Hey Nanba Nanba Song Lyrics is a track from War – 2 Tamil Film – 2025, Starring Hrithik Roshan, N. T. Rama Rao Jr., Kiara Advani, Ashutosh Rana, Anil Kapoor and Others. This song was sung by Haricharan and the music was composed by Pritam Chakraborty. Lyrics works are penned by Madhan Karky.

Singer : Haricharan

Music Director : Pritam Chakraborty

Lyricist : Madhan Karky

Male : Naan yaaru nee illaiyinnaa
Hae nanba nanba
Ver yaaru nee ilaiyinnaa
Hae nanba nanba

Male : Uravunnu neethaannaa
Hae nanba nanba
Ulagamae neethaanaa

Male : Hae vambukku nee irukka
Hae nanba nanba
Sandaikkum nee irukka
Hae nanba nanba

Male : Usirunnu neethaanaa
Hae nanba nanba
Ulagamae neethaanaa

Male : Kollai konda
Inbam ingae unnaalathaan
Kollaiyadikkum nodikal
Ellaam unkoodathaan

Male : Kannil eeram
Nenjil veeram unnaalathaan
Bhaaram theerum kobam aarum
Unkoodathaan

Male : Nee thoongunaa en iraavuthaan
Muzhichchathum en kaalamthaan
Saernthu aadum pothellaam
Vaanam konjam keezhathaan

Male : Padaikkum kanava
Enakku thanthathu neethaanadaa
Siraku virichcha manasin sirippe
Neethaanadaa

Male : Jeyikkum aasaiyai enakkul
Vithaichchthu neethaanadaa
Mudhalil jeyichcha
Parisu porule neethaanadaa

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி

பாடலாசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : நான் யாரு நீ இல்லைன்னா
ஹே நண்பா நண்பா
வேற் யாரு நீ இல்லையின்னா
ஹே நண்பா நண்பா

ஆண் : உறவுன்னு நீதான்னா
ஹே நண்பா நண்பா
உலகமே நீதானா

ஆண் : ஹே வம்புக்கு நீ இருக்க
ஹே நண்பா நண்பா
சண்டைக்கும் நீ இருக்க
ஹே நண்பா நண்பா

ஆண் : உசிருன்னு நீதானா
ஹே நண்பா நண்பா
உலகமே நீதான்னா

ஆண் : கொள்ளை கொண்ட
இன்பம் இங்கே உன்னாலதான்
கொள்ளையடிக்கும் நொடிகள்
எல்லாம் உன்கூடதான்

ஆண் : கண்ணில் ஈரம்
நெஞ்சில் வீரம் உன்னாலதான்
பாரம் தீரும் கோபம் ஆறும்
உன்கூடதான்

ஆண் : நீ தூங்குனா என் இராவுதான்
முழிச்சதும் என் காலம்தான்
சேர்ந்து ஆடும் போதெல்லாம்
வானம் கொஞ்சம் கீழதான்

ஆண் : படைக்கும் கனவ
எனக்கு தந்தது நீதானடா
சிறகு விரிச்ச மனசின் சிரிப்பே
நீதானடா

ஆண் : ஜெயிக்கும் ஆசையை எனக்குள்
விதைச்சது நீதானடா
முதலில் ஜெயிச்ச
பரிசு பொருளே நீதானடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here