Innum Paarthu Song Lyrics is a track from Vallavan Oruvan Tamil Film– 1966, Starring Jai Sankar, Thengai Srinivasan, R. S. Manohar, K. K. Sounder, L. Vijayalakshmi, Sheela and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Innum paarthu kondirundhaal ennaavadhu
Indha paarvaikku thaana pennaanadhu
Naan kettadhai tharuvaai indraavadhu

Male : Innum kettu kondirundhaal ennaavadhu
Indha kelvikku thaana pennaanadhu
Nenja kottai thirappaai indraavadhu

Female : Innum paarthu kondirundhaal ennaavadhu

Female : Maalaikku maalai kaadhalar pesum
VAarthaigal pesida vendum
Pesidum bothae kaigalinaalae
Vaedikkai seiyavum vendum
Adhil aadi varum inbam odi varum

Female : Innum paarthu kondirundhaal ennaavadhu
Indha paarvaikku thaana pennaanadhu
Naan kettadhai tharuvaai indraavadhu
Innum paarthu kondirundhaal ennaavadhu

Male : Kaattu purakkal koottukkal paadum
Paattukku yaar thuani vendum
Thottathu poovai maarbukku melae
Soodida yaar solla vendum
Ingu yaarum illai ini yaarum illai

Male : Innum kettu kondirundhaal ennaavadhu
Indha kelvikku thaana pennaanadhu
Nenja kottai thirappaai indraavadhu
Innum kettu kondirundhaal ennaavadhu

Male : Shenbaga poovil vandu vilundhu
Thaen kudithaadudhal polae
Female : Saerppadhai serthu paarpapdhai paarthu
Vaazhnthida thudipadhanaalae
Male : Ini pirivadhillai unnai viduvadhillai

Female : Innum paarthu kondirundhaal ennaavadhu
Male : Innum kettu kondirundhaal ennaavadhu

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது

ஆண் : இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்கு தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டைத் திறப்பாய் இன்றாவது

பெண் : இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது

பெண் : மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும்போதே கைகளினாலே
வேடிக்கை செய்யவும் வேண்டும்
அதில் ஆடி வரும் இன்பம் ஓடி வரும்

பெண் : இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது

ஆண் : காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
பாட்டுக்கு யார் துணை வேண்டும்
தோட்டத்து பூவை மார்புக்கு மேலே
சூடிட யார் சொல்ல வேண்டும்
இங்கு யாருமில்லை இனி நேரமில்லை

ஆண் : இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்கு தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டைத் திறப்பாய் இன்றாவது
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது

ஆண் : செண்பக பூவில் வண்டு விழுந்து
தேன் குடித்தாடுதல் போலே
பெண் : சேர்ப்பதை சேர்த்து பார்ப்பதை பார்த்து
வாழ்ந்திட துடிப்பதனாலே
ஆண் : இனி பிரிவதில்லை உன்னை விடுவதில்லை

பெண் : இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது

ஆண் : இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Coolie"Chikitu Song: Click Here