Jaalamellam Theriyudhu Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by T. M. Soundarajan and K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : T. M. Soundarajan and K. Jamunarani

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Humming : ……………….

Female : Jaalam ellam theriyudhu ahaa
Jaadaiyaale puriyudhu ohoo
Ennaiyae elidhinilae yeikkavum mudiyaadhu
Ahaa haa haa
Jaalam ellam theriyudhu ahaa hoo o hmm mm

Male : Jaalam ellam theriyudhu ahaa
Jaadaiyaale puriyudhu ohoo
Ennaiyae elidhinilae yeikkavum mudiyaadhu
Ahaa haa haa
Jaalam ellam theriyudhu ahaa hoo o hmm mm

Female : Poikobam kolluvadhum
Povendru thulluvadhum
Kaikaara aangal seiyum
Meikaadhal saagasamae

Female : Poikobam kolluvadhum
Povendru thulluvadhum
Kaikaara aangal seiyum
Meikaadhal saagasamae

Male : Thedum bodhu ooduvadhum
Oodum bodhu theduvadhum
Vaadikkaiyaai pengalin nenjil
Valarnthirukkum saagasamae

Male : Thedum bodhu ooduvadhum
Oodum bodhu theduvadhum
Vaadikkaiyaai pengalin nenjil
Valarnthirukkum saagasamae

Female : Jaalam ellam theriyudhu
Male : Aahaa
Female : Jaadaiyaale puriyudhu
Male : Ohoo
Female : Ennaiyae elidhinilae yeikkavum mudiyaadhu
Ahaa haa haa
Both : Jaalam ellam theriyudhu ahaa hoo o hmm mm

Female : Kannathai killuvadhum
Kannaalae kolluvadhum
Kanniyarai mayakka aangal
Kaikkollum saagasmae

Female : Kannathai killuvadhum
Kannaalae kolluvadhum
Kanniyarai mayakka aangal
Kaikkollum saagasmae

Male : Karumbhu pesuvadhum
Kaadhal valai veesuvadhum
Erumbaaga aanai pengal
Izhukka seiyum saagasamae

Male : Karumbhu pesuvadhum
Kaadhal valai veesuvadhum
Erumbaaga aanai pengal
Izhukka seiyum saagasamae

Male : Jaalam ellam theriyudhu
Female : Aahaa
Male : Jaadaiyaale puriyudhu
Female : Ohoo
Male : Ennaiyae elidhinilae yeikkavum mudiyaadhu
Ahaa haa haa
Both : Jaalam ellam theriyudhu ahaa hoo o hmm mm

Female : Kurumbaana paarvaiyilae
Konji varum kaarvaiyilae
Male : Arumbaana kaadhal malarndhu
Anbu manam veesidumae

Female : Kurumbaana paarvaiyilae
Konji varum kaarvaiyilae
Male : Arumbaana kaadhal malarndhu
Anbu manam veesidumae

Female : Jaalam ellam theriyudhu ahaa
Male : Jaadaiyaale puriyudhu ohoo
Female : Ennaiyae
Male : Elidhinilae
Both : Yeikkavum mudiyaadhu
Ahaa haa haa
Jaalam ellam theriyudhu ahaa hoo o hmm mm

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

முனங்கல் : …………….

பெண் : ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா ஹோ ஓ ஹ்ம் ம்ம்

ஆண் : ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா ஹோ ஓ ஹ்ம் ம்ம்

பெண் : பொய்க்கோபம் கொள்ளுவதும்
போவென்று தள்ளுவதும்
கைக்கார ஆண்கள் செய்யும்
மெய்க்காதல் சாகசமே…..

பெண் : பொய்க்கோபம் கொள்ளுவதும்
போவென்று தள்ளுவதும்
கைக்கார ஆண்கள் செய்யும்
மெய்க்காதல் சாகசமே..

ஆண் : தேடும்போது ஓடுவதும்
ஓடும்போது தேடுவதும்
வாடிக்கையாய் பெண்களின் நெஞ்சில்
வளர்ந்திருக்கும் சாகசமே…..

ஆண் : தேடும்போது ஓடுவதும்
ஓடும்போது தேடுவதும்
வாடிக்கையாய் பெண்களின் நெஞ்சில்
வளர்ந்திருக்கும் சாகசமே…..

பெண் : ஜாலமெல்லாம் தெரியுது
ஆண் : ஆஹா
பெண் : ஜாடையாலே புரியுது
ஆண் : ஓஹோ
பெண் : என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
இருவர் : ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா ஹோ ஓ ஹ்ம் ம்ம்

பெண் : கன்னத்தைக் கிள்ளுவதும்
கண்ணாலே கொல்லுவதும்
கன்னியரை மயக்க ஆண்கள்
கைக்கொள்ளும் சாகசமே

பெண் : கன்னத்தைக் கிள்ளுவதும்
கண்ணாலே கொல்லுவதும்
கன்னியரை மயக்க ஆண்கள்
கைக்கொள்ளும் சாகசமே

ஆண் : கரும்பாக பேசுவதும்
காதல் வலை வீசுவதும்
எறும்பாக ஆணைப் பெண்கள்
இழுக்கச் செய்யும் சாகசமே….

ஆண் : கரும்பாக பேசுவதும்
காதல் வலை வீசுவதும்
எறும்பாக ஆணைப் பெண்கள்
இழுக்கச் செய்யும் சாகசமே….

ஆண் : ஜாலமெல்லாம் தெரியுது
பெண் : ஆஹா
ஆண் : ஜாடையாலே புரியுது
பெண் : ஓஹோ
ஆண் : என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
இருவர் : ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா ஹோ ஓ ஹ்ம் ம்ம்

பெண் : குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் கார்வையிலே
ஆண் : அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மனம் வீசிடுமே…….

பெண் : குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் கார்வையிலே
ஆண் : அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மனம் வீசிடுமே…….

பெண் : ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஆண் : ஜாடையாலே புரியுது ஓஹோ
பெண் : என்னையே
ஆண் : எளிதினிலே
இருவர் : ஏய்க்கவும் முடியாது
ஆஹா ஹா ஹா
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா ஹோ ஓ ஹ்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here