Bayam Enadi Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Ghantasala and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Ghantasala
Music Director : Ghantasala
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Bayamennadi city bayamennadi
Bayamennadi city bayamennadi
Beemannaa naanirukka bayamennadi
Beemannaa naanirukka bayamennadi
Male : Bayamennadi city bayamennadi
Unakku bayamennadi
Male : Thaali kattina enthan
Pensaathi aanathum
Thaali kattina enthan
Pensaathi aanathum
Thanthai enna avanga
Thaaththaa vanthaalum sari
Male : Bayamennadi city bayamennadi
Unakku bayamennadi
Male : Panjaayaththu board
President en side….ooo….oo…
Panjaayaththu board
Presitent en side….
High court ponaalum
Judgement nam side
High court ponaalum
Judgement nam side
Male : Bayamennadi city bayamennadi
Unakku bayamennadi
Male : Kaaththirunthavan pennai
Neththu vanthavan paarkka
Kaaththirunthavan pennai
Neththu vanthavan
Aasai kaattinaalum
Unnai kai viduvenaa
Male : Bayamennadi city bayamennadi
Bayamennadi city bayamennadi
City bayamennadi
Bayamennadi city bayamennadi
Unakku bayamennadi
பாடகர் : கண்டசாலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
ஆண் : பயமென்னடி சிட்டி பயமென்னடி
பயமென்னடி சிட்டி பயமென்னடி
பீமண்ணா நானிருக்க பயமென்னடி
பீமண்ணா நானிருக்க பயமென்னடி
ஆண் : பயமென்னடி சிட்டி பயமென்னடி
உனக்கு பயமேன்னடி …
ஆண் : தாலி கட்டின எந்தன்
பெண்சாதி ஆனதும்
தாலி கட்டின எந்தன்
பெண்சாதி ஆனதும்
தந்தை என்ன அவங்க
தாத்தா வந்தாலும் சரி
ஆண் : பயமென்னடி சிட்டி பயமென்னடி
உனக்கு பயமென்னடி …
ஆண் : பஞ்சாயத்து போர்டு
பிரசிடெண்ட் என் சைடு….ஓஒ…ஓ…
பஞ்சாயத்து போர்டு
பிரசிடெண்ட் என் சைடு
ஐகோர்ட் போனாலும்
ஜட்ஜ்மெண்டு நம் சைடு
ஐகோர்ட் போனாலும்
ஜட்ஜ்மெண்டு நம் சைடு
ஆண் : பயமென்னடி சிட்டி பயமென்னடி
உனக்கு பயமென்னடி …
ஆண் : காத்திருந்தவன் பெண்ணை
நேத்து வந்தவன் பார்க்க
காத்திருந்தவன் பெண்ணை
நேத்து வந்தவன்
ஆசைக் காட்டினாலும்
உன்னைக் கை விடுவேனோ
ஆண் : பயமென்னடி சிட்டி பயமென்னடி
பயமென்னடி சிட்டி பயமென்னடி
சிட்டி பயமென்னடி
பயமென்னடி சிட்டி பயமென்னடி
உனக்கு பயமென்னடி …


