Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Male : Enai marathu paauvaen
Unai ninaiththu vaazhvaen
Unathu nizhal theduvaen
Edhilum unai kaanuvaen
Male : Enai marathu paauvaen
Unai ninaiththu vaazhvaen
Unathu nizhal theduvaen
Edhilum unai kaanuvaen
Male : Kodaiyilum maargazhi
Kondu varu devi nee
Kodaiyilum maargazhi
Kondu varu devi nee
Unathu mugam kanavae
Minnalil kann koosumae
Male : Neeyum oru raagamae
Azhagumani naathamae
Kavithai mazhai magamae
Unnai enni paadumae
Male : Enai marathu paauvaen
Unai ninaiththu vaazhvaen
Male : Vanna mayil kangalae
Unthan vizhi nankodai
Vanna mayil kangalae
Unthan vizhi nankodai
Malai malar malligai
Mangai unthan punnagai
Mangai unthan punnagai….
Male : Enai marathu paauvaen
Unai ninaiththu vaazhvaen
Unathu nizhal theduvaen
Edhilum unai kaanuvaen
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : எனை மறந்து பாடுவேன்
 உனை நினைந்து வாழுவேன்
 உனது நிழல் தேடுவேன்
 எதிலும் உன்னைக் காணுவேன்
ஆண் : எனை மறந்து பாடுவேன்
 உனை நினைந்து வாழுவேன்
 உனது நிழல் தேடுவேன்
 எதிலும் உன்னைக் காணுவேன்
ஆண் : கோடையிலும் மார்கழி
 கொண்டு வரும் தேவி நீ
 கோடையிலும் மார்கழி
 கொண்டு வரும் தேவி நீ
 உனது முகம் காணவே
 மின்னலின் கண் கூசுமே
ஆண் : நீயும் ஒரு ராகமே
 அழகுமணி நாதமே
 கவிதை மழை மேகமே
 உன்னை எண்ணி பாடுமே
ஆண் : எனை மறந்து பாடுவேன்
 உனை நினைந்து வாழுவேன்
ஆண் : வண்ண மயில் கண்களே
 உந்தன் விழி நன்கொடை
 வண்ண மயில் கண்களே
 உந்தன் விழி நன்கொடை
 மாலை மலர் மல்லிகை
 மங்கை உந்தன் புன்னகை
 மங்கை உந்தன் புன்னகை….
ஆண் : எனை மறந்து பாடுவேன்
 உனை நினைந்து வாழுவேன்
 உனது நிழல் தேடுவேன்
 எதிலும் உன்னைக் காணுவேன்



