Singers : S. P. Sailaja and Chorus
Music by : Deva
Lyrics by : Dilipkumar
Female : Avasaramaa romba avasaramaa
Innum anjaaru vaaram irukkuthammaa
Adikkadithaan iva thethiya paarththaa
Kalyaanam udanae nadanthidumaa
Female : Malaronnu malaruthu mayanguthadi
Manasukkul nadakkuthu sangeethamthaan
Pudhu mugam adikkadi sivakkuthadi
Purushana nenaikkira santhosamthaan
Female : Kozhi onnu oduthu oduthu
Koodaaram pottu amukkungadi
Kodi veettu paattiya kettu
Kummaalam pottu kumukkungadi
Female : Avasaramaa romba avasaramaa
Innum anjaaru vaaram irukkuthammaa
Adikkadithaan iva thethiya paarththaa
Kalyaanam udanae nadanthidumaa
Chorus : ……………
Female : Kaalam muzhuthum machchaanaththaan
Munthaana mudichchila valaichchukkadi
Naalu ponnu pinnaala irukku
Manasula adhaiyum nenaichchukkadi
Female : Naalai varum maappillaikku
Naangalellaam thangachchi
Aalukkoru sela ketpom
Appaththaan nee edhir katchi
Female : Pillai illaatha veettil vanthu
Thulli kuthikkattumaa pulla
Ellaa poruppaiyum yaeththukkodaa
Nallaa sumakkatum aambala
Female : Sambanthi aagum ammaavin mugaththil
Santhosha kalaiya paarungadi
Female : Avasaramaa
Chorus : Avasaramaa romba avasaramaa
Innum anjaaru vaaram irukkuthammaa
Adikkadithaan iva thethiya paarththaa
Kalyaanam udanae nadanthidumaa
Chorus : ……………
Female : Kaanjippattu kattaayam undu
Kalyaana ponnae therinjukkadi
Kaaraikurichchi naayanthoda
Thanjavur thavilum adikkumadi
Female : Thanga kaasu thonga thonga
Thaali onnu senjaachchu
Dindugullu kundumalli
Maalai pinna vanthaachchu
Female : Manjal sendhooram thegam muzhuthum
Mysur santhanam poosanum
Konjum aththaanin mookku melae
Kuppunnu vaasam yaeranum
Naalthorum thedi nee paarththa thethi
Naalaikkuththaanae therinjukkadi
Chorus : Adingadi adingadi maththaala melam
Akkaavukku kalyaanamthaan
Adikkuthu adikkuthu santhosam thaalam
Kalyaana ponnu kannooramthaan
Female : Malaronnu malaruthu mayanguthadi
Manasukkul nadakkuthu sangeethamthaan
Pudhu mugam adikkadi sivakkuthadi
Purushana nenaikkira santhosamthaan
Chorus : Vaazhaiyodu thoranam katti
Kalyaana thethi koorungadi
Maalai maaththum neram paarththu
Machchaana vaazhththi paadungadi
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : திலீப் குமார்
பெண் : அவசரமா ரொம்ப அவசரமா
 இன்னும் அஞ்சாறு வாரம் இருக்குதம்மா
 அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா
 கல்யாணம் உடனே நடந்திடுமா
பெண் : மலரொன்னு மலருது மயங்குதடி
 மனசுக்குள் நடக்குது சங்கீதம்தான்
 புது முகம் அடிக்கடி சிவக்குதடி
 புருஷன நெனைக்கிற சந்தோஷம்தான்
பெண் : கோழி ஒன்னு ஓடுது ஓடுது
 கூடாரம் போட்டு அமுக்குங்கடி
 கோடி வீட்டு பாட்டிய கேட்டு
 கும்மாளம் போட்டு குமுக்குங்கடி
பெண் : அவசரமா ரொம்ப அவசரமா
 இன்னும் அஞ்சாறு வாரம் இருக்குதம்மா
 அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா
 கல்யாணம் உடனே நடந்திடுமா
குழு : ……………………….
பெண் : காலம் முழுதும் மச்சானத்தான்
 முந்தான முடிச்சில வளச்சுக்கடி
 நாலு பொண்ணு பின்னால இருக்கு
 மனசுல அதையும் நெனச்சிக்கடி
பெண் : நாளை வரும் மாப்பிள்ளைக்கு
 நாங்களெல்லாம் தங்கச்சி
 ஆளுக்கொரு சேலை கேட்போம்
 அப்பத்தான் நீ எதிர் கட்சி
பெண் : பிள்ளை இல்லாத வீட்டில் வந்து
 துள்ளி குதிக்கட்டுமா புள்ள
 எல்லா பொறுப்பையும் ஏத்துக்கோடா
 நல்லா சுமக்கட்டும் ஆம்பள
பெண் : சம்பந்தி ஆகும் அம்மாவின் முகத்தில்
 சந்தோஷ களைய பாருங்கடி
பெண் : அவசரமா
 குழு : அவசரமா ரொம்ப அவசரமா இன்னும்
 அஞ்சாறு வாரம் இருக்குதம்மா
 அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா
 கல்யாணம் உடனே நடந்திடுமா
குழு : ……………………….
பெண் : காஞ்சிப்பட்டு கட்டாயம் உண்டு
 கல்யாண பொண்ணே தெரிஞ்சுக்கடி
 காரைக்குறிச்சி நாயனத்தோட
 தஞ்சாவூர் தவிலும் அடிக்குமடி
பெண் : தங்கக் காசு தொங்க தொங்க
 தாலி ஒன்னு செஞ்சாச்சு
 திண்டுக்கல்லு குண்டுமல்லி
 மாலை பின்ன வந்தாச்சு
பெண் : மஞ்சள் செந்தூரம் தேகம் முழுதும்
 மைசூர் சந்தனம் பூசணும்
 கொஞ்சும் அத்தானின் மூக்கு மேலே
 குப்புன்னு வாசம் ஏறணும்
 நாள்தோறும் தேடி நீ பார்த்த தேதி
 நாளைக்குத்தானே தெரிஞ்சுக்கடி…
குழு : அடிங்கடி அடிங்கடி மத்தாள மேளம்
 அக்காவுக்கு கல்யாணம்தான்
 அடிக்குது அடிக்குது சந்தோஷம் தாளம்
 கல்யாணப் பொண்ணு கண்ணோரம்தான்
பெண் : மலரொண்ணு மலருது மயங்குதடி
 மனசுக்குள் நடக்குது சங்கீதம் தான்
 புது முகம் அடிக்கடி சிவக்குதடி
 புருஷன நெனைக்கிற சந்தோஷம்தான்
குழு : வாழையோடு தோரணம் கட்டி
 கல்யாண தேதி கூறுங்கடி
 மாலை மாத்தும் நேரம் பார்த்து
 மச்சான வாழ்த்தி பாடுங்கடி…..



