Ennam Pola Kannan Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by P. Susheela and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : R. Govarthanam
Lyricist : Kannadasan
Humming : ……………
Female : Ennam pola kannan vandhaan ammammaa
Penmai vaazha thannai thandhan ammammaa
Ennam pola kannan vandhaan ammammaa
Penmai vaazha thannai thandhan ammammaa
Female : Kanni pennai katti kondaan ammammaa
Kai vidaamal kakka vendum ammammaa
Ennam pola kannan vandhaan ammammaa
Penmai vaazha thannai thandhan ammammaa
Female : Ponnai eduthu maalai thoduthu
Poovum pottum soodi ennai alli anaithu
Ponnai eduthu maalai thoduthu
Poovum pottum soodi ennai alli anaithu
Female : Kannan vazhangum indha uravu
Thendral pola vaanam pola endrum valara
Palliaraiyil mella nadanthu
Kannan varum naal endru varumoo
Female : Ennam pola kannan vandhaan ammammaa
Penmai vaazha thannai thandhan ammammaa
Female : Raadhai madiyil kannan irundhaan
Kannan veru pennai
Nenjil enniyirundhaan
Seedhai madiyil raaman irundhaan
Raaman veru pennai
Nenjil kaana marandhaan
Kannan enbadhu mogha vadivam
Raaman enbadhu kaadhal vadivam
Female : Ennam pola kannan vandhaan ammammaa
Penmai vaazha thannai thandhan ammammaa
Kanni pennai katti kondaan ammammaa
Kai vidaamal kakka vendum ammammaa
Female : Ennam pola kannan vandhaan ammammaa
Penmai vaazha thannai thandhan ammammaa
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
முனங்கல் : ……………..
பெண் : எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
பெண் : கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
பெண் : பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
பெண் : கண்ணன் வழங்கும் இந்த உறவு
தென்றல் போல வானம் போல என்றும் வளர
பள்ளியறையில் மெல்ல நடந்து
கண்ணன் வரும் நாள் என்று வருமோ
பெண் : எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
பெண் : ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை
நெஞ்சில் எண்ணியிருந்தான்
சீதை மடியில் ராமன் இருந்தான்
ராமன் வேறு பெண்ணை
நெஞ்சில் காண மறந்தான்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பது காதல் வடிவம்…..
பெண் : எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
பெண் : எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா