Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Evalo oru pennaam
Aval naanillaiyaam
Evalo oru pennaam
Aval naanillaiyaam
Idhayam adhu ponnaam
Adhil neeyillaiyaam purigindrathaa
Evalo oru pennaam
Aval naanillaiyaam
Karnan endroru thearotti
Kadhal kondaval rajaththi
Karnan endroru thearotti
Kadhal kondaval rajaththi
Gouravam paarththaalaa
Iru kangalai maraiththaalaa illai
Karpinil uyarnthaalaa
Nee sollu kannaa purigindrathaa
Evalo oru pennaam
Aval naanillaiyaam
Idhayam adhu ponnaam
Adhil neeyillaiyaam purigindrathaa
Evalo oru pennaam
Aval naanillaiyaam
Vaanil en nilai paranthaalum
Vaazhvil unnudan samamandro
Vaanil en nilai paranthaalum
Vaazhvil unnudan samamandro
Gopuram uyarnthaalum
Adhu deivathin veedandro
Idhu tamil magal naadandro
Nee sollu kannaa purigindrathaa
Evalo oru pennaam
Aval naanillaiyaam
Kannil neeyundu nizhalundu
Kayil adhigaaram thaanundu
Kannil neeyundu nizhalundu
Kayil adhigaaram thaanundu
Aayiram valarnthaalum
En aadhikkam un kaiyil
Idhil thaazhvukku idamaethu
Nee sollu kanna purigindrathaa
Evalo oru pennaam
Aval naanillaiyaam
Idhayam adhu ponnaam
Adhil neeyillaiyaam purigindrathaa
Evalo oru pennaam
Aval naanillaiyaam
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : எவளோ ஒரு பெண்ணாம்
அவள் நானில்லையாம்
எவளோ ஒரு பெண்ணாம்
அவள் நானில்லையாம்
இதயம் அது பொன்னாம்
அதில் நீயில்லையாம் புரிகின்றதா
பெண் : எவளோ ஒரு பெண்ணாம்
அவள் நானில்லையாம்
பெண் : கர்ணன் என்றொரு தேரோட்டி
காதல் கொண்டவள் ராஜாத்தி
கர்ணன் என்றொரு தேரோட்டி
காதல் கொண்டவள் ராஜாத்தி
பெண் : கௌரவம் பார்த்தாளா
இரு கண்களை மறைத்தாளா இல்லை
கற்பினில் உயர்ந்தாளா
நீ சொல்லு கண்ணா புரிகின்றதா....
பெண் : எவளோ ஒரு பெண்ணாம்
அவள் நானில்லையாம்
இதயம் அது பொன்னாம்
அதில் நீயில்லையாம் புரிகின்றதா
பெண் : எவளோ ஒரு பெண்ணாம்
அவள் நானில்லையாம்
பெண் : வானில் என் நிலை பறந்தாலும்
வாழ்வில் உன்னுடன் சமமன்றோ
வானில் என் நிலை பறந்தாலும்
வாழ்வில் உன்னுடன் சமமன்றோ
பெண் : கோபுரம் உயர்ந்தாலும்
அது தெய்வத்தின் வீடன்றோ
இது தமிழ் மகள் நாடன்றோ
நீ சொல்லு கண்ணா புரிகின்றதா...
பெண் : எவளோ ஒரு பெண்ணாம்
அவள் நானில்லையாம்
பெண் : கண்ணில் நீயுண்டு நிழலுண்டு
கையில் அதிகாரம் தானுண்டு
கண்ணில் நீயுண்டு நிழலுண்டு
கையில் அதிகாரம் தானுண்டு
பெண் : ஆயிரம் வளர்ந்தாலும்
என் ஆதிக்கம் உன் கையில்
இதில் தாழ்வுக்கு இடமேது
நீ சொல்லு கண்ணா புரிகின்றதா...
பெண் : எவளோ ஒரு பெண்ணாம்
அவள் நானில்லையாம்
இதயம் அது பொன்னாம்
அதில் நீயில்லையாம் புரிகின்றதா......
பெண் : எவளோ ஒரு பெண்ணாம்
அவள் நானில்லையாம்