Avakaachi Song Lyrics is the track from Pratyagra Music Paradise Tamil Album – 2026, Starring Pravin Adithya, Shabana Shajahan, Aryan and Others. This song was sung by Padmalatha. The music was composed by Balamurali Balu. Lyrics works penned by Kabilan Vairamuthu.
Singer : Padmalatha
Music Director : Balamurali Balu
Lyricist : Kabilan Vairamuthu
Female : Jallikattu billa
Avan siricha bougan villa
Nenjaan sulukka kooda
Avan neevi viduvaan nalla
Female : Thodaiya thatti vandha
Thimilu yedhuvum thullaa
Avan meesai thirukka paarthe
Yelachen arugam pulla
Yen poththi vacha pora mottu
Poothiruche
Female : Ava kaachi ava kaachi
Avan mela ava kaachi
Adivaaram thooththaachu
Ini avan aachu naan aachu
Female : Ava kaachi ava kaachi
Avan mela ava kaachi
Adivaaram thooththaachu
Ini avan aachu naan aachu
Humming : ………………..
Female : Aa vaalandhooru sandhaiyila
Vaangi vandhaan valavi
Avan pottu vittu ponaan
Adhu kaiya suththum kulavi
Female : Chekkanoorani saalaiyila
Thookki thandhaan padhaneer
Naan kudikka avan idikka
Ada oranju pochu aavani
Female : Kaadhal geedhal illaa
Idhu kerakkum kodukkum seeni
Avan irukki mudikka yengum
Yen surukku paiyi maeni
Female : Ava kaachi ava kaachi
Avan mela ava kaachi
Adivaaram thooththaachu
Ini avan aachu naan aachu
Female : Ava kaachi ava kaachi
Avan mela ava kaachi
Adivaaram thooththaachu
Ini avan aachu naan aachu
Female : Jallikattu billa
Avan siricha bougan villa
Nenjaan sulukka kooda
Avan neevi viduvaan nalla
Female : Thodaiya thatti vandha
Thimilu yedhuvum thullaa
Avan meesai thirukka paarthe
Yelachen arugam pulla
Yen poththi vacha pora mottu
Poothiruche
Female : Ava kaachi ava kaachi
Avan mela ava kaachi
Adivaaram thooththaachu
Ini avan aachu naan aachu
Female : Ava kaachi ava kaachi
Avan mela ava kaachi
Adivaaram thooththaachu
Ini avan aachu naan aachu
Humming : ………………..
பாடகி : பத்மலதா
இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு
பாடலாசிரியர் : கபிலன் வைரமுத்து
பெண் : ஜல்லிக்கட்டு பில்லா
அவன் சிரிச்சா பௌகன் வில்லா
நெஞ்சான் சுளுக்க கூட
அவன் நீவி விடுவான் நல்லா
பெண் : தொடைய தட்டி வந்தா
திமிலு எதுவும் துள்ள
அவன் மீசை திருக பார்த்தே
எலச்சென் அருகம் புல்லா
ஏஹ் பொத்தி வச்ச பூரா மொட்டு
பூத்திருச்சே
பெண் : அவகாச்சி அவகாச்சியே
அவன் மேல அவகாச்சியே
அடிவாரம் தூத்தாச்சு
இனி அவன் ஆச்சு நான் ஆச்சு
பெண் : அவ காச்சி அவகாச்சியே
அவன் மேல அவகாச்சியே
அடிவாரம் தூத்தாச்சு
இனி அவன் ஆச்சு நான் ஆச்சு
ஹம்மிங் : …………………
பெண் : ஆ வாழந்தூறு சந்தையில
வாங்கி வந்தான் வளவி
அவன் போட்டு விட்டு போனான்
அது கைய சுத்தும் கொழவி
பெண் : செக்கானூரணி சாலையில
தூக்கி தந்தான் பதநீர்
நான் குடிக்க அவன் இடிக்க
அட ஓரைஞ்சு போச்சு ஆனி
பெண் : காதல் கீதல் இல்லை
இது கெறக்கும் கொடுக்கும் சீனி
அவன் இருக்கி முடிக்க ஏங்கும்
என் சுருக்கு பையி மேனி
பெண் : அவகாச்சி அவகாச்சியே
அவன் மேல அவகாச்சியே
அடிவாரம் தூத்தாச்சு
இனி அவன் ஆச்சு நான் ஆச்சு
பெண் : அவ காச்சி அவகாச்சியே
அவன் மேல அவகாச்சியே
அடிவாரம் தூத்தாச்சு
இனி அவன் ஆச்சு நான் ஆச்சு
பெண் : ஜல்லிக்கட்டு பில்லா
அவன் சிரிச்சா பௌகன் வில்லா
நெஞ்சான் சுளுக்க கூட
அவன் நீவி விடுவான் நல்லா
பெண் : தொடைய தட்டி வந்தா
திமிலு எதுவும் துள்ள
அவன் மீசை திருக பார்த்தே
எலச்சென் அருகம் புல்லா
ஏஹ் பொத்தி வச்ச பூரா மொட்டு
பூத்திருச்சே
பெண் : அவகாச்சி அவகாச்சியே
அவன் மேல அவகாச்சியே
அடிவாரம் தூத்தாச்சு
இனி அவன் ஆச்சு நான் ஆச்சு
பெண் : அவ காச்சி அவகாச்சியே
அவன் மேல அவகாச்சியே
அடிவாரம் தூத்தாச்சு
இனி அவன் ஆச்சு நான் ஆச்சு
ஹம்மிங் : …………………….
