Engu Sendraayo Priya Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Nageswara Rao, P. Leela and K. Rani and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Nageswara Rao, P. Leela and K. Rani

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Engu sendraayo oo…ooo…haa..aa…priya
Aa…engu sendraayo…oo…
Priya priya haa priya priya
Priya priya haa priya priya
Haa…priya haa priya
Priya priya haa priya priya
Engu sendraayo priya priya…

Female : Yugayugaanthamaa kadantha nyaanigalai
Thabopangam seitha oorvasi naan
Yugayugaanthamaa kadantha nyaanigalai
Thabopangam seitha oorvasi naan
Oorvasi oorvasi oorvasi oorvasi naan
Un kadhali naan
Engu sendraayo…oo…oo…

Male : Ingaethaan naaningaethaan
Yugayugaanthamaa kadantha nyaanigalai
Thabopangam seitha oorvasiyaa
Yugayugaanthamaa kadantha nyaanigalai
Thabopangam seitha oorvasiyaa
Anaivarin kadhaliyaa
Pothum pothum podhu udamaiyaan
Un kadhal thiyaagaththirkku
Namasthae namasthae….namasthae…
Pothum pothum podhu udamaiyaan
Un kadhal thiyaagaththirkku
Namasthae namasthae…

Female : Aiyya ingaethaan amma angaethaan
Rendu per poruththam engaethaan aahaa
Rendu per poruththam engaethaan

Female : Manam magizhnthidum vanithaiyai
Igazgnthidalaagumaa naranae paamaranae
Idho ffruhannanaiyaaga saabamae tharuvaen
Aiyanae arjunanae

Male : Arattuvathaeno mirattuvathaeno
Female : Smayam varaathae thavara vidaathae
Iravae sugam tharavae

Female : Aamaam nijanthaan ennai vidalaamaa
Aamaam nijanthaan ennai vidalaamaa
Priya priya haa priya priya
Priya priya haa priya priya
Priya priya haa priya priya
Priya priya haa priya priya
Aa….aa…aa…aa…aa…aa….

பாடகர்கள் : நாகேஸ்வரராவ், பி. லீலா மற்றும் கே. ராணி

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : எங்கு சென்றாயோ ஓ…ஓஒ…..ஹா…..ஆ…ப்ரியா
ஆ…..எங்கு சென்றாயோ ஓ…
ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா
ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா
ஹா…ப்ரியா ஹா ப்ரியா
ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா
எங்கு சென்றாயோ ப்ரியா ப்ரியா….

பெண் : யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை
தபோபங்கம் செய்த ஊர்வசி நான்
யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை
தபோபங்கம் செய்த ஊர்வசி நான்
ஊர்வசி ஊர்வசி ஊர்வசி ஊர்வசி நான்
உன் காதலி நான்
எங்கு சென்றாயோ ஓ….ஓ….

ஆண் : இங்கேதான் நானிங்கேதான்
யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை
தபோபங்கம் செய்த ஊர்வசியா
யுகயுகாந்தமாய் கடந்த ஞானிகளை
தபோபங்கம் செய்த ஊர்வசியா
அனைவரின் காதலியா
போதும் போதும் பொது உடமையான்
உன் காதல் தியாகத்திற்கு
நமஸ்தே நமஸ்தே….நமஸ்தே
போதும் போதும் பொது உடமையான்
உன் காதல் தியாகத்திற்கு
நமஸ்தே நமஸ்தே….

பெண் : ஐயா இங்கேதான் அம்மா அங்கேதான்
ரெண்டு பேர் பொருத்தம் எங்கேதான் ஆஹா
ரெண்டு பேர் பொருத்தம் எங்கேதான்

பெண் : மனம் மகிழ்ந்திடும் வனிதையை
இகழ்ந்திடலாகுமா நரனே பாமரனே
இதோ ப்ருஹன்னனையாக சாபமே தருவேன்
ஐயனே அர்ஜூனனே…

ஆண் : அரட்டுவதேனோ மிரட்டுவதேனோ
பெண் : சமயம் வராதே தவற விடாதே
இரவே சுகம் தரவே

பெண் : ஆமாம் நிஜந்தான் என்னை விடலாமா
ஆமாம் நிஜந்தான் என்னை விடலாமா
ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா
ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா
ப்ரியா ப்ரியா ஹா பிரியா பிரியா
ப்ரியா ப்ரியா ஹா ப்ரியா பிரியா
ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here