En Nenjukkul Veesiya Poongatru Song Lyrics is a track from Sundara Travels Tamil Film– 2002, Starring Murali Radha and Vadivelu. This song was sung by P. Unnikrishnan and the music was composed by Bharani. Lyrics works are penned by Newton.

Singer : P. Unnikrishnan

Music Director : Bharani

Lyricist : Newton

Male : En nenjukkul veesiya poongaatru
Neeyae lala laalaa
En ninaivukkul ooriya thaenoottru
Neeyae lala laalaa

Male : En kanavukkul
Thondriya vaanavil
En manathukkul thooriya mazhaithuli
Adhu neeyae adhu neeyae adhu neeyae

Male : Kadhaliyae kadhaliyae
En kadhalai solla mozhi illaiyae
Kangal thodum vaanaththaiyae
En kaigalil theendida
Vazhi illaiyae vazhi illaiyae

Male : En nenjukkul veesiya poongaatru
Neeyae lala laalaa
En ninaivukkul ooriya thaenoottru
Neeyae lala laalaa

Chorus : ………………

Male : Unai paarththaal
Unai paarththaal
Ullam urchsaagaththil
Thulli kuthikkirathae

Male : Unai ninaiththaal
Unai ninaiththaal
Uyir santhosaththil
Kaattril mithakkirathae

Male : Kaaladi suvadugal
Haikkoo kavithaigal
Kannae naanthaan vaasaganae
Kaattril kalaigira
Koondhal varaigira
Oviyamellaam adhisayamae….

Male : Ennavalae….yae….
Ennavalae nenju thudippathai
Naan saththam endrae ninaiththirunthaen
Saththam endrae ninaiththirunthaen
Nee sollum vaarththai manthiramae
Enakkul ketkum dhinam dhinamae

Male : En nenjukkul veesiya poongaatru
Neeyae lala laalaa
En ninaivukkul ooriya thaenoottru
Neeyae lala laalaa

Male : Nee siriththaal nee siriththaal
Nenjil vayilum mazhaiyum
Ondraai pozhigirathae

Male : Nee muraththaal nee muraiththaal
Nilanadukkam enakkul
Dhinamum nigazhgirathae

Male : Ovvoru asaivilum
En nilai kuzhaiyuthu
Irakkam kaattadi penmaniyae
Um endra mounangal
Aayiram porulpadum
Vendaam vendaam kanmaniyae
Ennuyirae….ae…

Male : Ennuyirae ennai
Naan maranthaen
Unnai ninaiththae uyir sumanthaen
Unnai ninaiththae uyir sumanthaen
Iththanai aruginil imai irunthum
En vizhi adhanai kaanalaiyae

Male : En nenjukkul veesiya poongaatru
Neeyae lala laalaa
En ninaivukkul ooriya thaenoottru
Neeyae lala laalaa

Male : En kanavukkul
Thondriya vaanavil
En manathukkul thooriya mazhaithuli
Adhu neeyae adhu neeyae adhu neeyae

Male : Kadhaliyae kadhaliyae
En kadhalai solla mozhi illaiyae
Kangal thodum vaanaththaiyae
En kaigalil theendida
Vazhi illaiyae vazhi illaiyae

Male : En nenjukkul veesiya poongaatru
Neeyae lala laalaa
En ninaivukkul ooriya thaenoottru
Neeyae lala laalaa

பாடகர் : பி. உன்னிக்கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : பரணி

பாடலாசிரியர் : நியூட்டன்

ஆண் : என் நெஞ்சுக்குள் வீசிய பூங்காற்று
நீயே லல லாலா
என் நினைவுக்குள் ஊறிய தேனூற்று
நீயே லல லாலா

ஆண் : என் கனவுக்குள்
தோன்றிய வானவில்
என் மனதுக்குள் தூறிய மழைத்துளி
அது நீயே அது நீயே அது நீயே

ஆண் : காதலியே காதலியே
என் காதலை சொல்ல மொழி இல்லையே
கண்கள் தொடும் வானத்தையே
என் கைகளில் தீண்டிட
வழி இல்லையே வழி இல்லையே…

ஆண் : என் நெஞ்சுக்குள் வீசிய பூங்காற்று
நீயே லல லாலா
என் நினைவுக்குள் ஊறிய தேனூற்று
நீயே லல லாலா

குழு : ………………….

ஆண் : உனைப் பார்த்தால்
உனைப் பார்த்தால்
உள்ளம் உற்சாகத்தில்
துள்ளி குதிக்கிறதே

ஆண் : உனை நினைத்தால்
உனை நினைத்தால்
உயிர் சந்தோசத்தில்
காற்றில் மிதக்கிறதே…

ஆண் : காலடி சுவடுகள்
ஹைக்கூ கவிதைகள்
கண்ணே நான்தான் வாசகனே
காற்றில் கலைகிற
கூந்தல் வரைகிற
ஓவியமெல்லாம் அதிசயமே….

ஆண் : என்னவளே…….ஏ….
என்னவளே நெஞ்சு துடிப்பதை
நான் சத்தம் என்றே நினைத்திருந்தேன்
சத்தம் என்றே நினைத்திருந்தேன்
நீ சொல்லும் வார்த்தை மந்திரமே
எனக்குள் கேட்க்கும் தினம் தினமே

ஆண் : என் நெஞ்சுக்குள் வீசிய பூங்காற்று
நீயே லல லாலா
என் நினைவுக்குள் ஊறிய தேனூற்று
நீயே லல லாலா

ஆண் : நீ சிரித்தால் நீ சிரித்தால்
நெஞ்சில் வெயிலும் மழையும்
ஒன்றாய் பொழிகிறதே….

ஆண் :  நீ முறைத்தால் நீ முறைத்தாள்
நிலநடுக்கம் எனக்குள்
தினமும் நிகழ்கிறதே

ஆண் : ஒவ்வொரு அசைவிலும்
என் நிலை குழையுது
இரக்கம் காட்டடி பெண்மணியே
உம் என்ற மௌனங்கள்
ஆயிரம் பொருள்படும்
வேண்டாம் வேண்டாம் கண்மணியே
என்னுயிரே….ஏ…

ஆண் : என்னுயிரே என்னை
நான் மறந்தேன்
உன்னை நினைத்தே உயிர் சுமந்தேன்
உன்னை நினைத்தே உயிர் சுமந்தேன்
இத்தனை அருகினில் இமை இருந்தும்
என் விழி அதனை காணலையே

ஆண் : என் நெஞ்சுக்குள் வீசிய பூங்காற்று
நீயே லல லாலா
என் நினைவுக்குள் ஊறிய தேனூற்று
நீயே லல லாலா

ஆண் : என் கனவுக்குள்
தோன்றிய வானவில்
என் மனதுக்குள் தூறிய மழைத்துளி
அது நீயே அது நீயே அது நீயே….

ஆண் : காதலியே காதலியே
என் காதலை சொல்ல மொழி இல்லையே
கண்கள் தொடும் வானத்தையே
என் கைகளில் தீண்டிட
வழி இல்லையே வழி இல்லையே…

ஆண் : என் நெஞ்சுக்குள் வீசிய பூங்காற்று
நீயே லல லாலா
என் நினைவுக்குள் ஊறிய தேனூற்று
நீயே லல லாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here