Inna Men Ponnu Song Lyrics is a track from Kaathal Vaganam Tamil Film– 1968, Starring M.G.R., C. K. Nagesh, R. S. Manohar, S. A. Ashokan, Major Sundararajan, Thengai Srinivasan, J. Jayalalitha, Vijayalalitha, Manorama, C. K. Saraswathi, Chandrakantha and A. Sakunthala. This song was sung by L. R. Eswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Mayavanathan.

Singer : L. R. Eswari

Music Director : K. V. Mahadevan

Lyricist : Mayavanathan

Female : Innaa man ponnu naan
Summa summa pakkadhae
Innaa man ponnu naan
Summa summa pakkadhae
Innaa man ponnu naan
Summa summa pakkadhae

Female : Size ah paarthadhum
Ice maadhiri aavudha
Mansu aavudhaaa
Vayasu pennidam naisu pannavum
Thaavudha mansu thaavudha
Size ah paarthadhum
Ice maadhiri aavudha
Mansu aavudhaaa tell mee
Vayasu pennidam naisu pannavum
Thaavudha mansu thaavudha
I like you…i dont like you
Dingiri daalaa

Female : Innaa man ponnu naan
Summa summa pakkadhae
Innaa man ponnu naan
Summa summa pakkadhae

Female : Twist aadvaa love duet paadavaa illae
Left right maari maari thaalam podavaa
Twist aadvaa love duet paadavaa illae
Left right maari maari thaalam podavaa

Female : Jollykku jolly kaelikku kaeli paarthukko
Nalla paarthukko
Starukku staru naerukku naeru saethukko
Enna saethukko haahoo
Jollykku jolly kaelikku kaeli paarthukko
Nalla paarthukko look at mee
Starukku staru naerukku naeru saethukko
Enna saethukko
Ohoo my dear you come here
Dingiri daalaa

Female : Innaa man ponnu naan
Summa summa pakkadhae
Innaa man ponnu naan
Summa summa pakkadhae

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : மாயவனாதன்

பெண் : இன்னா மேன் பொண்ணு நான்
சும்மா சும்மா பாக்காதே
இன்னா மேன் பொண்ணு நான்
சும்மா சும்மா பாக்காதே……..
இன்னா மேன் பொண்ணு நான்
சும்மா சும்மா பாக்காதே……..

பெண் : சைஸ பார்த்ததும் ஐசு மாதிரி ஆவுதா
மன்சு ஆவுதா
வயசு பெண்ணிடம் நைசு பண்ணவும்
தாவுதா மன்சு தாவுதா
சைஸ பார்த்ததும் ஐசு மாதிரி ஆவுதா
மன்சு ஆவுதா டெல் மீ
வயசு பெண்ணிடம் நைசு பண்ணவும்
தாவுதா மன்சு தாவுதா
ஐ லைக் யூ …..ஐ டோன்ட் லைக் யூ
டிங்கிரி டாலா………

பெண் : இன்னா மேன் பொண்ணு நான்
சும்மா சும்மா பாக்காதே
இன்னா மேன் பொண்ணு நான்
சும்மா சும்மா பாக்காதே……..

பெண் : டிவிஸ்ட் ஆடவா லவ் டூயட் பாடவா இல்லே
லெப்ட் ரைட் மாறி மாறி தாளம் போடவா
டிவிஸ்ட் ஆடவா லவ் டூயட் பாடவா இல்லே
லெப்ட் ரைட் மாறி மாறி தாளம் போடவா

பெண் : ஜாலிக்கு ஜாலி கேலிக்கு கேலி பார்த்துக்கோ
நல்லா பார்த்துக்கோ
ஸ்டாருக்கு ஸ்டாரு நேருக்கு நேரு சேத்துக்கோ
என்ன சேத்துக்கோ ஹாஹு
ஜாலிக்கு ஜாலி கேலிக்கு கேலி பார்த்துக்கோ
நல்லா பார்த்துக்கோ லுக் அட் மீ
ஸ்டாருக்கு ஸ்டாரு நேருக்கு நேரு சேத்துக்கோ
என்ன சேத்துக்கோ
ஓஹோ மை டியர் யூ கம் ஹியர்
டிங்கிரி டாலா…………………………

பெண் : இன்னா மேன் பொண்ணு நான்
சும்மா சும்மா பாக்காதே
இன்னா மேன் பொண்ணு நான்
சும்மா சும்மா பாக்காதே……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here