Singers : S. P. Balasubrahmanyam and Minmini
Music by : A. R. Rahman
Male : Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Ezhundhu vittom imayam polae
Uyarndhu nirkkum sigaram ellaam
Namakku keezhae
Chorus : Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Male & Chorus :
Ezhundhu vittom imayam polae
Uyarndhu nirkkum sigaram ellaam
Namakku keezhae
Aanaiyittaal vinnum kooda
Vandhu nirkka vendum namadhu
Kaalin keezhae
Chorus : ………………………………
Female : Megathai kaiyil
Pizhindhu paarkalaam..
Paalayin dhagam
Theerthu vaikalaam
Nilavukkum meesai
Varaindhu paarkalaam..
Sorgathin jannal
Thirandhu paarkalaam
Male & Female :
Bhoomiyai tholil sumandhu sellalaam..
Poovukul puyalai pooti vaikalaam
Vaanathil perai ezhudhi vaikalaam..
Sooriyan thottu mutham ketkalaam
Female : Vaazhkai ingae nadhigal polae..
Vaazvadharkku
Vaa vaa ingae neechal adippom
Male : Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Chorus : Ezhundhu vittom
Male : Ezhundhu vittom
Chorus : Imayam polae
Male : Imayam polae
Chorus : Uyarndhu nirkkum
Sigaram ellaam
Namakku keezhae
Male : Namakku keezhae
Chorus : Aanaiyittaal
Male : Aanaiyittaal
Chorus : Vinnum kooda
Male : Vinnum Kooda
Chorus : Vandhu nirkka vendum
Namadhu kaalin keezhae
Male : Kaalin keezhae
Chorus : ……………………………………
Female : Kannerai ini thalli vaikalaam..
Punnagai poovai alli vaikalaam
Paravaigal kootti virundhu vaikalaam..
Rekkaigal kettu parandhu paarkalaam
Male : Devadhai desam sendru varalaam..
Vannangal thoovi kudhookalikalaam
Ilamai thulla anivagukalaam..
Kavidhai solli kai kulukalaam
Female : Innum enna inbamundu..
Kandeduthu
Vaa vaa ingae anubavikalaam
Male : Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Chorus : Ezhundhu vittom
Male : Ezhundhu vittom
Chorus : Imayam polae
Male : Imayam polae
Chorus : Uyarndhu nirkkum
Sigaram ellaam
Namakku keezhae
Male : Namakku keezhae
Chorus : Aanaiyittaal
Male : Aanaiyittaal
Chorus : Vinnum kooda
Male : Vinnum Kooda
Chorus : Vandhu nirkka vendum
Namadhu kaalin keezhae
Male & Chorus :
Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Ezhundhu vittom imayam polae
Uyarndhu nirkkum sigaram ellaam
Namakku keezhae
Aanaiyittaal vinnum kooda
Vandhu nirkka vendum namadhu
Kaalin keezhae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
 மற்றும் மின்மினி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : எடுடா அந்த சூரிய மேளம்
 அடிடா நல்ல வாலிப தாளம்
 எழுந்து விட்டோம் இமயம் போலே
 உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம்
 நமக்கு கீழே
குழு : எடுடா அந்த சூரிய மேளம்
 அடிடா நல்ல வாலிப தாளம்
ஆண் மற்றும் குழு :
 எழுந்து விட்டோம் இமயம் போலே
 உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம்
 நமக்கு கீழே
 ஆணையிட்டால் விண்ணும் கூட
 வந்து நிற்க வெண்டும் நமது
 காலின் கீழே
குழு : ……………………………………
பெண் : மேகத்தை கையில்
 பிழிந்து பார்க்கலாம்
 பாலையின் தாகம் தீர்த்து வைக்கலாம்
 நிலவுக்கும் மீசை
 வரைந்து பார்க்கலாம்
 சொர்க்கத்தின் ஜன்னல்
 திறந்து பார்க்கலாம்
ஆண் மற்றும் பெண் :
 பூமியைத் தோளில் சுமந்து செல்லலாம்
 பூவுக்குள் புயலைப் பூட்டி வைக்கலாம்
 வானத்தில் பேரை எழுதி வைக்கலாம்
 சூரியன் தொட்டு முத்தம் கேட்கலாம்
பெண் : வாழ்க்கை இங்கே நதிகள் போலே
 வாழ்வதற்கு வா வா இங்கே நீச்சல் அடி
ஆண் : எடுடா அந்த சூரிய மேளம்
 அடிடா நல்ல வாலிப தாளம்
 குழு : எழுந்து விட்டோம்
 ஆண் : எழுந்து விட்டோம்
 குழு : இமயம் போலே
 ஆண் : இமயம் போலே
 குழு : உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம்
 நமக்கு கீழே
 ஆண் : நமக்கு கீழே
 குழு : ஆணையிட்டால்
 ஆண் : ஆணையிட்டால்
 குழு : விண்ணும் கூட
 ஆண் : விண்ணும் கூட
 குழு : வந்து நிற்க வெண்டும் நமது
 காலின் கீழே
 ஆண் : காலின் கீழே
குழு : …………………………..
பெண் : கண்ணீரை இனி
 தள்ளி வைக்கலாம்
 புன்னகைப் பூவை அள்ளி வைக்கலாம்
 பறவைகள் கூட்டி
 விருந்து வைக்கலாம்
 றெக்கைகள் கேட்டு பறந்து பார்க்கலாம்
ஆண் : தேவதை தேசம் சென்று வரலாம்
 வண்ணங்கள் தூவி குதூகலிக்கலாம்
 இளமைத் துள்ள அணிவகுக்கலாம்
 கவிதை சொல்லி கை குலுக்கலாம்
பெண் : இன்னும் என்ன இன்பமுண்டு
 கண்டெடுத்து
 வா வா இங்கே அனுபவிக்கலாம்
ஆண் : எடுடா அந்த சூரிய மேளம்
 அடிடா நல்ல வாலிப தாளம்
 குழு : எழுந்து விட்டோம்
 ஆண் : எழுந்து விட்டோம்
 குழு : இமயம் போலே
 ஆண் : இமயம் போலே
 குழு : உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம்
 நமக்கு கீழே
 ஆண் : நமக்கு கீழே
 குழு : ஆணையிட்டால்
 ஆண் : ஆணையிட்டால்
 குழு : விண்ணும் கூட
 ஆண் : விண்ணும் கூட
 குழு : வந்து நிற்க வெண்டும் நமது
 காலின் கீழே
ஆண் மற்றும் குழு :
 எடுடா அந்த சூரிய மேளம்
 அடிடா நல்ல வாலிப தாளம்
 எழுந்து விட்டோம் இமயம் போலே
 உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம்
 நமக்கு கீழே
 ஆணையிட்டால் விண்ணும் கூட
 வந்து நிற்க வெண்டும் நமது
 காலின் கீழே


