Ilavu Kaatha Kili Song Lyrics is the track from Panchali Tamil Film– 1959, Starring R. S. Manohar, V. K. Ramasamy, T. K. Ramachandran, K. K. Sounder, Devika, L. Vijayalakshmi, Lakshmi Praba and T. P. Muthulakshmi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Female : Ilavu kaatha kilithaano naan
Ilavu kaatha kilithaano
Enadhu vaazhvil indha yemattram yaeno
Ilavu kaatha kilithaano
Ilavu kaatha kilithaano
Enadhu vaazhvil indha yemattram yaeno
Ilavu kaatha kilithaano
Female : Ennamellaam pagal kanavu aanadhae
Ennamellaam pagal kanavu aanadhae
Idhuvarai naan konda aanandham ponadhae
Idhuvarai naan konda aanandham ponadhae
Female : Kilaiyinilae kodi padarum podhilae
Kilaiyinilae kodi padarum podhilae
Valarthavarae adhai padaraamal seivadha
Valarthavarae adhai padaraamal seivadha
Female : Ilavu kaatha kilithaano
Enadhu vaazhvil indha yemattram yaeno
Ilavu kaatha kilithaano
Female : Isaipadhellaam ini thunbha geethamae
Isaipadhellaam ini thunbha geethamae
Ezhuvadhum yedhini meiyinbha naadhamae
Ezhuvadhum yedhini meiyinbha naadhamae
Female : En idhayam sumaithaanghi aavadha
En idhayam sumaithaanghi aavadha
Yekkathudan dhinam poraadi saavadhaa
Yekkathudan dhinam poraadi saavadhaa
Female : Ilavu kaatha kilithaano
Enadhu vaazhvil indha yemattram yaeno
Ilavu kaatha kilithaano
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : அ. மருதகாசி
பெண் : இலவு காத்த கிளிதானோ நான்
இலவு காத்த கிளிதானோ
எனது வாழ்வில் இந்த ஏமாற்றம் ஏனோ
இலவு காத்த கிளிதானோ
இலவு காத்த கிளிதானோ
எனது வாழ்வில் இந்த ஏமாற்றம் ஏனோ
இலவு காத்த கிளிதானோ
பெண் : எண்ணமெல்லாம் பகல் கனவு ஆனதே
எண்ணமெல்லாம் பகல் கனவு ஆனதே
இதுவரை நான் கொண்ட ஆனந்தம் போனதே
இதுவரை நான் கொண்ட ஆனந்தம் போனதே
பெண் : கிளையினிலே கொடி படரும் போதிலே
கிளையினிலே கொடி படரும் போதிலே
வளர்த்தவரே அதை படராமல் செய்வதா
வளர்த்தவரே அதை படராமல் செய்வதா
பெண் : இலவு காத்த கிளிதானோ
எனது வாழ்வில் இந்த ஏமாற்றம் ஏனோ
இலவு காத்த கிளிதானோ
பெண் : இசைப்பதெல்லாம் இனி துன்ப கீதமே
இசைப்பதெல்லாம் இனி துன்ப கீதமே
எழுவதும் ஏதினி மெய்யின்ப நாதமே
எழுவதும் ஏதினி மெய்யின்ப நாதமே..
பெண் : என் இதயம் சுமைதாங்கி ஆவதா
என் இதயம் சுமைதாங்கி ஆவதா
ஏக்கத்துடன் தினம் போராடிச் சாவதா
ஏக்கத்துடன் தினம் போராடிச் சாவதா
பெண் : இலவு காத்த கிளிதானோ
எனது வாழ்வில் இந்த ஏமாற்றம் ஏனோ
இலவு காத்த கிளிதானோ