Singers : V. M. Mahalingam, Bala murugan and Maanasi

Music by : V. M. Mahalingam

Lyrics by : Snehan

Male : Thangamae thangamae
Unna thaanga thaan yenguthu
Indha boomi thaanae

Male : Nee seema vella pirandhava
Indha mannil thaanae
Seer pada valanthava

Male : En thanga thangatchi
Indha oorae un katchi
Nee thottu thandha
Kallu kooda thangam aayaachu

Male : Unna padikka veikkuren
En kanavu nijamaachu
Nee padikkum padippu mattum
Thane enn sothaachu

Male : Ini valaiyoduthaan
Alaiyum vaazhkka
Alapolathan
Valaiyum vaazhkka
Unnala thaan maarumunnu
Unmai therinjaachu

Male : Ini uppu thanni melae enga
Oosalaadum osi vazhkka
Pathirama irukkumunnu
Urudhi aayachu

Male : Ini uppalamum
Chorus : Dhinam poo pookkumae
Male : Varum thalaimuraiyum
Chorus : Pudhu vazhikattumae
Male : Ellathukkum vazhikattiyaai
Vandhaaiyae neeyae

Male : Pudhu nambikkaithaan
Chorus : Ingu vandhuduchi
Male : Un nallvaravu
Chorus : Adhu thandhuduchi
Male : Kalaivaniyaai nee
Kan vizhichu vandhaaiyae neeyae

Male : En thanga thnagatchi
Indha oorae un katchi
Namma vangakadal karaiyum kooda
Poo poothaachu

Chorus : ………………..

Male : Oru meenu kunja
Nee neendhiya kadalu
Oru thaaya pola
Unna thaangiya kadalu

Male : Nee pattam vaangi
Varum azhaga paarthu
Ippa poorikuthae
Indha punniya kadalu

Male : Ada unnaala unnaala unnaala
Unnaala ellamae inbam thaanae
Ada ippodhum eppodhum thappadhu
Unaala undaana sandhosamae

Female : Aathaalum appanum nee irundha
Unakkae naan pullaiyaaga naa prappen
Ippdi oru varathaiyum naadiyae
Indha saamikitta saamikitta naan vendanum

Male : Ada unnappola oru ponna
Indha mannu pethedukka
Enna thavam seidha pulla
Inimelum kavalai illai
Vaadi pulla nee vaadi pulla

Male : Ada pattadhellaam podhumada
Saathika thaan venumada
Saamikitta vendikada
Sathichittom namadhanda
Vaada maama nee vaada mama

Male : Oru meenu kunja
Nee neendhiya kadalu
Oru thaaya pola
Unna thaangiya kadalu

Male : Nee pattam vaangi
Varum azhaga paarthu
Ippa poorikuthae
Indha punniya kadalu

Male : Nee doctoraagi inga varumunnu
Indha colonyae naala kathirukkum
Nee makkalukku dhenam sevai seiya
Namma paramparayae edhir paarthirukkum

பாடகர்கள் : வி. எம். மஹாலிங்கம், மானஸி மற்றும் பாலமுருகன்

இசை அமைப்பாளர் : வி. எம். மஹாலிங்கம்

பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன்

ஆண் : தங்கமே தங்கமே
உன்ன தாங்க தான் ஏங்குது
இந்த பூமி தானே

ஆண் : நீ சீம வெல்ல பிறந்தவ
இந்த மண்ணில் தானே
சீர் படபடந்தவ

ஆண் : என் தங்க தங்கச்சி
இந்த ஊரே உன் கட்சி
நீ தொட்டுத் தந்தா
கல்லு கூட தங்கம் ஆயாச்சு

ஆண் : உன்ன படிக்க வைக்கிறேன்
என் கனவு நினவாச்சு
நீ படிக்கும் படிப்பு மட்டுமே
எனக்கு சொத்தாச்சு

ஆண் : இனி வலையோடத்தான்
அலையும் வாழ்க்க
அலபோலத்தான்
வளையும் வாழ்க்க
உன்னாலத்தான் மாறுமுன்னு
உண்மை தெரிஞ்சாஞ்ச்சு

ஆண் : இனி உப்பு தண்ணியில மேல எங்க
ஊசலாடும் ஓசி வாழ்க்க
பத்திரமா இருக்குமுன்னு
உறுதி ஆயாச்சு

ஆண் : இனி உப்பளமும்
குழு : தினம் பூ பூக்குமே
ஆண் : வரும் தலைமுறையும்
குழு : வழிகாட்டுமே
ஆண் : எல்லாத்துக்கு வழிகாட்டியாய்
வந்தாய் நீயே

ஆண் : புது நம்பிக்கைதான்
குழு : இங்கு வந்துடுச்சி
ஆண் : உன் நல்வரவு
குழு : அது தந்திடுச்சி
ஆண் : கலைவாணியாய் நீ
கண்விழிச்சி வந்தாய் நீயே

ஆண் : என் தங்க தங்கச்சி
இந்த ஊரே உன் கட்சி
நம்ம வங்கக்கடல் கரையும் கூட
பூ பூத்தாச்சு

குழு : ………

ஆண் : ஒரு மீனு குஞ்சா
நீ நீந்திய கடலு
ஒரு தாயபோல
உன்ன தாங்கிய கடலு

ஆண் : நீ பட்டம் வாங்கி வரும்
அழக பார்த்து
இப்பம் பூரிக்குதே
இந்த புண்ணிய கடலு

ஆண் : அட உன்னால உன்னால உன்னால
உன்னால எல்லாமே இன்பம் தானே
அட இப்போதும் எப்போதும் தப்பாது
உண்டான சந்தோஷமே….

பெண் : ஆத்தாளும் அப்பனுமா நீ இருந்தா
உனக்கே நான் புள்ளையாக நான் புறப்பேன்
இப்படியே ஒரு வரத்தையும் நாடைய
இந்த சாமிகிட்ட சாமிகிட்ட நான் வேண்டனும்

ஆண் : அட உன்னப்போல ஒரு பொண்ண
இந்த மண்ணு பெத்தெடுக்க
என்ன தவம் செய்த புள்ள
இனிமேலும் கவலை இல்லை
வாடி புள்ள நீ வாடி புள்ள

ஆண் : அட பட்டதெல்லாம் போதுமடா
சாதிக்கதான் வேணுடா
சாமிகிட்ட வேண்டிக்கடா
சாதிச்சிட்டோம் நாமாதான்டா
வாடா மா நீ வாடா மா

ஆண் : ஒரு மீனு குஞ்சா
நீ நீந்திய கடலு
ஒரு தாயபோல
உன்ன தாங்கிய கடலு

ஆண் : நீ பட்டம் வாங்கி வரும்
அழக பார்த்து
இப்பம் பூரிக்குதே
இந்த புண்ணிய கடலு

ஆண் : நீ டாக்டராகி இங்க வருனமுன்னு
இந்த காலணியே நாள காத்திருக்கும்
நீ மக்களுக்கு சேவை செய்ய
நம்ம பரம்பரையே எதிர் பாத்திருக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here