Singer : Unnikrishnan
Music by : S. A. Rajkumar
Azhagae azhagae
Unnai meendum meendum
Azhaithen azhaithen
Vara vendum vendum
Naan vaazhndha bhoomiyil
Ellaamae vaanigam
Aan-penngal bandhamae
Andraada naadagam… anbae…
Azhagae azhagae
Unnai meendum meendum
Azhaithen azhaithen
Vara vendum vendum
Oppandham pottadhu
Thappagi ponadhae
Ippodhu sakkarai
Uppagi ponadhae anbae…ae
Nana nanaaa..nanaaaa..
Nanaaa..nananaaaa…aaa….
பாடகர் : உன்னி கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வர வேண்டும் வேண்டும்
ஆண் : நான் வாழ்ந்த பூமியில்
எல்லாமே வாணிகம்
ஆண் பெண்கள் பந்தமே
அன்றாட நாடகம் ...அன்பே
ஆண் : அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வர வேண்டும் வேண்டும்
ஆண் : ஒப்பந்தம் போட்டது
தப்பாகிப்போனதே
இப்போது சக்கரை
உப்பாகி போனதே... அன்பே
ஆண் : நான நானா நன நானா
நான நானா நன நானா..ஆஆ...