En Selvame (Oppari) Song Lyrics is the fifth single track from Maayakoothu Tamil Film– 2025, Starring Nagarajan Kannan, Mu Ramaswamy and Others. This song was sung by Pudukotta Suganthi and the music was composed by Anjana Rajagopalan. Lyrics works are penned by Nagarajan Kannan.
Singer : Pudukotta Suganthi
Music Director : Anjana Rajagopalan
Lyricist : Nagarajan Kannan
Female : Kekkavillai kedaicha
En selvame
Kan vizhikka karainja
En vellame
Female : Kaathirundhen kanmaniye
En chellame
Nee naethirundha vaasamenga
En selvame?
Female : Kaalanavan kalaichaan
En vanname
Idhu kaathirundha vakkiram
En sondhame
Female : Kettirundhaa vaazhndhiruppa
En chellame
Nee thoongidave paadaiyingo
Yean selvame
Female : On vinaiyum vidumo nee vaazhave
On ulagam tharumo kodum paadame
Nyaayamillaa vettai onnu nee aadave
Un kurudhiyingu paanjidumo nee odave…
பாடகி : புதுக்கோட்டை சுகந்தி
இசையமைப்பாளர் : அஞ்சனா ராஜகோபாலன்
பாடலாசிரியர் : நாகராஜன் கண்ணன்
பெண் : கேக்கவில்லை கெடைச்ச
என் செல்வமே
கண் விழிக்க கரைஞ்சா
என் வெல்லமே
பெண் : காத்திருந்தேன் கண்மணியே
என் செல்லமே
நீ நேத்திருந்த வாசமெங்கே
என் செல்வமே
பெண் : காலனவன் கலைச்சான்
என் வண்ணமே
இது காத்திருந்த வக்கிரம்
என் சொந்தமே
பெண் : கேட்டிருந்தா வாழ்ந்திருப்ப
என் செல்லமே
நீ தூங்கிடவே பாடையிங்கோ
என் செல்வமே
பெண் : ஒன் வினையும் விடுமோ நீ வாழ்வே
ஒன் உலகம் தருமோ கொடும் பாடமே
நியாயமில்லா வேட்டை ஒன்னு நீ ஆடவே
உன் குருதியிங்கு பாஞ்சிடுமோ நீ ஓடவே…..