Ennadi Ennadi Song Lyrics is a track from Samaya Purathale Satchi Tamil Film– 1985, Starring Jai Sankar, Rajesh, Rajeev, Thengai Srinivasan, Senthamarai, Delhi Ganesh, Poornam Viswanathan, Senthil, Moorthy, Chakravarthi, K. R. Vijaya, R. Nalini, Ilavarasi, Manimala, S. N. Parvathy, Pasi Sathya and Vijayachandrika. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Vaali.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Vaali
Female : Ennadi ennadi mariamma
Ingu ellaam unadhu kariyama
Sollaadi solladi sathiyama
Ne solliya saatchi sathiyama
Female : Ennadi ennadi mariamma
Ingu ellaam unadhu kariyama
Sollaadi solladi sathiyama
Ne solliya saatchi sathiyama
Ennadi ennadi mariamma
Female : Naana sonnen theerppu inghu
Nanmaikkum theemaikkum needhaanae kappu
Naana sonnen theerppu inghu
Nanmaikkum theemaikkum needhaanae kappu
Nakkil vandhadhu vaakku
En nakkil vandhadhu vaakku
Adhu sariyoo thavaroo nee thelivakku
Ennadi ennadi mariamma
Female : Oorar vaazhkai theerhu vaippen
Adhil naanthaan needhipadhi
Indru enakkor vazhakku unnidathil
Idhil needhaan needhipadhi
Female : Oorar vaazhkai theerhu vaippen
Adhil naanthaan needhipadhi
Indru enakkor vazhakku unnidathil
Idhil needhaan needhipadhi
Female : Un peyaraal naan thandanai thandhen
Thandhadhu saridhaana illai
Kannagi vazhakkil theerppu varaindha
Kaavalan nilaithaana
Innoru kovalan kadhai thaana
Female : Uttravar endrum mattravar endrum
Kuttram izhaithaal vidalaama
Innaar iniyaar enbadhu ellaam
Needhiyin kannil padalaama
Female : Kondavan ennai yesidavum
Kandavar soozhchi pesidavum
Veen pazhi en mel vizhalaama
Naan vaasalil vandhu azhalaama
Female : Nadanthathu ennadi thaayae
Naalum arindhaval neeyae
Nadanthathu ennadi thaayae
Naalum arindhaval neeyae
Needhiyai udanae nilai nattu
Podhum podhum vilaiyattu
Female : Samayapurathaalae saranam un thaalae
Samayapurathaalae saranam un thaalae
Saranam saranam saranam saranam
Saranam saranam saranam saranam
Ennadi maariyamma
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : என்னடி என்னடி மாரியம்மா
இங்கு எல்லாம் உனது காரியமா
சொல்லடி சொல்லடி சத்தியமா
நீ சொல்லிய சாட்சி சத்தியமா….
பெண் : என்னடி என்னடி மாரியம்மா
இங்கு எல்லாம் உனது காரியமா
சொல்லடி சொல்லடி சத்தியமா
நீ சொல்லிய சாட்சி சத்தியமா….
என்னடி என்னடி மாரியம்மா….
பெண் : நானா சொன்னேன் தீர்ப்பு இங்கு
நன்மைக்கும் தீமைக்கும் நீதானே காப்பு
நானா சொன்னேன் தீர்ப்பு இங்கு
நன்மைக்கும் தீமைக்கும் நீதானே காப்பு
நாக்கில் வந்தது வாக்கு
என் நாக்கில் வந்தது வாக்கு
அது சரியோ தவறோ நீ தெளிவாக்கு
என்னடி என்னடி மாரியம்மா….
பெண் : ஊரார் வழக்கை தீர்த்து வைப்பேன்
அதில் நான்தான் நீதிபதி
இன்று எனக்கோர் வழக்கு உன்னிடத்தில்
இதில் நீதான் நீதிபதி
பெண் : ஊரார் வழக்கை தீர்த்து வைப்பேன்
அதில் நான்தான் நீதிபதி
இன்று எனக்கோர் வழக்கு உன்னிடத்தில்
இதில் நீதான் நீதிபதி
பெண் : உன் பெயரால் நான் தண்டனை தந்தேன்
தந்தது சரிதானா இல்லை
கண்ணகி வழக்கில் தீர்ப்பு வரைந்த
காவலன் நிலைதானா
இன்னொரு கோவலன் கதை தானா
பெண் : உற்றவரென்றும் மற்றவரென்றும்
குற்றம் இழைத்தால் விடலாமா
இன்னார் இனியார் என்பது எல்லாம்
நீதியின் கண்ணில் படலாமா
பெண் : கொண்டவன் என்னை ஏசிடவும்
கண்டவர் சூழ்ச்சி பேசிடவும்
வீண் பழி என் மேல் விழலாமா
நான் வாசலில் வந்து அழலாமா
பெண் : நடந்தது என்னடி தாயே
நாலும் அறிந்தவள் நீயே
நடந்தது என்னடி தாயே
நாலும் அறிந்தவள் நீயே
நீதியை உடனே நிலை நாட்டு
போதும் போதும் விளையாட்டு
பெண் : சமயபுரத்தாளே சரணம் உன் தாளே
சமயபுரத்தாளே சரணம் உன் தாளே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
என்னடி மாரியம்மா……