Singer : Sinduri Vishal
Music by : Kalacharan
Lyrics by : Shrenik Viswanathan
Male : Ya rasoolallah ya habiballah
Ya habiballah oruminnul allah
Female : Dhooram alaindhidum sooriyan
Dhinam oli serkaa…
Neerin thuligalum vaan thoda…
Mazhaiyena maara…
Female : Thaaimadi saernthida
Mazhaithuligal…
Boomiyai valamaai aaikida
Idam peyara…
Female : Kadhavugal thirandhidum…
Namakkena thaanaga…
Female : Dhooram alaindhidum sooriyan
Dhinam oli serkaa…aa.aaa.aaa..
Neerin thuligalum vaan thoda…
Mazhayena maara…
Male : {Saluvalaa yaarasula
Laahila hilala
Saluvalaa yaarasula
Laahila hilala} (2)
Subehaa aaral ke
Mehary munaval
Salalaa hula iva selam
Shame abathukey rowshanu akthal
Salalaa hula iva selam
Male : Saluvalaa yaarasula
Laahila hilala
Saluvalaa yaarasula
Laahila hilala
Female : Velichathin keetraaga
Maarattum..
Puvi veezhndhaalum
Maraindhaalum
Meelattum…
Female : Netraikku maatrathai
Nesithom
Irudhiyi namakkullae
Maatrangal thedugirom
Female : Ini irul pola maraipomae
Pizhai yaavumae
Odum nadhi pola
Koduppomae dhaaralamae…
Female : Oru maranathai polae namm
Sinam veezhattum
Oru maranathai polae
Sinam veezhattum
Female : Ada nesam
Thaedum payanam idhu
Dhinam nedu dhooram
Alaindhidum sooriyan
Perum oli serkaa…
Female : Meedham irukkira naatkalil
Anbinai serppom….
Male : {Saluvalaa yaarasula
Laahila hilala
Saluvalaa yaarasula
Laahila hilala } (2)
Female : Carnatic ……………..
Male : {Saluvalaa yaarasula
Laahila hilala
Saluvalaa yaarasula
Laahila hilala } (2)
பாடகி : சிந்தூரி விஷால்
இசை அமைப்பாளர் : கலா சரண்
பாடல் ஆசிரியர் : ஸ்ரீனிக் விஸ்வநாதன்
ஆண் : யா ரசூல் அல்லாஹ் யா ஹபீப் அல்லாஹ்
 யா ஹபீப் அல்லாஹ் ஒருமின்னுள் அல்லாஹ்
பெண் : தூரம் அலைந்திடும் சூரியன்
 தினம் ஒலி சேர்க்க…
 நீரின் துளிகளும் வான் தொட…
 மழையென மாற…
பெண் : தாய்மடி சேர்ந்திட
 மழைத்துளிகள்…
 பூமியை வளமாய் ஆக்கிடா
 இடம் பெயர…
பெண் : கதவுள்கள் திறந்திடிடும்…
 நமக்கென தானாக…
பெண் : தூரம் அலைந்திடும் சூரியன்
 தினம் ஒலி சேர்க்க…
 நீரின் துளிகளும் வான் தொட…
 மழையென மாற…
ஆண் : {சலுவலா யா ரசூலா
 லஹிலா லஹிலா
 சலுவலா யா ரசூலா
 லஹிலா லஹிலா } (2)
 சுபேஹா ஆரல் கே
 மெஹரி முனவள் சாலா ஹு லா இவ செலாம்
 ஷமி அபத்துக்கேரௌஷ்னு அஃதல்
ஆண் : சலுவலா யா ரசூலா
 லஹிலா லஹிலா
 சலுவலா யா ரசூலா
 லஹிலா லஹிலா
பெண் : வெளிச்சத்தின் கீற்றாக
 மாறட்டும்..
 புவி வீழ்ந்தாலும்
 மறைந்தாலும் மீளட்டும்…
பெண் : நேற்றைக்கு மாற்றத்தை
 நேசித்தோம்
 இறுதியில் நமக்குள்ளே
 மாற்றங்கள் தேடுகிறோம்
பெண் : இனி இருள் போல மறைப்போமே
 பிழை யாவுமே
 ஓடும் நதி போல
 கொடுப்போமே தாராளமே…
பெண் : ஒரு மரணத்தை போலே
 நம் சினம் வீழட்டும்
 ஒரு மரணத்தை போலே
 சினம் வீசட்டும்
பெண் : அட நேசம்
 தேடும் பயணம் இது
 தினம் நெடு தூரம்
 அலைந்திடும் சூரியன்
 பெரும் ஒலி சேர்க்க…
பெண் : மீதம் இருக்கிற நாட்களில்
 அன்பினை சேர்ப்போம்….
ஆண் : {சலுவலா யா ரசூலா
 லஹிலா லஹிலா
 சலுவலா யா ரசூலா
 லஹிலா லஹிலா } (2)
பெண் : கர்நாடிக் ……..
ஆண் : {சலுவலா யா ரசூலா
 லஹிலா லஹிலா
 சலுவலா யா ரசூலா
 லஹிலா லஹிலா } (2)


 
 