Ava Varuvaalaa Varamaattaala Song Lyrics is a track from Padaiyaanda Maaveeraa Tamil Film – 2025, Starring V. Gowthaman, Pujita Ponnada, P. Samuthirakani and Others. This song was sung by Folk Marley Anthony Daasan, Sithan Jayamoorthy and Sulfath Banu sufi and the music was composed by G. V. Prakash Kumar and Folk Marley Anthony Daasan. Lyrics works are penned by Vairamuthu.
Singers : Folk Marley Anthony Daasan, Sithan Jayamoorthy and Sulfath Banu sufi
Music Director : G. V. Prakash Kumar and Folk Marley Anthony Daasan
Lyricist : Lavarathan
Male : Ada seevi sinukeduththu pulla
Singaara pottu vachchu
Oththaiyila vaadi pulla
Kaaththirukken
Naanum nalla koottittuththaan
Porampullae
Male : En kattazhakae…yae….yae…
Inga jillaava suththirukka
Ava pola yaarumilla
Ava mugaththai paarkkaththaanae
Inga ododi vanthirukkaen
Male : Aamaa rasaa
Appadi vaadi thangam
Male : Ava varuvaalaa….aa…
Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male : Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Male : Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male : Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Male : Anthi vedaveduththu
Thokkam kettu ezhunthukkiraen
Male : Kunthi nadunadungi
Koorukettu alainjuduraen
Male : Munthiyila mudinjukkadi
Selai pola adangikkiraen
Male : Angam minukkura
Anna nadaiyila
Kanni kazhiyiraen
Kanda nodiyila
Male : Ava varuvaalaa….aa…
Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male : Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Female : Engappanthaanae
Paaththu vachchurukkaan mappillai
Male : Haang
Female : Nee vanthu poorathadaa
Venumunnae gapula
Male : Appudiyaa
Male : En maman paarththu vachcha
Maappullathaan mappula
Naan vanthu thoongattumaa
Unkoodaththaan thappilla
Female : Naan thannaala valarnthu nikkum
Uchchimala thekku
Male : Aahaa
Female : Thillaana aampalainnaa
Enna neeyum thookku
Male : Adiyae
Male : Ammaadi paththaathadi
Pompalaikku nekku
Vaayoda maaththikkuvom
Vaadi pulla paakku
Female : Yae kanda nenaippula
Kaiya pudikkura
Thinna kozhuppula
Ennai izhukkura
Male : Kichchikkunakuna
Kichchikkunakuna
Male : Yaae nikkum nelaiyila
Nenjam ulukkura
Sokkum azhagula
Kuththi kizhikira
Male : Ava varuvaalaa…aa…
Male : Ava varuvaalaa…
Female : Varamaatten podaa
Male : Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male : Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Female : Haei haei
Male : Aiyayaiyo
Female : Haei
Male : Haei
Male : Podu…
Oho….
Female : Dei munnaala neeyum vanthu
Kaattudaa un veeraththai
Thegamengum vachchirukken
Uppu molagaa karaththai
Male : Un maeni yaeththuthadi
Summaarunthum mogaththai
Male : Tahllithaan poyi neeyum
Yaeththaathadi vegaththai
Female : Aah ennoda azhagukkuththaan
Chummaa vanthaa pothumaa
Vaayaala vadai suttaa
Antha kadhai aagumaa
Male : Ariyaloora naanum
Ezhuthiththaaraen pothumaa
Jayangondam munthirikku
Eedu inai yaethammaa
Female : Aa….manda udainjidum
Sandai kelambidum
Etti nagarnthidu
Sattai kizhinjidum
Whistle : ………………
Male : Yae vekkam edhukathu
Vetti erinjiru
Mutti izhukkuthu
Raththam analavathu
Male : Ava varuvaalaa…aa…
Male : Ava varuvaalaa…
Female : Poyaa
Male : Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Male : Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Female : Neega varisai katti vanthaalumae
Naan varamaattaen
Male : Yaen pulla
Female : Panaththaikotti thanthaalumae
Muththam tharamaattaen
Male : Yae pulla
Males : Ava varuvaalaa varamaattaala
Ava varavai kelunga
Males : Muththamonnu
Tharuvaalaa tharamaattaalaa
Ava thayava kelunga
Males : Ava varavai kelunga
Ava thayava kelunga
Ava varavai kelunga
Ava thayava kelunga
பாடகர்கள் : நாட்டுப்புற மார்லி அந்தோணி தாசன்,
சித்தன் ஜெயமூர்த்தி மற்றும் சல்பத் பானு சூஃபி
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும்
நாட்டுப்புற மார்லி அந்தோணி தாசன்
பாடலாசிரியர் : லாவரதன்
ஆண் : அட சீவி சினுக்கெடுத்து புள்ள
சிங்கார பொட்டு வச்சு
ஒத்தையில வாடி புள்ள
காத்திருக்கேன்
நானும் நல்ல கூட்டிட்டுத்தான்
போரம்புள்ளே
ஆண் : என் கட்டழகே…ஏ…..ஏ….
இங்க ஜில்லாவ சுத்திருக்க
அவ போல யாருமில்ல
அவ முகத்தை பார்க்கத்தானே
இங்க ஓடோடி வந்திருக்கேன்
ஆண் : ஆமா ராசா
அப்படி வாடி தங்கம்
ஆண் : அவ வருவாளா…..ஆ….
அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் : முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
ஆண் : அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் : முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
ஆண் : அந்தி வெடவெடுத்து
தூக்கம் கேட்டு எழுந்துக்கிறேன்
ஆண் : குந்தி நடுநடுங்கி
கூறுகெட்டு அலைஞ்சுடுறேன்
ஆண் : முந்தியில முடிஞ்சுக்கடி
சேலை போல அடங்கிக்கிறேன்
ஆண் : அங்கம் மினுக்குற
அன்ன நடையில
கன்னி கழியிறேன்
கண்ட நொடியில
ஆண் : அவ வருவாளா…..ஆ….
அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் : முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
பெண் : எங்கப்பந்தானே
பாத்து வச்சுருக்கான் மாப்பிள்ளை
ஆண் : ஹாங்
பெண் : நீ வந்து பூறாதடா
வேணுமுன்னே கேப்புல
ஆண் : அப்புடியா
ஆண் : என் மாமன் பார்த்து வச்ச
மாப்புள்ளதான் மப்புல
நான் வந்து தூங்கட்டுமா
உன்கூடத்தான் தப்பில்ல
பெண் : நான் தன்னால வளர்ந்து நிக்கும்
உச்சிமல தேக்கு
ஆண் : ஆஹா
பெண் : தில்லான ஆம்பளைன்னா
என்ன நீயும் தூக்கு
ஆண் : அடியே
ஆண் : அம்மாடி பத்தாதடி
பொம்பளைக்கு நேக்கு
வாயோட மாத்திக்குவோம்
வாடி புள்ள பாக்கு
பெண் : ஏ கண்ட நெனைப்புல
கைய புடிக்குற
தின்ன கொழுப்புல
என்னை இழுக்குற
ஆண் : கிச்சிக்குனக்குன
கிச்சிக்குனக்குன
ஆண் : ஏ நிக்கும் நெலையில
நெஞ்சம் உலுக்குற
சொக்கும் அழகுல
குத்திக் கிழிக்கிற
ஆண் : அவ வருவாளா…..ஆ….
ஆண் : அவ வருவாளா….
பெண் : வரமாட்டேன் போடா
ஆண் : அவ வருவாள வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் : முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
பெண் : ஹேய் ஹேய்
ஆண் : அய்யயையோ
பெண் : ஹேய்
ஆண் : ஹேய்
ஆண் : போடு…………
ஓஹோ…..
பெண் : டேய் முன்னால நீயும் வந்து
காட்டுடா உன் வீரத்தை
தேகமெங்கும் வச்சிருக்கேன்
உப்பு மொளகா காரத்தை
ஆண் : உன் மேனி ஏத்துதடி
சும்மாருந்தும் மோகத்தை
ஆண் : தள்ளிதான் போயி நீயும்
ஏத்தாதடி வேகத்தை
பெண் : ஆஹ் என்னோட அழகுக்குத்தான்
சும்மா வந்தா போதுமா
வாயால வடை சுட்டா
அந்த கதை ஆகுமா
ஆண் : அரியலூர நானும்
எழுதித்தாரேன் போதுமா
ஜெயங்கொண்டம் முந்திரிக்கு
ஈடு இணை ஏதம்மா
பெண் : ஆ….மண்ட உடைஞ்சிடும்
சண்டை கெளம்பிடும்
எட்டி நகர்ந்திடு
சட்டை கிழிஞ்சிடும்
விசில் : …………………
ஆண் : ஏ வெக்கம் எதுக்கது
வெட்டி எறிஞ்சிரு
முட்டி இழுக்குது
ரத்தம் நளவது
ஆண் : அவ வருவாளா…..ஆ….
ஆண் : அவ வருவாள….
பெண் : போயா
ஆண் : அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண் : முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
பெண் : நீங்க வரிசை கட்டி வந்தாலுமே
நான் வரமாட்டேன்
ஆண் : ஏன் புள்ள
பெண் : பணத்தைக்கொட்டி தந்தாலுமே
முத்தம் தரமாட்டேன்
ஆண் : ஏ புள்ள
ஆண்கள் : அவ வருவாளா வரமாட்டாளா
அவ வரவை கேளுங்க
ஆண்கள் : முத்தமொன்னு
தருவாளா தரமாட்டாளா
அவ தயவ கேளுங்க
ஆண்கள் : அவ வரவை கேளுங்க
அவ தயவ கேளுங்க
அவ வரவை கேளுங்க
அவ தயவ கேளுங்க