Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : M. S. Viswanathan

Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal
Kovil kulangalil neenthi
Dhinam geetham isaikkindra meengal

Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal
Kovil kulangalil neenthi
Dhinam geetham isaikkindra meengal
Dhinam geetham isaikkindra meengal

Female : Antha chinnajirusugal chiththira pinjigal
Siru olai kudilgalil koodi
Sola kanji kudikkindra kuyilgal

Female : Antha sorkka sirippugal sorna virippuggal
Settru sagathiyil thulli
Thanga meni karuththidum muyalgal
Thanga meni karuththidum muyalgal

Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal
Kovil kulangalil neenthi
Dhinam geetham isaikkindra meengal

Male : Antha sooriya dheepangal sundhara sirppangal
Saalai orangalil odum kizhisal
Sattai aninthitta maangal
Sattai aninthitta maangal

Male : Antha sooriya dheepangal sundhara sirppangal
Saalai orangalil odum kizhisal
Sattai aninthitta maangal
Sattai aninthitta maangal

Male : Antha solai pasumaigal soga padhumaigal
Veli nizhalgalil koodi
Pasunthogai virikkindra mayilgal
Pasunthogai virikkindra mayilgal

Male : Antha sevvaazhai thandugal senthoora seppugal
Nadaipaadhaigalil valarum
Namathu naalaiya nambikkai payirkal

Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal
Kovil kulangalil neenthi
Dhinam geetham isaikkindra meengal….
Dhinam geetham isaikkindra meengal….

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்

பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்

பெண் : அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள்
சிறு ஓலைக் குடில்களில் கூடி
சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்

பெண் : அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள்
சிறு ஓலைக் குடில்களில் கூடி
சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்
சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்…

பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்

பெண் : அந்த சொர்க்கச் சிரிப்புகள் சொர்ண விரிப்புகள்
சேற்று சகதியில் துள்ளி
தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள்
தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள்….

பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்

ஆண் : அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள்
சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல்
சட்டை அணிந்திட்ட மான்கள்
சட்டை அணிந்திட்ட மான்கள்……

ஆண் : அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள்
சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல்
சட்டை அணிந்திட்ட மான்கள்
சட்டை அணிந்திட்ட மான்கள்……

ஆண் : அந்த சோலை பசுமைகள் சோக பதுமைகள்
வேலி நிழல்களில் கூடி
பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள்
பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள்

ஆண் : அந்த செவ்வாழை தண்டுகள் செந்தூர செப்புகள்
நடைபாதைகளில் வளரும்
நமது நாளைய நம்பிக்கை பயிர்கள்

ஆண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here