Jigujigu Jinatha Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film– 1957, Starring Gemini Ganesan
Savitri and Others. This song was sung by Jikki and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Jikki and Chorus
Music by : S. Rajeswara Rao
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Female : Jigujigu jinaththaa thiguthigu thimiththaa
Jathaiyudan athuthaan jaadai kaattikittu
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
Chorus : Jigujigu jinaththaa thiguthigu thimiththaa
Jathaiyudan athuthaan jaadai kaattikittu
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
Female : Ooo….kokkarikkum jodi
Vakkarikkum modi
Nikkirathai paarungadi
Chorus : Edhukko nikkirathai paarungadi
Female : Hae pakkaththilae ninnu
Vakkamillaa ponnu
Sokku podi poduthadi
Chorus : Pakkuvamaai sokku podi poduthadi
Female : Jigujigu jinaththaa thiguthigu thimiththaa
Jathaiyudan athuthaan jaadai kaattikittu
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
Chorus : Aa….aa…aah…aa…aah…aa….
Female : Irumpaiyum kaantham izhukkuthadi
Adhu yaethum puriyaamalae malaikkuthadi
Chorus : Adhu yaethum puriyaamalae malaikkuthadi
Female : Karumpaiyum erumpu virumbiyae vanthu
Kasakkuthendrae athu poyidumaa
Chorus : Rusi kanduvittaal nilai maaridumaa
Female : Adhu moraikkuthu
Chorus : Idhu verikkuthu
Female : Adhu moraikkuthu
Chorus : Idhu verikkuthu
Female : Athai purinjukkitomunnu sirikkuthu
Chorus : Namma therinjikittummunnu muzhikkuthu
Female : aasaiyulla raja vaasamulla roja
Roshamaaga paakkuthadi
Chorus : Yaethaetho yosanaiyum ketkuthadi
Female : Jigujigu jinaththaa thiguthigu thimiththaa
Jathaiyudan athuthaan jaadai kaattikittu
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
Female : ………………
Female : Kovai kani melae
Koththum kilipolae
Aavaludan paakkuthadi
Chorus : Ammaadi aalai kandu yaekkuthadi
Female : Konthalikkum vayasu
Rendum oru thinusu
Panthayamum poduthadi
Chorus : Onnodonnu munthikkottu oduthadi
Chorus : Jigujigu jinaththaa thiguthigu thimiththaa
Jathaiyudan athuthaan jaadai kaattikittu
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
Jallikkattu kaalaiyodu
Thulli vilaiyaaduthae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : ஜிகுஜிகு ஜினத்தா திகுதிகு திமித்தா
ஜதையுடன் அதுதான் ஜாடை காட்டிகிட்டு
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே
குழு : ஜிகுஜிகு ஜினத்தா திகுதிகு திமித்தா
ஜதையுடன் அதுதான் ஜாடை காட்டிகிட்டு
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே
பெண் : ஓஒ…..கொக்கரிக்கும் ஜோடி
வக்கரிக்கும் மோடி
நிக்கிறதை பாருங்கடி
குழு : எதுக்கோ நிக்கிறதை பாருங்கடி
பெண் : ஹே பக்கத்திலே நின்னு
வெக்கமில்லாப் பொண்ணு
சொக்குப் பொடி போடுதடி
குழு : பக்குவமாய் சொக்குப் பொடி போடுதடி…..
குழு : ஜிகுஜிகு ஜினத்தா திகுதிகு திமித்தா
ஜதையுடன் அதுதான் ஜாடை காட்டிகிட்டு
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே
குழு : ஆ….ஆ…ஆஹ்…ஆ….ஆஹ்…..ஆ……
பெண் : இரும்பையும் காந்தம் இழுக்குதடி
அது ஏதும் புரியாமலே மலைக்குதடி
குழு : அது ஏதும் புரியாமலே மலைக்குதடி
பெண் : கரும்பையும் எறும்பு விரும்பியே வந்து
கசக்குதென்றே அது போயிடுமா
குழு : ருசி கண்டுவிட்டால் நிலை மாறிடுமா
பெண் : அது மொறைக்குது
குழு : இது வெறிக்குது
பெண் : அது மொறைக்குது
குழு : இது வெறிக்குது
பெண் : அதை புரிஞ்சிக்கிட்டோமுனு சிரிக்குது
குழு : நம்ப தெரிஞ்சிக்கிட்டுமுனு முழிக்குது
பெண் : ஆசையுள்ள ராஜா வாசமுள்ள ரோஜா
ரோஷமாக பாக்குதடி
குழு : ஏதேதோ யோசனையும் கேட்குதடி….
குழு : ஜிகுஜிகு ஜினத்தா திகுதிகு திமித்தா
ஜதையுடன் அதுதான் ஜாடை காட்டிகிட்டு
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே
பெண் : ………………………….
பெண் : கோவைக் கனி மேலே
கொத்தும் கிளிபோலே
ஆவலுடன் பாக்குதடி
குழு : அம்மாடி ஆளைக் கண்டு ஏய்க்குதடி
பெண் : கொந்தளிக்கும் வயசு
ரெண்டும் ஒரு தினுசு
பந்தயமும் போடுதடி
குழு : ஒண்ணோடொண்ணு முந்திக்கிட்டு ஓடுதடி…..
குழு : ஜிகுஜிகு ஜினத்தா திகுதிகு திமித்தா
ஜதையுடன் அதுதான் ஜாடை காட்டிகிட்டு
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே
ஜல்லிக்கட்டு காளையோடு
துள்ளி விளையாடுதே