Singer : Surya Zatrix

Music Director : N. R. Raghunanthan

Lyricist : Ekadasi

Male : Devathaiya pola dhegam ellam alagu paru
Thirunanga naanga vanna chithiram
Paasam vaika epothume panjam vachathu illa
Anbukaaga yengum alagu natchathiram

Male : Pilla pekka aasa iruku
Peru vaika aasa irukku
Palli koodam poi paduchu
Pattam pera aasa iruku
Naangalum makka manusa
Vera maari paaka venam

Male : Puriyutha thallu

Male : Devathaiya pola dhegam ellam alagu paru
Thirunanga naanga vanna chithiram
Paasam vaika epothume panjam vachathu illa
Anbukaaga yengum alagu natchathiram

Male : Chinna vayasula ponna nenachu
Pudava kattika pudikum
Manja poosida poova choodida
Manasu dhinamum thudikkum
Chinna vayasula ponna nenachu
Pudava kattika pudikum
Manja poosida poova choodida
Manasu dhinamum thudikkum

Male : Nenjukulli aalathula aasaigal aayiram
Aana thalli vitta veethiyila saathika piranthava
Naan mogini avathaaram
Nalla muluchu than nee paaru nan
Kan moodi porul edutha
Koothandavar ethiril niparu

Male : Devathaiya pola dhegam ellam alagu paru
Thirunanga naanga vanna chithiram
Paasam vaika epothume panjam vachathu illa
Anbukaaga yengum alagu natchathiram

Male : Thaaiyum thanthaiyum uttra sonthamum
Thooki eriyava poranthen
Saalai oorathile kovil vaasalilum
Thoongi thaane kedanthen
Thaaiyum thanthaiyum uttra sonthamum
Thooki eriyava poranthen
Saalai oorathile kovil vaasalilum
Thoongi thaane kedanthen

Male : Anbaaga thanthe naa aasirvatham undu
Ada kan aduchu koopitana kal eduthu sol edupen
Ulachu saapida than enga udambil thembu iruku
Yei kalachu ponathillai
Nalla kaalam than nichayam kaathu iruku

Male : Devathaiya pola dhegam ellam alagu paru
Thirunanga naanga vanna chithiram
Paasam vaika epothume panjam vachathu illa
Anbukaaga yengum alagu natchathiram

Male : Pilla pekka aasa iruku
Peru vaika aasa irukku
Palli koodam poi paduchu
Pattam pera aasa iruku
Naangalum makka manusa
Vera maari paaka venam

Male : Devathaiya pola dhegam ellam alagu paru
Thirunanga naanga vanna chithiram
Paasam vaika epothume panjam vachathu illa
Anbukaaga yengum alagu natchathiram

பாடகர் : சூர்யா ஜாட்ரிக்ஸ்

இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்

பாடலாசிரியர் : ஏகாதேசி

ஆண் : தேவதையை போல
தேகம் எல்லாம் அழகு பாரு
திருநங்கை நாங்க வண்ண சித்திரம்
பாசம் வைக்க எப்போதுமே பஞ்சம் வச்சது இல்ல
அன்புக்காக ஏங்கும் அழகு நட்சத்திரம்

ஆண் : பிள்ளை பெக்க ஆசை இருக்கு
பேரு வைக்க ஆசை இருக்கு
பள்ளிக்கூடம் போய் படிச்சு
பட்டம் பெற ஆசை இருக்கு
நாங்களும்தான் மக்க மனுஷ
வேற மாறி பாக்க வேணாம்

ஆண் : புரியுதா…..தள்ளு

ஆண் : தேவதையை போல
தேகம் எல்லாம் அழகு பாரு
திருநங்கை நாங்க வண்ண சித்திரம்
பாசம் வைக்க எப்போதுமே பஞ்சம் வச்சது இல்ல
அன்புக்காக ஏங்கும் அழகு நட்சத்திரம்

ஆண் : சின்ன வயசுல பொண்ணா நெனைச்சு
புடவை கட்டிக்க புடிக்கும்
மஞ்ச பூசிட பூவ சூடிட
மனசு தினமும் துடிக்கும்
சின்ன வயசுல பொண்ணா நெனைச்சு
புடவை கட்டிக்க புடிக்கும்
மஞ்ச பூசிட பூவ சூடிட
மனசு தினமும் துடிக்கும்

ஆண் : நெஞ்சுக்குழி ஆழத்துல ஆசைகள் ஆயிரம்
ஆனா தள்ளிவிட்ட வீதியில சாதிக்க பிறந்தவ
நான் மோகினி அவதாரம்
நல்லா முழிச்சுதான் நீ பாரு
நான்ம் கண் மூடி பொருள் எடுத்தா
கூத்தாண்டவர் எதிரில் நிப்பாரு

ஆண் : தேவதையை போல
தேகம் எல்லாம் அழகு பாரு
திருநங்கை நாங்க வண்ண சித்திரம்
பாசம் வைக்க எப்போதுமே பஞ்சம் வச்சது இல்ல
அன்புக்காக ஏங்கும் அழகு நட்சத்திரம்

ஆண் : தாயும் தந்தையும் உற்ற சொந்தமும்
தூக்கி எரியவா பொறந்தேன்
சாலை ஓரத்திலும் கோவில் வாசலிலும்
தூங்கிதானே கெடந்தேன்
தாயும் தந்தையும் உற்ற சொந்தமும்
தூக்கி எரியவா பொறந்தேன்
சாலை ஓரத்திலும் கோவில் வாசலிலும்
தூங்கிதானே கெடந்தேன்

ஆண் : அன்பாக தந்தேனா ஆஷிர்வாதம் உண்டு
அட கண் அடிச்சு கூப்பிட்டைனா
கள் எடுத்து சொல் எடுப்பேன்
உழைச்சு சாப்பிடதான்
எங்க உடம்பில் தெம்பு இருக்கு
ஏய் களச்சு போனதில்லை
நல்ல காலம்தான் நிச்சயம் காத்திருக்கு

ஆண் : தேவதையை போல
தேகம் எல்லாம் அழகு பாரு
திருநங்கை நாங்க வண்ண சித்திரம்
பாசம் வைக்க எப்போதுமே பஞ்சம் வச்சது இல்ல
அன்புக்காக ஏங்கும் அழகு நட்சத்திரம்

ஆண் : பிள்ளை பெக்க ஆசை இருக்கு
பேரு வைக்க ஆசை இருக்கு
பள்ளிக்கூடம் போய் படிச்சு
பட்டம் பெற ஆசை இருக்கு
நாங்களும்தான் மக்க மனுஷ
வேற மாறி பாக்க வேணாம்

ஆண் : தேவதையை போல
தேகம் எல்லாம் அழகு பாரு
திருநங்கை நாங்க வண்ண சித்திரம்
பாசம் வைக்க எப்போதுமே பஞ்சம் வச்சது இல்ல
அன்புக்காக ஏங்கும் அழகு நட்சத்திரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here