Singers : S. Janaki and K. J. Jesudass
Music by : Chandrabose
Aaa…..aaa….aaa….aa…..aa….
Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Female : Oru vaanaga sorkkam kaaladiyoram
Vanthathai naan paarththaen
Nee konjidum neram anjugam pesum
Senthamizh naan kettaen
Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Kannmani unthan kaaladiyosai
Adhuthaan enakku suga raagam
Female : Kadhalan naalum kangalil pesum
Mozhithaan enakku pudhu vedham
Kaigalil thaavi kaarkuzhal neevi
Female : Kaigalil thaavi kaarkuzhal neevi
Male : Anaikkum anaippil pasiyaarum….hoi
Ennil vaazhum jeevanae hoi
Male : Inbam ennum raagamae
Bharathidasan paarvaiyil thondrum
Azhagin sirippae neethaanaa
Female : Appadiyaanaal naanunnai ketppaen
Thamizhin iyakkam needhaanaa
Kattilil naalum kavi arangerum
Female : Kattilil naalum kavi arangerum
Male : Ilamai ninaive nalanthaanaa hoi…
Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Male : Oru vaanaga sorkkam kaaladiyoram
Vanthathai naan paarththaen
Nee konjidum neram anjugam pesum
Senthamizh naan kettaen
Both : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae……
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : ஆஆ....ஆஆ....ஆஆ....ஆ....ஆ...
ஆண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்...
இன்பம் என்னும் ராகமே
பெண் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
ஆண் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்
பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்...
இன்பம் என்னும் ராகமே...
ஆண் : கண்மணி உந்தன் காலடியோசை
அதுதான் எனக்கு சுக ராகம்
பெண் : காதலன் நாளும் கண்களில் பேசும்
மொழிதான் எனக்கு புது வேதம்
ஆண் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி
பெண் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி
ஆண் : அணைக்கும் அணைப்பில் பசியாறும்....ஹோய்..
பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்...
ஆண் : இன்பம் என்னும் ராகமே...
ஆண் : பாரதிதாசன் பார்வையில் தோன்றும்
அழகின் சிரிப்பே நீதானா
பெண் : அப்படியானால் நானுன்னை கேட்பேன்
தமிழின் இயக்கம் நீதானா
ஆண் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
பெண் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
ஆண் : இளமை நினைவே நலந்தானா ஹோய்....
பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்...
இன்பம் என்னும் ராகமே
ஆண் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
பெண் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்
இருவர் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்...
இன்பம் என்னும் ராகமே...