Um peraththaan paaduraen
Aththaan oru kuththaalamae…….
Male : Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae
Female : Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae
Male : Machaanukku kickkeriyae
Ennennamo solluriyae
Em manasa killuriyae
Male : Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae haehaei haei
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
குழு : …………………….
ஆண் : அத்த மக ரத்தினமே
 சிறு தக்காளித் தேன் பழமே
 முத்து மணிச் சித்திரமே
 பனி முத்தாடும் பூச்சரமே
 மச்சானுக்கு கிக்கேறியே
 மச்சானுக்கு கிக்கேறியே
 வச்சா என்ன கச்சேரியே
ஆண் : அத்த மக ரத்தினமே
 சிறு தக்காளித் தேன் பழமே…….
குழு : ……………………
பெண் : அந்த குருவாயூர் சந்தனமே
 நானும் குழைத்துன்னை பூசணுமே……
 திருவாரூர் நாயனமே
 ஒன்ன தினம் தோறும் கேக்கணுமே…..
ஆண் : வாத்தியாரு சொல்லித் தந்தா
 பாடம் ஒரு காலும் கேட்டுக்கணும்
 புரியாம நீ முழிச்சா
 அடி பெரம்பால வாங்கிக்கணும்….
பெண் : மச்சான் இந்த மஞ்சக் கிளி
 கொஞ்சும் உங்க எண்ணப்படி
 கிட்டே வந்து கையப் புடி
 காட்டும் இது பச்சக் கொடி
ஆண் : அன்னாடம் நான் வாடுறேன்
 உம் பேரத்தான் பாடுறேன்
ஆண் : அத்த மக ரத்தினமே
பெண் : அத்தான் ஒரு குத்தாலமே
 எப்போ மத்தாள ஊர்வலமே
 முத்து மணிச் சித்திரமே
 பனி முத்தாடும் பூச்சரமே
பெண் : என்னென்னமோ சொல்லுறியே
 என்னென்னமோ சொல்லுறியே
 எம் மனச கிள்ளுறியே
 அத்தான் ஒரு குத்தாலமே
 எப்போ மத்தாள ஊர்வலமே
குழு : ……………………
ஆண் : அந்த சிவகாசி வாணங்கள
 கள்ள சிரிப்பால காட்டுறியே
 மகராசி நீ சிரிச்சு நெஞ்ச
 மணி போல ஆட்டுறியே
பெண் : குழியாதோ நீ சிரிச்சா தேனில்
 குளிப்பேனே நீ அணைச்சா
 விடுவேனோ நீ கெடச்சா வந்து
 விளையாடு நான் அழைச்சா
ஆண் : நெஞ்சுக்குள்ள பூ வாணமே
 நீதான் ஒரு வத்திக் குச்சி
 ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு
 உள்ள இப்போ பத்திக்கிச்சு
பெண் : அன்னாடம் நான் வாடுறேன்
 உம் பேரத்தான் பாடுறேன்
 அத்தான் ஒரு குத்தாலமே…………
ஆண் : அத்த மக ரத்தினமே
 சிறு தக்காளித் தேன் பழமே
 பெண் : அத்தான் ஒரு குத்தாலமே
 எப்போ மத்தாள ஊர்வலமே
ஆண் : மச்சானுக்கு கிக்கேறியே
 பெண் : என்னென்னமோ சொல்லுறியே
 எம் மனச கிள்ளுறியே
ஆண் : அத்த மக ரத்தினமே
 சிறு தக்காளித் தேன் பழமே ஹேஹேய் ஹேய்



